From muthunilavan@... Mon Jun 10 11:44:36 2002
Return-Path:
X-Sender: muthunilavan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 10 Jun 2002 18:44:36 -0000
Received: (qmail 23874 invoked from network); 10 Jun 2002 18:44:36 -0000
Received: from unknown (66.218.66.217) by m5.grp.scd.yahoo.com with QMQP; 10 Jun 2002 18:44:36 -0000
Received: from unknown (HELO web11801.mail.yahoo.com) (216.136.172.155) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 10 Jun 2002 18:44:35 -0000
Message-ID: <20020610184435.80184.qmail@...>
Received: from [202.9.177.16] by web11801.mail.yahoo.com via HTTP; Mon, 10 Jun 2002 11:44:35 PDT
Date: Mon, 10 Jun 2002 11:44:35 -0700 (PDT)
Subject: Re: [agathiyar] what is the tamil word for ....
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <4.3.0.20020610211424.02fddca0@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Muthu Nilavan
X-Yahoo-Group-Post: member; u=92055793
X-Yahoo-Message-Num: 18529

பெருமதிப்பிற்குரிய அய்யா, முனைவர்.இராம.கி. அவர்களுக்கு வணக்கம்.
கவல்=goal,
கவலி=goalie இரண்டுக்கும் மட்டுமல்லாமல்,
கவல் விழும் இடம்=கவடு
(இதற்கு ஆங்கிலத்தில் என்னவென்று எனக்குத்தெரியவில்லை)என்று, நமது
நடைமுறை நெல்லைத்தமிழில், அதுவும் பந்தாட்ட 'ரசிகர்கள்'பேசுவது போன்ற
நாடக பாணியில்,(இதில் உங்கள் பங்கு ஏதுமில்லாதது போன்ற
தோற்றத்துடன்)எழுதியதை நான் மிகவும் ரசித்தேன். ஆழ்ந்த புலமை
மட்டுமல்ல,அதை வெளிப்படுத்தும் எளியபாணியும் மிகஅருமை.இந்த இரண்டும்
ஒருங்கே அமைவது மிக மிக அரிது.
அய்யா, புலமையும் எளிமையும் வாய்த்த உங்களுக்கென் தலை தாழ்ந்த வணக்கம்.
தங்கள் பணி தொடர வேண்டுகிறேன்.

நன்றி, வணக்கம்.
தங்கள் அன்புள்ள, நா.முத்து நிலவன்,புதுக்கோட்டை.
=======================================================

--- Krishnan Ramasamy
wrote:
> At 05:07 AM 06/10/2002 Monday -0400, you wrote:
> >vaNakkam
> >
> >its soccer time.
> >what is the tamil word for "goal" in the context of
> soccer ?
>
> "எலே, என்னலே, அந்தாளு செருமனிக்காரன் பந்தே தானே வச்சுக்கிட்டு
> கடவாமெ (கடவுதல் = to pass)
> பம்மிக்கிட்டே இருக்கான். அடிப்பானா அதை விட்டுட்டு...."
>
> "அதாம்லே அப்ப இருந்தே நான் சொல்லுதேன். இந்தாளு சொகப்படாது."
>
> "அப்பாலே பாரு; உதைச்சிட்டான்; இன்னொருத்தன் நிறுத்திட்டான்."
>
> "பின்னங்காரன் (back) தடவுறான் பாரு........"
>
> "அடிச்சான்யா, கவட்டுக்குள்ளே (கவல்>கவள்+து>கவடு; இரண்டாகப் பிரிந்து
> நிறகும் கிளை; கால்கவட்டை;
> ஆங்கிலக் goal -ற்கும் இது தன் அடிப்படை) போயிருச்சுல்லே"
>
> "இத்தோட மொத்தம் எத்தனை கவல் செருமனி போட்டுச்சு!"
>
> "8-ஆகப் போவுது. இந்தச் சவுதி (Saudi) கவலி (goalie) வெறும்
> ஓட்டை; பேசாம ஊருக்குப் போக
> வேண்டியது தான். கவட்டைக் காப்பத்த வக்கு இல்லாதவன்லாம் பந்து விளையாட
> வந்தா என்னாலே ஆவுறது?"
>
> அன்புடன்,
> இராம.கி.
>
>


__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! - Official partner of 2002 FIFA World Cup
http://fifaworldcup.yahoo.com