From netranger@... Tue Jun 11 06:26:26 2002
Return-Path: X-Sender: netranger@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 11 Jun 2002 13:26:25 -0000
Received: (qmail 99775 invoked from network); 11 Jun 2002 13:26:25 -0000
Received: from unknown (66.218.66.217) by m11.grp.scd.yahoo.com with QMQP; 11 Jun 2002 13:26:25 -0000
Received: from unknown (HELO mailvs.eth.net) (202.9.145.21) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 11 Jun 2002 13:26:24 -0000
Received: from smtp1 ([202.9.178.22] unverified) by mailvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Tue, 11 Jun 2002 19:02:27 +0530
Received: from 202.9.169.49 by smtp1 (InterScan E-Mail VirusWall NT); Tue, 11 Jun 2002 19:04:39 +0530
Message-ID: <3D05F38B.DE42DB6A@...>
Date: Tue, 11 Jun 2002 18:26:43 +0530
X-Mailer: Mozilla 4.78 [en] (Win98; U)
X-Accept-Language: tamil,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Numeralogy Q&A No:3A
References: <1023506148.3d0176e46c067@...>
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
Return-Path: netranger@...
X-OriginalArrivalTime: 11 Jun 2002 13:32:27.0312 (UTC) FILETIME=[6D8FC300:01C2114C]
From: ஞானவெட்டியான் X-Yahoo-Group-Post: member; u=95039220
X-Yahoo-Profile: gnanavettiyaan
X-Yahoo-Message-Num: 18543
அன்புடையீர்,
வணக்கம்.
என் சிற்றறிவில் பட்ட சிலவற்றை இங்கு இடுகிறேன்.
ஏற்புடையதாயின் சேர்த்துக்கொள்ளாமே.
சில குணங்களுக்குச் சரியான தமிழ்ச் சொற்கள்
தெரியாததால் englishல் கொடுத்துள்ளேன்.
மன்னிக்கவும்.
govinda wrote:
>
> 2. எண்களின் குணங்கள்.
>
> ஒவ்வொரு எண்ணைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். அதை யாரிடம் விளக்குகிறோம் என்பதும்
> கவனிக்கத்தக்கது.
>
> எண்: 1 - தலைவராக ஆசைப்படும் இவர்கள் தலைவருக்கான பல சிறப்புக்களைக் கொண்டிருப்பர். குறுக்கு >வழியிலாவது தலைவராக ஆகிவிடுவர். பணம், பொருள் சேர்ப்பது தான் இவர்கள் மூச்சு. அரசியலுக்கு மிக ஏற்றவர்கள்.
No.1 : is the number of
purpose,evidenced by aggression,action
and ambition,straight like an arrow; its
aim is to acquire fame or to rule by
might.
அறிவைக் குறிப்பது.கம்பீரம்,சுகங்களைத் திருப்தியுடன்
அனுபவிக்கும் மனம்,
அதற்காகப் பொருள் செலவிடும் தன்மை, நுண்ணிய
அறிவு,நிதானம்,எதிர்ப்புக்களுக்கு அஞ்சாமல் போரிடும்
தன்மை, நாணயம்,கண்டிப்பு, சுதந்திர
மனப்பான்மை,யாருக்கும் கீழ்ப்படியாமை, எல்லோரையும்
அதிகாரம் செய்யும் மனம்,யூகித்தறியும் சத்தி,
அடக்கம்,கடும் உழைப்பு,இயற்கை இரசிகன்.
>
> இந்த எண்ணுள்ளவர்கள் ஆண்களாக இருப்பது நலம்.
>
> (கிரகத்தைப் பற்றி தெரிந்தவர்களுக்கு - சூரியனால் ஆளப்படுபவர்கள்;
> இந்து மதத்தைப்பற்றித் தெரிந்தவர்களுக்கு - சிவன்;
> பல இனங்களுடன் பழகியவர்களுக்கு - சீனர்கள், சிந்தியர்கள், பிரிட்டானியர்).
>
> எண்: 2 - மூளை பலம் அதிகம் கொண்டவர்கள். கற்பனாசக்திக்கு குறைவிருக்காது. அளவுக்கதிகமாக பேசியும்,
> எழுதியும் காலத்தை வீணாக்குபவர்கள். இவர்களால் எதையும் முடிவு செய்வது இயலாத காரியம். முடிவு செய்தால்
> யாராலும் மாற்றமுடியாது. போட்டி, பொறாமை, தாழ்வுப்பான்மை போன்றவையின் உறைவிடம். எளிதில்
> ஏமாற்றிவிடலாம்.
No.: 2 is the number of antithesis,
stands for balance as well as contrast
and maintains its equilibirium through
an admixture of positive and negative
qualities.
அப்பு (நீர்) தத்துவம்.
கற்பனை,ஆராய்ச்சி,சந்தேகம்,பாவனை, எதிர்காலத்தைப்
பற்றிக் கனவு காண்பவர்கள்,சலன
சித்தம்,தன்னம்பிக்கையின்மை,தைரியமின்மை,பிறரை
நம்பாமை,சாமார்தியமின்மை,வீணாகக் கவலைப்பட்டுக்
கொண்டிருக்கும் தன்மை,சாந்தம்(இயலாமையால்),
பேசும்ப்போது புலி;எவரேனும் எதிர்க்க பூனை.அடுத்தவருக்கு
யோசனை சொல்லுவதில் கில்லாடி.தர்க்கம்,குதர்க்கம்
செய்தே பொழுதை வீணாக்குவர்.