From vij@... Sun Jun 09 04:03:54 2002
Return-Path:
X-Sender: vij@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 9 Jun 2002 11:03:53 -0000
Received: (qmail 19885 invoked from network); 9 Jun 2002 11:03:53 -0000
Received: from unknown (66.218.66.218) by m3.grp.scd.yahoo.com with QMQP; 9 Jun 2002 11:03:53 -0000
Received: from unknown (HELO n29.grp.scd.yahoo.com) (66.218.66.85) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 9 Jun 2002 11:03:53 -0000
Received: from [66.218.67.132] by n29.grp.scd.yahoo.com with NNFMP; 09 Jun 2002 11:03:53 -0000
Date: Sun, 09 Jun 2002 11:03:53 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: அணு ஆயதப் போர் -1
Message-ID:
In-Reply-To: <20020609101608.36887.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1173
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "vijinuk"
X-Originating-IP: 194.117.133.118
X-Yahoo-Group-Post: member; u=80441306
X-Yahoo-Profile: vijinuk
X-Yahoo-Message-Num: 18510

--- In agathiyar@y..., Shaboo wrote:
>
> --- vijinuk wrote:
>
> >
> > இதர்க்கு மேல் என்ன நடக்கும் என்பது உங்கள் கர்ப்பனை.
> >
> > இந்திய-பாகிஸ்தான் போர் இப்படி திரும்பும் என்று நினைக்கிரீர்களா?
> > மறுபடியும் சிந்தனை செய்யுங்கள்
> >
>
> நன்றாகத்தான் கற்பனை செய்துள்ளீர்கள். இதுபோல நடக்கக் கூடாதென
> இறைவனிடம் பிரார்த்திப்போமாக.
>
> அதுசரி மெய்யாலுமே போர் வருமென்றா கருதுகிறீர்கள் அதெல்லாம் சும்மா
> பாவ்லா .....


போர் வருமா வராதா, அப்படி வந்தால் அணுயுத்தம் ஆரம்பிக்குமா என்று யாராலும் 100% நிச்சயமாக
சொல்ல முடியாது. ஆனால் அப்படி போர் வர எல்லா சூழ்நிலைகளும் உள்ளன. போர் ஆரம்பம் என் கையி
லும், உங்கள் கையிலும் இல்லை. வாஜ்பாய், ஜெனரல் பத்மநாபன், மற்றும் 4/5 இந்திய தலைவர்கள்
மேலும், முஷர்ரப், பாகிஸ்தானிய ரகசிய இலாகா ஐ.எஸ்.ஐ. யில் உள்ள 3/4 நபர்கள் மீதும் உள்ளன

நெப்போலியன் சொன்னான் ஒரு ராணுவம் தங்கள் துப்பாக்கிகளின் மீது உட்கார முடியாது
என்று. அதாவது, ஒரு பெரிய ராணுவ கூட்டமைத்து, அதன் கையில் நிறைய ஆயுதங்களை
கொடுத்தால், அதை சும்மா இருக்க வைக்க முடியாது, எதாவது காரணைத்து வைத்து, அது போரைத்
தொடங்கும்.