From sakthia@... Sun Jun 09 09:29:12 2002
Return-Path:
X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 9 Jun 2002 16:29:12 -0000
Received: (qmail 85076 invoked from network); 9 Jun 2002 16:29:12 -0000
Received: from unknown (66.218.66.217) by m13.grp.scd.yahoo.com with QMQP; 9 Jun 2002 16:29:12 -0000
Received: from unknown (HELO mailvs.eth.net) (202.9.145.21) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 9 Jun 2002 16:29:11 -0000
Received: from smtp3 ([202.9.178.19]) by mailvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Sun, 9 Jun 2002 22:05:13 +0530
Received: from 202.9.180.236 by smtp3 (InterScan E-Mail VirusWall NT); Mon, 10 Jun 2002 22:05:57 +0530
Message-ID: <005d01c20fcf$18d8bf20$55b409ca@sakthia>
To:
References: <20020609050910.14489.qmail@...>
Subject: Re: [agathiyar] Iru Virakidai Neruppaka ...
Date: Sun, 9 Jun 2002 21:31:52 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 09 Jun 2002 16:35:13.0875 (UTC) FILETIME=[A150FA30:01C20FD3]
From: "kaviyogivedham"
X-Yahoo-Group-Post: member; u=76645885
X-Yahoo-Message-Num: 18515

Dear Ram,
Aha! enna arputhamanakavithai(pudhuk..)!
ekkam,neghizhvu,kadhal-sogam..yavum thazuviyapadi.
After many days i had satisfaction in reading a good poem..Vazhga elle Ramn.
yurs,
yogiyaar
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
----- Original Message -----
From: Los Angeles Ram
To:
Cc:
Sent: Sunday, June 09, 2002 10:39 AM
Subject: [agathiyar] Iru Virakidai Neruppaka ...


> இரு விறகிடை நெருப்பாக ...
> ------------------------------------
> (லாS ஏஞ்சல்S ராம்)
>
> இன்றும் உனக்கு
> ஈமெயில் எழுதக்கூட
> நேரமில்லாமல்
> கணினிச் சனியனில்
> கரைந்தே போனேனடி கண்ணம்மா
> ESP-யில் உனக்குத் தெரிகிறதோ?
> மானிட்டரில் மறைந்தபடி
> என் உடம்பு குலுங்குவதும்
> கீபோர்டு நனைவதும்?
>
> கம்ப்யூட்டர் சென்டரில்
> காத்துக்காத்துப்
> போலியாய்ப் புன்னகைத்து
> 'சாட்'டிங்குக்காய் ஏமாந்து
> மௌனமாய் அழுதபடி
> இந்நேரம்
> நடந்து கொண்டிருப்பாய்
> வீடு நோக்கி
> பல்லவன் வருவான்
> பார்த்து நட
>
> என்ன தேசம் இது?
> எதற்காக இவர்கள்
> எப்பொழுதும்
> சிரிக்கிறார்கள் போலியாய்?
> எல்லோரையும்
> கொளுத்தவேண்டும்
>
> என்ன ப்ராfக்ட் இது?
> சப்ளை செயின்
> இருந்தாலென்ன
> அறுந்தாலென்ன?
> நீ பார்த்து நட கண்ணம்மா
> சைக்கிள்காரன் fக்கிரதை
>
> என்ன கொடுமை இது?
> நீ தூங்கும்போது
> நான் விழித்து
> நீ விழிக்கும்போதும்
> நான் விழித்து ...?
>
> அமெரிக்கா பிடிக்கவில்லை
> அம்மா கையால் தயிர் சாதம் வேண்டும்
> சங்கர மடம் வரை உன்னோடு
> காலார நடக்கவேண்டும்
> கொலுசைப் பார்த்தபடி
> fசியர் தெரு முனையில்
> திருட்டு தம்மடித்து உன்னிடம்
> திட்டு வாங்கவேண்டும்
>
> காதல் ஒரு நெருப்பாம்
> எங்கேயோ படித்தேன்
> உடல்கள் என்ன விறகா?
> ஒன்றுமே பிடிக்கவில்லை
> உன்னைத்தவிர ....
>
>
>
>
>
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> Yahoo! - Official partner of 2002 FIFA World Cup
> http://fifaworldcup.yahoo.com
>
> --------------------------------------------------------------------------
-------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> --------------------------------------------------------------------------
-------
>
>
>
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>