From sarabeswar@... Sat Jun 08 17:43:51 2002
Return-Path: X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 9 Jun 2002 00:43:50 -0000
Received: (qmail 19494 invoked from network); 9 Jun 2002 00:43:50 -0000
Received: from unknown (66.218.66.216) by m7.grp.scd.yahoo.com with QMQP; 9 Jun 2002 00:43:50 -0000
Received: from unknown (HELO n28.grp.scd.yahoo.com) (66.218.66.84) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 9 Jun 2002 00:43:50 -0000
Received: from [66.218.67.172] by n28.grp.scd.yahoo.com with NNFMP; 09 Jun 2002 00:43:50 -0000
Date: Sun, 09 Jun 2002 00:43:49 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: RasaVaadham #2
Message-ID: In-Reply-To: <3.0.3.32.20020609072325.01b0e018@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 504
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar" X-Originating-IP: 202.158.31.3
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 18502
ஐயா,
சுவையான தொகுப்பு!
இபதஞ்சலி யோகசூத்திரம் ஔடதத் தூண்டலை மறுக்காவிட்டாலும்
அதை உயர்த்திச் சொல்வதில்லை.
அப்பையதீட்சிதரிலிருந்து ஆல்டஸ் ஹக்ஸ்லி வரை பலரும்
பயின்று பார்த்த வழியிதுவெனக் கேள்வி;-)
பாரதி கதை சொல்ல ஹரியண்ணா எங்கே?
அன்புடன்,
குமார்
> இவ்வகையில் மந்திரங்கள்கூட இருந்தன. பலவகையான
> யோகசமாதிமுறைகளையும் அவர்கள் கடைப்பிடித்தனர்.
> 'Elixir of Life' என்பதும் 'Philosopher's Stone' என்பதுவும்
> இவ்வகை மருந்துகளைக் குறிப்பனவாகும்.