From sadayan50@... Sun Jun 09 03:16:10 2002
Return-Path: X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 9 Jun 2002 10:16:09 -0000
Received: (qmail 78867 invoked from network); 9 Jun 2002 10:16:08 -0000
Received: from unknown (66.218.66.217) by m3.grp.scd.yahoo.com with QMQP; 9 Jun 2002 10:16:08 -0000
Received: from unknown (HELO web13801.mail.yahoo.com) (216.136.175.11) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 9 Jun 2002 10:16:08 -0000
Message-ID: <20020609101608.36887.qmail@...>
Received: from [194.170.1.130] by web13801.mail.yahoo.com via HTTP; Sun, 09 Jun 2002 03:16:08 PDT
Date: Sun, 9 Jun 2002 03:16:08 -0700 (PDT)
Subject: Re: [agathiyar] Re: அணு ஆயதப் போர் -1
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 18509
--- vijinuk wrote:
>
> இதர்க்கு மேல் என்ன நடக்கும் என்பது உங்கள் கர்ப்பனை.
>
> இந்திய-பாகிஸ்தான் போர் இப்படி திரும்பும் என்று நினைக்கிரீர்களா?
> மறுபடியும் சிந்தனை செய்யுங்கள்
>
நன்றாகத்தான் கற்பனை செய்துள்ளீர்கள். இதுபோல நடக்கக் கூடாதென
இறைவனிடம் பிரார்த்திப்போமாக.
அதுசரி மெய்யாலுமே போர் வருமென்றா கருதுகிறீர்கள் அதெல்லாம் சும்மா
பாவ்லா .....
உண்மையாகவே அமெரிக்காவால் சத்தாம் ஹுசைனை பிடிக்க முடியாதா ?
உண்மையாகவே அமெரிக்காவால் மாமுவார் கதாஃபி யை கைது செய்ய முடியாதா
?
உண்மையாகவே அமெரிக்காவால் ஃபிடெல் காஸ்ட்ரோவின் கண்ணில் விரல்
விட்டு ஆட்ட முடியாதா ?
ஏரியல் ஷெரான் யாசர் அரபாத்தை கண் காணாமல் செய்ய முடியாதா ?
அட அம்புட்டு ஏன் அக்னி ஏவுகணையைத் தயாரிக்கும் நம்மால் வீரப்பனை பிடிக்க
முடியாதா ?