From naga ganesan@... Sat Jun 01 07:07:55 2002
Return-Path: Received: (qmail 43921 invoked from network); 1 Jun 2002 14:07:55 -0000
Received: from unknown (66.218.66.217) by m4.grp.scd.yahoo.com with QMQP; 1 Jun 2002 14:07:55 -0000
Received: from unknown (HELO n19.grp.scd.yahoo.com) (66.218.66.74) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 1 Jun 2002 14:07:55 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [66.218.67.152] by n19.grp.scd.yahoo.com with NNFMP; 01 Jun 2002 14:07:55 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 01 Jun 2002 14:07:54 -0000
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 1 Jun 2002 11:48:08 -0000
Received: (qmail 29824 invoked from network); 1 Jun 2002 11:48:07 -0000
Received: from unknown (66.218.66.216) by m7.grp.scd.yahoo.com with QMQP; 1 Jun 2002 11:48:07 -0000
Received: from unknown (HELO n17.grp.scd.yahoo.com) (66.218.66.72) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 1 Jun 2002 11:48:07 -0000
Received: from [66.218.67.179] by n17.grp.scd.yahoo.com with NNFMP; 01 Jun 2002 11:48:07 -0000
Date: Sat, 01 Jun 2002 11:48:07 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Mayil RaavaNan
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2028
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.144.24.180
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 18385
--- In agathiyar@y..., "kishorekca" wrote:
> அன்புள்ள கணேசன்:
> MLBD மயிலை அலுவலகத்திற்க்கே சென்று கேட்டுவிட்டேன். இல்லை என்றுதான் சொன்னார்கள்.
>ஒரு வேளை வேறு ஊர்களில்/இணையத்தின் மூலமாகவோ கிடைக்குமோ? அதையும் சோதித்துவிடுகிறேன்.
பழைய புஸ்தகங்கள் வாங்க ஒரு நல்ல சுட்டி:
http://bookfinder.com
author என்றுள்ள பெட்டியில் zvelebil என்றும்,
title என்று கேட்கும் இடத்தில் two tamil என்றும் இட்டால்,
பல கடைகளில் உள்ளது. 8 - 25 டாலரில் கிடைக்கிறது.
>
> பழைய தமிழ் புத்தகங்களை மறுபதிப்பிக்கும் திட்ட பொறுப்பாளர் (திரு. கோமதிநாயகம்?) விவரம்
> தருவதாக முன்பு கூறியிருந்தீர்களே?
>
திரு. கோம்ஸ் (எனக்கு கிண்டி எஞ்சினீரிங்கில் பழைய வாத்தியார்) தமிழ்நாடு பவுண்டேஷன்
ப்ரஸிடெண்ட் தற்சமயம்.TNF இந்தியாவில் செய்யும் தர்ம காரியங்களுக்கு நிதியளித்தால்
அதற்கு வரிவிலக்கு வாங்கிவைத்துள்ளது. எனவே, TNF மூலம் நீங்கள் ஒரு திட்டத்தை
அமைத்து, நூல்களை வெளியிடலாம். அதற்குமுன்னரே, சென்னை பதிப்பாளர்களுடன்
பேசி புஸ்தகம் வெளியிட ஆகும் தொகைபற்றியும் பேசிவைத்தல் உசிதம்.
அதுமாதிரி ஒருதிட்டம் அமைத்தால், அமெரிக்கா போன்ற நாடுகளில் வசதியாய் வாழ்வோர்
ஆளுக்கு ஒரு நூல் வெளியிடில், தமிழ் வாழும். முக்கியமாக, மார்க்கட்டில் விலைபோகாத
ஆனால் முக்கிய நூல்களை வெளியிடவேண்டும். இந்தியாவைப் பற்றி வந்த ஆங்கில நூல்கள்,
பழைய சஸ்கிருத நூல்கள் டெல்லி, காசி, மும்பை என்று மெத்த வளர்கின்றன.
தமிழில் தான் 1860- 1960ல் அச்சான நூல்களை எதுவும் மாற்றிச் சிதைக்காமல்
அச்சிடுவோரைக் காணோம். பேரா. கோம்ஸ் கணபதியின் முகவரி
தருகிறேன்.
Tamil language foundation என்ற அமைப்பை சிகாகோவில் கானாடுகாத்தான்
அழகப்ப ராம்மோகன் நடாத்தி வருகிறார். அதிலும், நீங்கள் தமிழுக்குச் செலவு
செய்யும் தொகைக்கு வரிச்சலுகை உண்டு. அதில் ஒருதிட்டத்தை ஏற்படுத்தியும்
செய்யலாம். ராம்மோகனின் இல்லத் தொலைபேசி: 630-985-3141.
நீங்கள் அவருடன் பேசும்போது, பொள்ளாச்சி/ஹூஸ்டன் கணேசன் தொடர்புகொள்ளச்
சொன்னதாகச் சொல்லுங்கள், நானும் சொல்கிறேன்.