From poo@... Mon Jun 10 21:15:58 2002
Return-Path: X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 11 Jun 2002 04:15:58 -0000
Received: (qmail 35001 invoked from network); 11 Jun 2002 04:15:57 -0000
Received: from unknown (66.218.66.216) by m11.grp.scd.yahoo.com with QMQP; 11 Jun 2002 04:15:57 -0000
Received: from unknown (HELO backupsrv.nesma.net.sa) (212.71.32.90) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 11 Jun 2002 04:15:57 -0000
Received: from mail.nesma.net.sa ([192.168.1.18]) by backupsrv.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.197.19); Tue, 11 Jun 2002 07:15:55 +0300
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in ([212.71.55.10]) by mail.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Tue, 11 Jun 2002 07:15:53 +0300
Message-Id: <4.3.0.20020611075520.03076100@...>
X-Sender: poo/giasmd01.vsnl.net.in@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Tue, 11 Jun 2002 07:55:34 +0300
To: agathiyar@yahoogroups.com
Subject: Fwd: Re: [agathiyar] what is the tamil word for ....
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: poo@...
From: Krishnan Ramasamy X-Yahoo-Group-Post: member; u=23389931
X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 18533
>Date: Tue, 11 Jun 2002 06:02:16 +0300
>To: jaybee >From: Krishnan Ramasamy >Subject: Re: [agathiyar] what is the tamil word for ....
>
>At 07:22 AM 06/11/2002 Tuesday +0800, you wrote:
>
>>அன்புள்ள இராம.கிரு,
>>
>>At 09:32 PM 6/10/02 +0300, you wrote:
>>
>> நல்ல சொற்கள். அவற்றை வழக்கத்தில் உட்படுத்திக்
>>கையாண்டிருப்பது மேன்மை.
>> நாம் சடுகுடு விளையாடும்போது சில சொல்வழக்குகளைப்
>>பயன்படுத்துகிறோமே. அவற்றை இந்த கால்பந்து போன்ற
>>விளையாட்டுகளுக்கும் கையாளமுடியுமா? பொருத்திப்பார்க்கலாம்
>>அல்லவா?
>> 'ஆடு-புலி'யில் 'குத்து' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
>>'குத்து' என்ற சொல் இன்னும் சில விளையாட்டுகளிலும் பயன்படுத்தப்
>>படுகிறது. 'வெட்டு' என்பது இன்னொரு சொல். தாயத்தில் ஒருசில
>>சொற்கள் உள்ளன.
>>
>>அன்புடன்
>>
>>ஜெயபாரதி
>
>அன்பிற்குரிய அய்யா,
>
>குத்து என்ற சொல்லை ஏற்கனவே ஓர்ந்து பார்த்தேன். அது இங்கே பயன்படாது என்று தோன்றியது. தவிர குத்து
>என்பதை chess ஆட்டத்திற்கு ஏற்கனவே பயன்படுத்தியிருக்கிறேன். ஒரு அரசை நகரவிடாமல் பிணைத்து
>வைத்து அணிவகுப்பதைக் குத்து (check) என்று சொல்லுவது மிகப் பொருந்தும். குத்தாட்டம் என்றே chess
>ஆட்டத்தைச் சொல்லலாம். ஆடு-புலி ஆட்டமும், குத்தாட்டமும் பல ஒற்றுமைகள் கொண்டவைதானே! சீனர்களின்
>குத்தாட்டமும் (checkers) அதைப் போலவே.
>
>இங்கே goal என்பதன் ஆங்கிலப் பொருள் என்னை இப்படி எழுத வைத்தது.
>
>"The earliest examples of what can confidently be identified as the word
>goal come from the first half of the 16th century, when it was used for
>both the 'finishing line of a race' and 'the posts through which the ball
>is sent in football'. before that we are in the realm of speculation"
>
>ஊர்ப்பக்கம் விளையாட வேண்டுமென்றாலும் இரண்டு சவுக்குக் கம்புகளை எடுத்து (இரண்டு கம்புகளிலும் க்வடு
>-கிளை முனை- இருக்க வேண்டும்)
>நட்டு, குறுக்கே இன்னும் நீளமான சவுக்குக்கம்பை வைத்து ஆட்டம் போடுவது உண்டு. இயல்பாகவே
>திருநெல்வேலிப் பக்கம் இதைக் கவடு என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். கவட்டிற்குள் பந்து போவது
>இயற்கை அல்லவா?
>
>திரு. கணேசன் கவலுறுதல் பற்றி அய்யம் எழுப்பியிருந்தார். ஒரு பெரிய வீதியில் கிளை வீதி
>பிரியும் இடமும் கவல்தான். அங்கு எப்படிப் போவது என்று தடுமாறுகிறோம் அல்லவா? ஒன்று இரண்டாகக்
>கிளைத்தாலே (நம் உடம்பு இடுப்புக்குக் கீழே இரண்டாகக் கிளைக்கிறது) அது கவலுகிறது என்றுதான்
>தமிழில் சொல்லுகிறோம். கவலால் ஏற்படும் கருத்து நீட்டம் கவலை; அது வழிப்பொருள்; முதற்பொருள் அல்ல.
>
>அன்புடன்,
>இராம.கி.
>
>
>
>
>
>
>> >At 05:07 AM 06/10/2002 Monday -0400, you wrote:
>> >>vaNakkam
>> >>
>> >>its soccer time.
>> >>what is the tamil word for "goal" in the context of soccer ?
>> >
>> >"எலே, என்னலே, அந்தாளு செருமனிக்காரன் பந்தே தானே வச்சுக்கிட்டு கடவாமெ (கடவுதல் = to pass)
>> >பம்மிக்கிட்டே இருக்கான். அடிப்பானா அதை விட்டுட்டு...."
>> >
>> >"அதாம்லே அப்ப இருந்தே நான் சொல்லுதேன். இந்தாளு சொகப்படாது."
>> >
>> >"அப்பாலே பாரு; உதைச்சிட்டான்; இன்னொருத்தன் நிறுத்திட்டான்."
>> >
>> >"பின்னங்காரன் (back) தடவுறான் பாரு........"
>> >
>> >"அடிச்சான்யா, கவட்டுக்குள்ளே (கவல்>கவள்+து>கவடு; இரண்டாகப் பிரிந்து நிறகும் கிளை; கால்கவட்டை;
>> >ஆங்கிலக் goal -ற்கும் இது தன் அடிப்படை) போயிருச்சுல்லே"
>> >
>> >"இத்தோட மொத்தம் எத்தனை கவல் செருமனி போட்டுச்சு!"
>> >
>> >"8-ஆகப் போவுது. இந்தச் சவுதி (Saudi) கவலி (goalie) வெறும் ஓட்டை; பேசாம ஊருக்குப் போக
>> >வேண்டியது தான். கவட்டைக் காப்பத்த வக்கு இல்லாதவன்லாம் பந்து விளையாட வந்தா என்னாலே ஆவுறது?"
>> >
>> >அன்புடன்,
>> >இராம.கி.
>> >
>> >
>> >---------------------------------------------------------------------------
>>------