From govinda@... Sun Jun 09 01:27:12 2002
Return-Path:
X-Sender: govinda@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 9 Jun 2002 08:27:12 -0000
Received: (qmail 75283 invoked from network); 9 Jun 2002 08:27:11 -0000
Received: from unknown (66.218.66.216) by m10.grp.scd.yahoo.com with QMQP; 9 Jun 2002 08:27:11 -0000
Received: from unknown (HELO smtp13.singnet.com.sg) (165.21.6.33) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 9 Jun 2002 08:27:11 -0000
Received: from pike.singnet.com.sg (pike.singnet.com.sg [165.21.101.112]) by smtp13.singnet.com.sg (8.12.3/8.12.3) with ESMTP id g598RAxL012710 for ; Sun, 9 Jun 2002 16:27:10 +0800
Received: (from cooluser@localhost) by pike.singnet.com.sg (8.9.3/8.9.3) id QAA06969 for agathiyar@yahoogroups.com; Sun, 9 Jun 2002 16:27:10 +0800
X-Authentication-Warning: pike.singnet.com.sg: cooluser set sender to govinda@... using -f
To: agathiyar@yahoogroups.com
Subject: Numeralogy Q&A No:3D
Message-ID: <1023611230.3d03115e8811f@...>
Date: Sun, 09 Jun 2002 16:27:10 +0800 (SGT)
References: <1023506148.3d0176e46c067@...> <1023531549.3d01da1def5ac@...> <1023538180.3d01f40429956@...>
In-Reply-To: <1023538180.3d01f40429956@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: 8bit
User-Agent: SingNet WebMail
From: govinda
Reply-To: govinda@...
X-Yahoo-Group-Post: member; u=21400174
X-Yahoo-Message-Num: 18506

--- kaviyogivedham wrote:

> Dear Govind,
> Asirs.Really it will be useful to all if yu give the
> character/structure/etc of nos(DOB) of persons who have 1,2,3 etc
> as birthdates.Pl. proceed it inTAMIL only.
> yurs,
> Yogiyaar

..தொடர்ச்சி..

எண்: 7 - மனோபலம் மிகுந்தவர்கள். சோதிடத்தில் கெட்டிக்காரர்கள். கண்ணியமானவர்கள். கடும் உழைப்பாளிகள். முன்கோபம், ஆத்திரம் போன்ற குணங்கள் இவர்களை ஆட்டிபடைக்கும். ஈடுபடும் வேலையில், செய்யும் தொழிலில் மிகக்கவனமாக இருப்பார்கள். தீர சிந்திக்காமல் விவாதிப்பார்கள். குடும்ப வாழ்க்கை சுவைக்காது. ஆடம்பர செலவு செய்வர்.

(கிரகத்தைப் பற்றி தெரிந்தவர்களுக்கு - கேதுவினால் ஆளப்படுபவர்கள்;
இந்து மதத்தைப்பற்றித் தெரிந்தவர்களுக்கு - ஆஞ்சனேயர்)
வரலாற்றில் நாட்டம் உள்ளவர்களுக்கு - சார்ளி சாப்லின், எம்.ஏ.ஜின்னா)


எண்: 8 - வேதாந்தங்களுக்கும், தத்துவங்களுக்கும் உரிமையானவர். தெய்வீக உண்மைகளை அறியும் ஆற்றலுடையவர். சோதனைகள் பலவற்றை சந்திக்கவேண்டிவரும். நீதி, தர்மம் முதலியவற்றுக்கு சொந்தக்காரர். தெரிந்தே தவறு செய்யும்போது விபத்துக்களிலும், ஆபத்துக்களிலும் அகப்பட்டுக்கொள்கின்றனர்.

(கிரகத்தைப் பற்றி தெரிந்தவர்களுக்கு - சனியினால் ஆளப்படுபவர்கள்;
இந்து மதத்தைப்பற்றித் தெரிந்தவர்களுக்கு - இராமர்)
வரலாற்றில் நாட்டம் உள்ளவர்களுக்கு - பெஞ்சமின் பிராங்ளின், சுவாமி சிவானந்தா)


எண்: 9 - நுண்ணிய அறிவு உள்ளவர்கள். எங்கும் எதிலும் போராட பிறந்தவர்கள். கோபக்காரர்கள். நாட்டுக்கோ, வாழும் சமுதாயத்திற்கோ மற்ற யாராலும் செய்ய இயலாத நன்மை செய்யக்கூடியவர்கள். நல்ல போர் வீரர்கள். சிறந்த நிர்வாகிகள். இரசாயனம், கணினி, மருத்துவம் போன்றவற்றுள் சிறப்பான ஆர்வமுள்ளவர். தாங்கள் விரும்பியபடியே எதையும் செய்ய விரும்புவர்கள்.

(கிரகத்தைப் பற்றி தெரிந்தவர்களுக்கு - செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுபவர்கள்;
இந்து மதத்தைப்பற்றித் தெரிந்தவர்களுக்கு - சுப்பிரமணியர், காளி)
வரலாற்றில் நாட்டம் உள்ளவர்களுக்கு - கலிலியோ, ராமகிருஷ்ணர்)

மேற்குறிப்பிடப்பட்ட எண்களுக்கான குணாதிசயங்கள் அவரவரின் பிறந்த தேதி, மாதம் ஆண்டு முதலியவற்றினைக் கூட்டி வரும் என்ணிக்கையைப் பொருத்து மாறுபடும். அதுமட்டுமன்றி அன்னாரின் பெயரின் கூட்டு எண்ணையும் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். இதுபற்றி பின்னொரு முறை விளக்குவேன்.

(3ஆம் கேள்விக்கான பதில் முற்றும்)

நன்றி
மாகோ