From sadayan50@... Sat Jun 01 05:38:10 2002
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 1 Jun 2002 12:38:10 -0000
Received: (qmail 9852 invoked from network); 1 Jun 2002 12:38:09 -0000
Received: from unknown (66.218.66.216) by m1.grp.scd.yahoo.com with QMQP; 1 Jun 2002 12:38:09 -0000
Received: from unknown (HELO web13803.mail.yahoo.com) (216.136.175.13) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 1 Jun 2002 12:38:09 -0000
Message-ID: <20020601123809.22614.qmail@...>
Received: from [213.42.0.242] by web13803.mail.yahoo.com via HTTP; Sat, 01 Jun 2002 05:38:09 PDT
Date: Sat, 1 Jun 2002 05:38:09 -0700 (PDT)
Subject: Re: [agathiyar] Puhaiyilai Maahaanmiyam#3
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20020601184907.00784df8@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 18383


--- jaybee wrote:

> புகையிலை அந்த வரிசையில் இடம் பிடித்துக்கொண்டுவிட்டது.
> 'வெற்றிலை பாக்குச் சுண்ணாம்பு' என்ற அடுக்குத்தொடர் மாறி
> 'வெற்றிலை பாக்குப் போயிலை' என்று ஆகியது. (சாபுவுக்காக -
> 'வெத்திலை பாக்கு சுண்ணாம்பு, பத்திரி ஏலம் கிராம்பு' என்றொரு பாட்டு
>
> இருக்கிறதே, தெரியுமா?)

வெத்திலை பாக்குச் சுண்ணாம்பு
பத்திரி ஏலம் கிராம்பு
இஷ்டம் போல் செவந்து போச்சுதே
ஏ ராஜாத்தி உம் மேலே .............

இதைத்தானே சொல்கிறீர்கள்.இதெல்லாம் பழசு அப்பு. இப்போதைய ஸ்டைல்
என்ன தெரியுமா ?

கொட்டை பாக்கும்
கொழுந்து வெத்தலையும்
போட்டா வாய் செவக்கும்

மச்சான் நீயும்
மச்சினி நானும்
தொட்டா துள் பறக்கும்.

( மற்ற அகத்தியர்கள் மன்னிக்கவும் )

=====
அன்புடன்

சாபு
துபாய்

__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! - Official partner of 2002 FIFA World Cup
http://fifaworldcup.yahoo.com