From poo@... Mon Jun 10 10:52:38 2002
Return-Path: X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 10 Jun 2002 17:52:38 -0000
Received: (qmail 17447 invoked from network); 10 Jun 2002 17:52:38 -0000
Received: from unknown (66.218.66.218) by m6.grp.scd.yahoo.com with QMQP; 10 Jun 2002 17:52:38 -0000
Received: from unknown (HELO backupsrv.nesma.net.sa) (212.71.32.90) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 10 Jun 2002 17:52:38 -0000
Received: from mail.nesma.net.sa ([192.168.1.18]) by backupsrv.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.197.19); Mon, 10 Jun 2002 20:50:48 +0300
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in ([212.71.43.186]) by mail.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Mon, 10 Jun 2002 20:52:35 +0300
Message-Id: <4.3.0.20020610211424.02fddca0@...>
X-Sender: poo/giasmd01.vsnl.net.in@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Mon, 10 Jun 2002 21:32:13 +0300
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] what is the tamil word for ....
In-Reply-To: <003201c2105e$3f5c9ec0$0200a8c0@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: poo@...
From: Krishnan Ramasamy X-Yahoo-Group-Post: member; u=23389931
X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 18528
At 05:07 AM 06/10/2002 Monday -0400, you wrote:
>vaNakkam
>
>its soccer time.
>what is the tamil word for "goal" in the context of soccer ?
"எலே, என்னலே, அந்தாளு செருமனிக்காரன் பந்தே தானே வச்சுக்கிட்டு கடவாமெ (கடவுதல் = to pass)
பம்மிக்கிட்டே இருக்கான். அடிப்பானா அதை விட்டுட்டு...."
"அதாம்லே அப்ப இருந்தே நான் சொல்லுதேன். இந்தாளு சொகப்படாது."
"அடிச்சான்யா, கவட்டுக்குள்ளே (கவல்>கவள்+து>கவடு; இரண்டாகப் பிரிந்து நிறகும் கிளை; கால்கவட்டை;
ஆங்கிலக் goal -ற்கும் இது தன் அடிப்படை) போயிருச்சுல்லே"
"இத்தோட மொத்தம் எத்தனை கவல் செருமனி போட்டுச்சு!"
"8-ஆகப் போவுது. இந்தச் சவுதி (Saudi) கவலி (goalie) வெறும் ஓட்டை; பேசாம ஊருக்குப் போக
வேண்டியது தான். கவட்டைக் காப்பத்த வக்கு இல்லாதவன்லாம் பந்து விளையாட வந்தா என்னாலே ஆவுறது?"