From poo@... Mon Jun 10 22:13:36 2002
Return-Path:
X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 11 Jun 2002 05:13:35 -0000
Received: (qmail 34330 invoked from network); 11 Jun 2002 05:13:35 -0000
Received: from unknown (66.218.66.216) by m11.grp.scd.yahoo.com with QMQP; 11 Jun 2002 05:13:35 -0000
Received: from unknown (HELO backupsrv.nesma.net.sa) (212.71.32.90) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 11 Jun 2002 05:13:35 -0000
Received: from mail.nesma.net.sa ([192.168.1.18]) by backupsrv.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.197.19); Tue, 11 Jun 2002 08:13:32 +0300
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in ([212.71.44.240]) by mail.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Tue, 11 Jun 2002 08:13:31 +0300
Message-Id: <4.3.0.20020611075630.03076d00@...>
X-Sender: poo/giasmd01.vsnl.net.in@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Tue, 11 Jun 2002 08:52:37 +0300
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] what is the tamil word for ....
In-Reply-To: <20020610184435.80184.qmail@...>
References: <4.3.0.20020610211424.02fddca0@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: poo@...
From: Krishnan Ramasamy
X-Yahoo-Group-Post: member; u=23389931
X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 18534

At 11:44 AM 06/10/2002 Monday -0700, you wrote:
>பெருமதிப்பிற்குரிய அய்யா, முனைவர்.இராம.கி. அவர்களுக்கு வணக்கம்.
>கவல்=goal,
>கவலி=goalie இரண்டுக்கும் மட்டுமல்லாமல்,
>கவல் விழும் இடம்=கவடு
>(இதற்கு ஆங்கிலத்தில் என்னவென்று எனக்குத்தெரியவில்லை)என்று, நமது
>நடைமுறை நெல்லைத்தமிழில், அதுவும் பந்தாட்ட 'ரசிகர்கள்'பேசுவது போன்ற
>நாடக பாணியில்,(இதில் உங்கள் பங்கு ஏதுமில்லாதது போன்ற
>தோற்றத்துடன்)எழுதியதை நான் மிகவும் ரசித்தேன்.

அன்பிற்குரிய கவிஞருக்கு,

"கவிதையின் கதை"யில் முழுக்கவும் ஆழ்ந்து அந்த அழுத்தத்தால், அவ்வப்பொழுது பா வடிக்க இயலாது
நிற்கிறீர்களோ? விட்டுவிடாதீர்கள். தவிர அமீரக ஆண்டுமலரைப் படித்துப் பின் திறனாய முறபட்டு ஒரு
பகுதியோடு நிறுத்திவிட்டீர்களே, தொடருங்கள். நாங்கள் கேட்கப் படிக்கக் காத்திருக்கிறோம். புதிய
புலனங்கள், பார்வைகள், கிடுக்கியங்கள் (criticism) வரட்டும். எங்களையெல்லாம் போட்டு கிடுக்கி
வாட்டினால் தானே, எதிர்பார்ப்பு என்பது புரியும்.

ஒவ்வொரு செயற்பாட்டிலும் கிடுகு (critical) நிலை என்பது உண்டு. அதைப் பெறுவதே ஒருகலை அல்லவா?

அன்புடன்,
இராம.கி.

>நன்றி, வணக்கம்.
>தங்கள் அன்புள்ள, நா.முத்து நிலவன்,புதுக்கோட்டை.
>=======================================================
>
>--- Krishnan Ramasamy
>wrote:
> > At 05:07 AM 06/10/2002 Monday -0400, you wrote:
> > >vaNakkam
> > >
> > >its soccer time.
> > >what is the tamil word for "goal" in the context of
> > soccer ?
> >
> > "எலே, என்னலே, அந்தாளு செருமனிக்காரன் பந்தே தானே வச்சுக்கிட்டு
> > கடவாமெ (கடவுதல் = to pass)
> > பம்மிக்கிட்டே இருக்கான். அடிப்பானா அதை விட்டுட்டு...."
> >
> > "அதாம்லே அப்ப இருந்தே நான் சொல்லுதேன். இந்தாளு சொகப்படாது."
> >
> > "அப்பாலே பாரு; உதைச்சிட்டான்; இன்னொருத்தன் நிறுத்திட்டான்."
> >
> > "பின்னங்காரன் (back) தடவுறான் பாரு........"
> >
> > "அடிச்சான்யா, கவட்டுக்குள்ளே (கவல்>கவள்+து>கவடு; இரண்டாகப் பிரிந்து
> > நிறகும் கிளை; கால்கவட்டை;
> > ஆங்கிலக் goal -ற்கும் இது தன் அடிப்படை) போயிருச்சுல்லே"
> >
> > "இத்தோட மொத்தம் எத்தனை கவல் செருமனி போட்டுச்சு!"
> >
> > "8-ஆகப் போவுது. இந்தச் சவுதி (Saudi) கவலி (goalie) வெறும்
> > ஓட்டை; பேசாம ஊருக்குப் போக
> > வேண்டியது தான். கவட்டைக் காப்பத்த வக்கு இல்லாதவன்லாம் பந்து விளையாட
> > வந்தா என்னாலே ஆவுறது?"
> >
> > அன்புடன்,
> > இராம.கி.
> >
> >
>
>
>__________________________________________________
>Do You Yahoo!?
>Yahoo! - Official partner of 2002 FIFA World Cup
>http://fifaworldcup.yahoo.com
>
>---------------------------------------------------------------------------------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>