From govinda@... Sun Jun 02 02:15:41 2002
Return-Path: X-Sender: govinda@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 2 Jun 2002 09:15:41 -0000
Received: (qmail 62967 invoked from network); 2 Jun 2002 09:15:40 -0000
Received: from unknown (66.218.66.216) by m8.grp.scd.yahoo.com with QMQP; 2 Jun 2002 09:15:40 -0000
Received: from unknown (HELO smtp22.singnet.com.sg) (165.21.101.202) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 2 Jun 2002 09:15:40 -0000
Received: from dory.singnet.com.sg (dory.singnet.com.sg [165.21.101.115]) by smtp22.singnet.com.sg (8.12.3/8.12.3) with ESMTP id g529FdaR002501 for ; Sun, 2 Jun 2002 17:15:39 +0800
Received: (from cooluser@localhost) by dory.singnet.com.sg (8.11.2/8.11.2) id g529Fd009241 for agathiyar@yahoogroups.com; Sun, 2 Jun 2002 17:15:39 +0800
X-Authentication-Warning: dory.singnet.com.sg: cooluser set sender to govinda@... using -f
To: agathiyar@yahoogroups.com
Subject: Numeralogy Q&A No:1
Message-ID: <1023009339.3cf9e23b19f6c@...>
Date: Sun, 02 Jun 2002 17:15:39 +0800 (SGT)
References: In-Reply-To: MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: 8bit
User-Agent: SingNet WebMail
From: govinda Reply-To: govinda@...
X-Yahoo-Group-Post: member; u=21400174
X-Yahoo-Message-Num: 18391
> ஒன்பது என்ற எண்ணின் சூட்சுமத்தை எழுதுங்களேன்.
> அதை ஏன் நல்லூழிலக்கமாய்க் கருதவேண்டும்?
>
> அன்புடன்,
> குமார்
> ஜாவா
திரு குமார், வணக்கம்.
எண் சோதிட ஆய்வாளர்கள் பலர் ஒவ்வொரு எண்ணையும் பலவிதமாக விவரித்துள்ளனர். அவை எழுதுபவரின் ஆய்வுத்திறமையையும் கற்பனாசக்தியையும் சுவைக்கமட்டுமே உதவும் என்பது என் கருத்து.
எல்லா எண்களிலும் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. 1 முதல் 9வது வரையுள்ள ஒவ்வொரு எண்ணையும் சூரியன் முதல் செவ்வாய் வரையிலான ஒன்பது கிரகங்கள் வழி நடத்துகின்றன. அதுபோல 9ஆம் எண் செவ்வாய்க்குரியது. இந்த எண்ணுக்குரியவர்கள் ஆக்ககரமான சக்தியையும் அழிவுச்சக்தியையும் கொண்டவர்கள்.
ஒருவரின் பிறந்த நாள், மாதம், ஆண்டு அனைத்தையும் கூட்டி வந்த எண்ணையும், அன்னாரின் பெயர் கூட்டு எண்ணையும் கொண்டு அவர் எப்படிப்பட்டவர், அவர் வாழ்க்கையில் மறுவாழ்வு காண என்ன செய்ய வேண்டும் என்றும் உறுதியாக சொல்லிவிடலாம்.