From jaybee@... Sun Jun 09 09:06:17 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 9 Jun 2002 16:06:16 -0000
Received: (qmail 75177 invoked from network); 9 Jun 2002 16:06:15 -0000
Received: from unknown (66.218.66.218) by m9.grp.scd.yahoo.com with QMQP; 9 Jun 2002 16:06:15 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 9 Jun 2002 16:06:16 -0000
Received: from user (sp-103-31.tm.net.my [210.186.103.31]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GXG00J8I4Q4M9@...> for agathiyar@yahoogroups.com; Mon, 10 Jun 2002 00:06:06 +0800 (SGT)
Date: Mon, 10 Jun 2002 00:06:21 +0800
Subject: Re: [agathiyar] Re: அணு ஆயதப் போர் -1h9yAtMQ==
In-reply-to:
X-Sender: jaybee@... (Unverified)
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020610000621.0071a294@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <20020602134856.35166.qmail@...>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18514


Dear Vijinuk,

You have left out a lot of variables - both
foreseeable and unforseeable. And some very important
factors of reality.
Your scenarios are too straight-forward
and simple.
War in the present world is no more like
game played on the ordinary chess board.

Regards

JayBee

At 09:06 AM 6/9/02 +0000, you wrote:
>
>
>இப்படிப்பட்ட போர் கட்டத்தை சிந்தனை செய்து கொள்ளுங்கள்.
>
>சூன் 20 -
அல்கைதா-ஜைஷ்-ஏ-மொகமது வெறியாளர்கள் காஷ்மீரில் இந்திய ராணுவ ஆஸ்பத்திரி
>மேல் தாக்கி 100
பேரை கொல்கிரார்கள். வழக்க்கம் போல முஷர்ரப் அதை மறுக்கிரார். இந்தி
>ய அரசாங்கம், முஷர்ரப்,
தெரிந்தோ, தெரிராமையலோ, முடிந்தோ, முடியாமையிலோ இந்தியாவை
>ஆக்கிரமிக்க
அல்கைதா-இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு அனுமதியும் உதவியும் கொடுக்கிரது; தன்
>எச்சரிக்கைகளை
மதிக்கவில்லை என்று கூரி பாகிஸ்தானின் மீது போர் தொடுக்கிரது.
>
>சூன் 25- இந்திய ராணுவத்தின்
முக்கிய திட்டம், பாகிஸ்தான் அடக்கும் காஷ்மீரில் உள்ள 20-25
>பயங்கரவாதி க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ் தளங்களை
அழிக்க் வேண்டும். இதைக் கருதி, முதல் 1 வாரம் , ஆகாய வி
>மானஙள் மூலம் பாகிஸ்தான் போர்விமான
தளங்களையும், துருப்பு கோவைகளையும் மீது குண்டுவீச்சு.
>
>சூலை 1- மூன்று இந்திய ராணுவ டிவிஷன்கள்
பாகிஸ்தான் அடக்கும் காஷ்மீர் (பா.அ.க) மீது ஆக்கி
>ரமிக்க்கிரன. இந்திய குறிக்கோள் பா.அ.க.
தலைநகர் முசபராபாத் மற்றும் பாராமூலாவை
>கைப்பற்ற வேண்டும். பா.அ.க. வில் இருக்கும் பாகிஸ்தான்
ராணுவத்தையும், பாகிஸ்தான் ராணுவ
>கட்டுப்பாடில் இருக்கும் பயங்கரவாதி கூட்டங்களையும் அழிப்பது.

>
>பா.அ.க.வில் பெரிய போர் தொடர்கிரது. பாகிஸ்தான் தன்னிடம் உள்ள முக்கால்வாசி

>டிவிஷஙளை இந்திய ராணுவம் மீது வீசுகிரது. இந்தியாவின் திட்டம் , 2 வாரங்களில் இந்திய

>ராணுவம் தன் குரிக்கோள்களை நிரைவேற்றி சூன்-20 ராணுவ நிலைக்கு திரும்பி விடலாம் என்று.

>ஆனால், 3 இந்திய டிவிஷன்கள், முசபராபாத் அருகில் 5 பாகிஸ்தான டிவிஷஙளால்,சூழப்பட்டுள்ளன.
>2
வாரப் போர் , 4 வாரங்களுக்கு இழுக்கப் படுகிரது. 3 டிவிஷன்கள், எதிரிகளால் சூழப்படிகிரன.
>
>சூலை
25: பா.அ.க. வில் இருக்கும் இந்திய துருப்புக்களை விடுவிக்க ,, இந்திய புதிய ராணுவ முன்னணி
>யை
துவங்குகிரது. பஞ்சாப் அம்ரிட்சர்-கெம்கரன் மற்றும் ராஜஸ்தான்-சிந்து மண்டலங்களில் இந்திய
>ராணுவம்
முன்னேறுகிரன. காஷ்மீரில் முக்கால்வாசி துருப்புக்கள் உள்ளதால் , பஞ்சாப்-சிந்துவில் இ
>ந்தியாவை
எதிர்க்க அவ்வளவு துருபுக்களையும், தளவாடங்களையும் போட முடியவில்லை. 4 வார
>யுத்தத்தில் ,
பாகிஸ்தான் 80% போர்விமானங்களையும்,விமான தளங்களையும் இழ்க்கிரது.
>
>ஆகஸ்ட் 5- சிந்துவில்
பாகிஸ்தான் பயங்கர சேதத்துடன் தோல்வி அடைகிரது. பாகிஸ்தானா 2
>துண்டுகளாய் வெட்டப்படும் போல
ராணுவ சூழ்நிலை ஆகிரது. இந்த நேரத்தில் , முஷர்ரப், இந்தியா
>மீது அணுகுண்டு போட
நிச்சயிக்கிரார்.
>
>ஆகஸ்ட் 6. பாம்பே-மும்பய் மீது பாகிஸ்தான் ஒரு 50 கிலோடன் அணுகுண்டை அடப்
ஏவுகணை மூலம்
>வீசுகிரது. நல்ல வேளையாக, அடப்பின்திசைநிர்ணய பொறிகள் சரியாக
வேலைசெய்யாமல்
>பூனா அருகே விழுந்து பயங்கர சேதத்தை உண்டாக்குகிரது. இந்தியா தன்
எச்சரிக்கைகளின் படி பாகி
>ஸ்தானை அணுகுண்டுகளினால் தாக்குகிரது
>
>இதர்க்கு மேல் என்ன நடக்கும்
என்பது உங்கள் கர்ப்பனை.
>
>இந்திய-பாகிஸ்தான் போர் இப்படி திரும்பும் என்று நினைக்கிரீர்களா?
மறுபடியும் சிந்தனை செய்யுங்கள்
>
======================