From jaybee@... Sat Jun 01 07:01:39 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 1 Jun 2002 14:01:39 -0000
Received: (qmail 38164 invoked from network); 1 Jun 2002 14:01:39 -0000
Received: from unknown (66.218.66.216) by m15.grp.scd.yahoo.com with QMQP; 1 Jun 2002 14:01:39 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 1 Jun 2002 14:01:38 -0000
Received: from user (sp-103-32.tm.net.my [210.186.103.32]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GX100H785MOB1@...> for agathiyar@yahoogroups.com; Sat, 01 Jun 2002 22:01:38 +0800 (SGT)
Date: Sat, 01 Jun 2002 22:02:07 +0800
Subject: Re: [agathiyar] Puhaiyilai Maahaanmiyam#3
In-reply-to: <20020601123809.22614.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: Shaboo
Message-id: <3.0.3.32.20020601220207.0074b1e4@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020601184907.00784df8@...>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18384

At 05:38 AM 6/1/02 -0700, Shaboo wrote:
>
>--- jaybee wrote:
>
>
>வெத்திலை பாக்குச் சுண்ணாம்பு
>பத்திரி ஏலம் கிராம்பு
>இஷ்டம் போல் செவந்து போச்சுதே
>ஏ ராஜாத்தி உம் மேலே .............
>
>இதைத்தானே சொல்கிறீர்கள்.இதெல்லாம் பழசு அப்பு. இப்போதைய ஸ்டைல்
>என்ன தெரியுமா ?
>
>கொட்டை பாக்கும்
>கொழுந்து வெத்தலையும்
>போட்டா வாய் செவக்கும்



"உம்முடைய பாட்டில் குற்றமொன்று உள்ளது!"

"என்ன குற்றம் கண்டீரென் பாட்டில்? சொற்குற்றமா?
பொருட்குற்றமா?"

"சொற்குற்றமல்ல. இருந்தாலும் திருத்திக்கொள்ளலாம்.
பொருட்குற்றமும் அல்ல. அதையும்கூட 'அண்டர் த கவுண்ட்டர்'
கொடுத்துச் சமாளித்துவிடலாம்.
இது அதற்கும் அப்பாற்பட்டது. பெருங்குற்றம். பெரிய குற்றம்".

"குற்றமும் நானே! குற்றத்தை நீக்குபவனும்நானே! ம்ம்ம்ம்ம்...
என்ன குற்றம், சொல்லும்!"

"இக்குற்றம் 'டெக்நிக்கல் எர்ரர்' எனப்படும் கடுங்குற்றம்."

"விரித்து சொல்லும்."

"எங்கே அந்தப் பாட்டைத் திருப்பிச் சொல்லும்?"

"கொட்டை பாக்கும்
கொழுந்து வெத்தலையும்
போட்டா வாய் செவக்கும்......"

"அப்படியே நிறுத்திக்கொள்ளும் பாட்டை. கொட்டைப் பாக்கும்
கொழுந்து வெத்தலையும் மட்டும் போட்டால் எப்படி வாய் சிவக்கும்?
சுண்ணாம்பும் சேர்த்தால்தானே வாய் சிவக்கும்? ஆகவேதான்
டெக்னிக்கல் எர்ரர்".

அன்புடன்

ஜெயபாரதி

>
>மச்சான் நீயும்
>மச்சினி நானும்
>தொட்டா துள் பறக்கும்.
>
>( மற்ற அகத்தியர்கள் மன்னிக்கவும் )
>
>=====
>அன்புடன்
>
>சாபு
>துபாய்
>
======================>