From vij@... Sun Jun 09 02:06:43 2002
Return-Path:
X-Sender: vij@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 9 Jun 2002 09:06:43 -0000
Received: (qmail 17911 invoked from network); 9 Jun 2002 09:06:43 -0000
Received: from unknown (66.218.66.218) by m13.grp.scd.yahoo.com with QMQP; 9 Jun 2002 09:06:43 -0000
Received: from unknown (HELO n2.grp.scd.yahoo.com) (66.218.66.75) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 9 Jun 2002 09:06:43 -0000
Received: from [66.218.67.167] by n2.grp.scd.yahoo.com with NNFMP; 09 Jun 2002 09:06:43 -0000
Date: Sun, 09 Jun 2002 09:06:38 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: அணு ஆயதப் போர் -1
Message-ID:
In-Reply-To: <20020602134856.35166.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3373
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "vijinuk"
X-Originating-IP: 194.117.133.118
X-Yahoo-Group-Post: member; u=80441306
X-Yahoo-Profile: vijinuk
X-Yahoo-Message-Num: 18508

--- In agathiyar@y..., Shaboo wrote:

>
> நன்றாகத்தான் அவதானித்திருக்கிறீர்கள். பாராட்டுகள். ஆனால் நிச்சயம்
> போர் வருமென்றா நினைக்கிறீர்கள். அப்படியெனில் தேர்தலுக்கு முன்னே
> அம்மாதான் ஆட்சிக்கு வருவார்கள். வீரப்பன் பிடிபட மாட்டான், ஈழத்தில்
> அமைதி திரும்பும் என சொன்ன சோதிடர்கள், இதுவரைப் போரைப் பற்றி
> வாயைத் திறக்கவேயில்லையே.
>
> =====
> அன்புடன்
>
> சாபு
> துபாய்

சாபு

இந்தியா- பாகிஸ்தான் போர் வருவதர்க்கு எல்லா சந்தர்பங்களும் உள்ளன. அப்படி வந்தால் அது அணுஆயத
யுத்த்ம் ஆவதர்கும் சாத்தியம் இருக்கிரது.


இப்படிப்பட்ட போர் கட்டத்தை சிந்தனை செய்து கொள்ளுங்கள்.

சூன் 20 - அல்கைதா-ஜைஷ்-ஏ-மொகமது வெறியாளர்கள் காஷ்மீரில் இந்திய ராணுவ ஆஸ்பத்திரி
மேல் தாக்கி 100 பேரை கொல்கிரார்கள். வழக்க்கம் போல முஷர்ரப் அதை மறுக்கிரார். இந்தி
ய அரசாங்கம், முஷர்ரப், தெரிந்தோ, தெரிராமையலோ, முடிந்தோ, முடியாமையிலோ இந்தியாவை
ஆக்கிரமிக்க அல்கைதா-இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு அனுமதியும் உதவியும் கொடுக்கிரது; தன்
எச்சரிக்கைகளை மதிக்கவில்லை என்று கூரி பாகிஸ்தானின் மீது போர் தொடுக்கிரது.

சூன் 25- இந்திய ராணுவத்தின் முக்கிய திட்டம், பாகிஸ்தான் அடக்கும் காஷ்மீரில் உள்ள 20-25
பயங்கரவாதி க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ் தளங்களை அழிக்க் வேண்டும். இதைக் கருதி, முதல் 1 வாரம் , ஆகாய வி
மானஙள் மூலம் பாகிஸ்தான் போர்விமான தளங்களையும், துருப்பு கோவைகளையும் மீது குண்டுவீச்சு.

சூலை 1- மூன்று இந்திய ராணுவ டிவிஷன்கள் பாகிஸ்தான் அடக்கும் காஷ்மீர் (பா.அ.க) மீது ஆக்கி
ரமிக்க்கிரன. இந்திய குறிக்கோள் பா.அ.க. தலைநகர் முசபராபாத் மற்றும் பாராமூலாவை
கைப்பற்ற வேண்டும். பா.அ.க. வில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவத்தையும், பாகிஸ்தான் ராணுவ
கட்டுப்பாடில் இருக்கும் பயங்கரவாதி கூட்டங்களையும் அழிப்பது.

பா.அ.க.வில் பெரிய போர் தொடர்கிரது. பாகிஸ்தான் தன்னிடம் உள்ள முக்கால்வாசி
டிவிஷஙளை இந்திய ராணுவம் மீது வீசுகிரது. இந்தியாவின் திட்டம் , 2 வாரங்களில் இந்திய
ராணுவம் தன் குரிக்கோள்களை நிரைவேற்றி சூன்-20 ராணுவ நிலைக்கு திரும்பி விடலாம் என்று.
ஆனால், 3 இந்திய டிவிஷன்கள், முசபராபாத் அருகில் 5 பாகிஸ்தான டிவிஷஙளால், சூழப்பட்டுள்ளன.
2 வாரப் போர் , 4 வாரங்களுக்கு இழுக்கப் படுகிரது. 3 டிவிஷன்கள், எதிரிகளால் சூழப்படிகிரன.

சூலை 25: பா.அ.க. வில் இருக்கும் இந்திய துருப்புக்களை விடுவிக்க ,, இந்திய புதிய ராணுவ முன்னணி
யை துவங்குகிரது. பஞ்சாப் அம்ரிட்சர்-கெம்கரன் மற்றும் ராஜஸ்தான்-சிந்து மண்டலங்களில் இந்திய
ராணுவம் முன்னேறுகிரன. காஷ்மீரில் முக்கால்வாசி துருப்புக்கள் உள்ளதால் , பஞ்சாப்-சிந்துவில் இ
ந்தியாவை எதிர்க்க அவ்வளவு துருபுக்களையும், தளவாடங்களையும் போட முடியவில்லை. 4 வார
யுத்தத்தில் , பாகிஸ்தான் 80% போர்விமானங்களையும், விமான தளங்களையும் இழ்க்கிரது.

ஆகஸ்ட் 5- சிந்துவில் பாகிஸ்தான் பயங்கர சேதத்துடன் தோல்வி அடைகிரது. பாகிஸ்தானா 2
துண்டுகளாய் வெட்டப்படும் போல ராணுவ சூழ்நிலை ஆகிரது. இந்த நேரத்தில் , முஷர்ரப், இந்தியா
மீது அணுகுண்டு போட நிச்சயிக்கிரார்.

ஆகஸ்ட் 6. பாம்பே-மும்பய் மீது பாகிஸ்தான் ஒரு 50 கிலோடன் அணுகுண்டை அடப் ஏவுகணை மூலம்
வீசுகிரது. நல்ல வேளையாக, அடப்பின் திசைநிர்ணய பொறிகள் சரியாக வேலைசெய்யாமல்
பூனா அருகே விழுந்து பயங்கர சேதத்தை உண்டாக்குகிரது. இந்தியா தன் எச்சரிக்கைகளின் படி பாகி
ஸ்தானை அணுகுண்டுகளினால் தாக்குகிரது

இதர்க்கு மேல் என்ன நடக்கும் என்பது உங்கள் கர்ப்பனை.

இந்திய-பாகிஸ்தான் போர் இப்படி திரும்பும் என்று நினைக்கிரீர்களா? மறுபடியும் சிந்தனை செய்யுங்கள்