From jaybee@... Mon Jun 10 16:21:52 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 10 Jun 2002 23:21:51 -0000
Received: (qmail 80404 invoked from network); 10 Jun 2002 23:21:51 -0000
Received: from unknown (66.218.66.218) by m5.grp.scd.yahoo.com with QMQP; 10 Jun 2002 23:21:51 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 10 Jun 2002 23:21:51 -0000
Received: from user (sp-103-23.tm.net.my [210.186.103.23]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GXI007MLJKCI6@...> for agathiyar@yahoogroups.com; Tue, 11 Jun 2002 07:21:50 +0800 (SGT)
Date: Tue, 11 Jun 2002 07:22:03 +0800
Subject: Re: [agathiyar] what is the tamil word for ....
In-reply-to: <4.3.0.20020610211424.02fddca0@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: Krishnan Ramasamy Message-id: <3.0.3.32.20020611072203.00751c18@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <003201c2105e$3f5c9ec0$0200a8c0@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18531
அன்புள்ள இராம.கிரு,
At 09:32 PM 6/10/02 +0300, you wrote:
நல்ல சொற்கள். அவற்றை வழக்கத்தில் உட்படுத்திக்
கையாண்டிருப்பது மேன்மை.
நாம் சடுகுடு விளையாடும்போது சில சொல்வழக்குகளைப்
பயன்படுத்துகிறோமே. அவற்றை இந்த கால்பந்து போன்ற
விளையாட்டுகளுக்கும் கையாளமுடியுமா? பொருத்திப்பார்க்கலாம்
அல்லவா?
'ஆடு-புலி'யில் 'குத்து' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
'குத்து' என்ற சொல் இன்னும் சில விளையாட்டுகளிலும் பயன்படுத்தப்
படுகிறது. 'வெட்டு' என்பது இன்னொரு சொல். தாயத்தில் ஒருசில
சொற்கள் உள்ளன.
அன்புடன்
ஜெயபாரதி
>At 05:07 AM 06/10/2002 Monday -0400, you wrote:
>>vaNakkam
>>
>>its soccer time.
>>what is the tamil word for "goal" in the context of soccer ?
>
>"எலே, என்னலே, அந்தாளு செருமனிக்காரன் பந்தே தானே வச்சுக்கிட்டு கடவாமெ (கடவுதல் = to pass)
>பம்மிக்கிட்டே இருக்கான். அடிப்பானா அதை விட்டுட்டு...."
>
>"அதாம்லே அப்ப இருந்தே நான் சொல்லுதேன். இந்தாளு சொகப்படாது."
>
>"அப்பாலே பாரு; உதைச்சிட்டான்; இன்னொருத்தன் நிறுத்திட்டான்."
>
>"பின்னங்காரன் (back) தடவுறான் பாரு........"
>
>"அடிச்சான்யா, கவட்டுக்குள்ளே (கவல்>கவள்+து>கவடு; இரண்டாகப் பிரிந்து நிறகும்கிளை; கால்கவட்டை;
>ஆங்கிலக் goal -ற்கும் இது தன் அடிப்படை) போயிருச்சுல்லே"
>
>"இத்தோட மொத்தம் எத்தனை கவல் செருமனி போட்டுச்சு!"
>
>"8-ஆகப் போவுது. இந்தச் சவுதி (Saudi) கவலி (goalie) வெறும் ஓட்டை; பேசாம ஊருக்குப் போக
>வேண்டியது தான். கவட்டைக் காப்பத்த வக்கு இல்லாதவன்லாம் பந்து விளையாட வந்தா என்னாலே ஆவுறது?"
>
>அன்புடன்,
>இராம.கி.
>
>
>---------------------------------------------------------------------------
------