From netranger@... Tue Jun 11 06:26:42 2002
Return-Path:
X-Sender: netranger@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 11 Jun 2002 13:26:42 -0000
Received: (qmail 76924 invoked from network); 11 Jun 2002 13:26:42 -0000
Received: from unknown (66.218.66.217) by m8.grp.scd.yahoo.com with QMQP; 11 Jun 2002 13:26:42 -0000
Received: from unknown (HELO mailvs.eth.net) (202.9.145.21) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 11 Jun 2002 13:26:41 -0000
Received: from smtp1 ([202.9.178.22] unverified) by mailvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Tue, 11 Jun 2002 19:02:44 +0530
Received: from 202.9.169.49 by smtp1 (InterScan E-Mail VirusWall NT); Tue, 11 Jun 2002 19:04:58 +0530
Message-ID: <3D05F885.365105FA@...>
Date: Tue, 11 Jun 2002 18:47:57 +0530
X-Mailer: Mozilla 4.78 [en] (Win98; U)
X-Accept-Language: tamil,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Numeralogy Q&A No:3B
References: <1023506148.3d0176e46c067@...> <1023531549.3d01da1def5ac@...>
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
Return-Path: netranger@...
X-OriginalArrivalTime: 11 Jun 2002 13:32:44.0093 (UTC) FILETIME=[779056D0:01C2114C]
From: ஞானவெட்டியான்
X-Yahoo-Group-Post: member; u=95039220
X-Yahoo-Profile: gnanavettiyaan
X-Yahoo-Message-Num: 18544

அன்புடையீர்,
வணக்கம்.
என் சிற்றறிவில் பட்ட சிலவற்றை இங்கு இடுகிறேன்.
ஏற்புடையதாயின் சேர்த்துக்கொள்ளாமே.
சில குணங்களுக்குச் சரியான தமிழ்ச் சொற்கள்
தெரியாததால் englishல் கொடுத்துள்ளேன்.
மன்னிக்கவும்.


govinda wrote:
>
> ..தொடர்ச்சி..
>
> எண்: 3 - அறிவைக் குறிக்கும் எண். பலன் எதிர்பாராத தலைமைத்துவம். நல்ல சேவகனே நல்ல முதலாளி என்னும் கூற்றை செயல்வடிவில் காட்டுபவர்கள். இரக்கத்திற்கும், அன்பிற்கும், பாசத்திற்கும் இலக்கணம் வகுப்பவர்கள். மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். தெரிந்தே தவறு செய்யும்போது அதிகம் பாதிக்கப்படுவர்.


No.: 3 shows versatality,as symbolised
by the triangle which represents past,
present and future. It combines talent
with gaiety.
சக்தி(energy)யைக் குறிப்பது.தன்னலமற்ற உழைப்பு,
தியாகம், சேவை, ஊக்கம், தேசபக்தி, பரோபகாரம்,
அடக்கம், பொருமை, பெரியோருக்குக்
கீழ்ப்படிதல்,நாணயம்,கெளரவம்,பலாப்பழம் போன்ற
தன்மை,அடுத்தவர் துன்பம் கண்டு சகிக்காமை,மதப்பற்று,
ஆசாரசீலர்,பத்தாம் பசலி,உதவும் மனப்பாங்கு,
அடுத்தவரிடம் உதவிக்கு நிற்காமை,திருப்தி,
பேராசையின்மை.

> (கிரகத்தைப் பற்றி தெரிந்தவர்களுக்கு - குருவினால் ஆளப்படுபவர்கள்;
> இந்து மதத்தைப்பற்றித் தெரிந்தவர்களுக்கு - முருகன்
> வரலாற்றில் நாட்டம் உள்ளவர்களுக்கு - சுவாமி விவேகனந்தா, வின்ஸ்டன் சர்ச்சில்)
>
> எண்: 4 - வாக்கு வன்மையுள்ளவர்கள். மற்றவர்கள் சொல்வதை ஏற்காதவர்கள். பணம் சேர்வது அரிது. வேதாந்திகள்; சாதாரணமானவர்கள். முன் கோபம் அடிக்கடி வரும். தன்னம்பிக்கை குறைவு. கடின உழைப்பாளிகள்.

No.: 4 stands for steadiness and
endurance. represents a
square(fire,water,air,earth). well
balanced. solidity is the key.

சுதந்திரப் பிரியர்.சட்டமியற்றல், அரசியலமைப்பு,
சீர்திருத்தம்,சம்பிரதாயம் இதுதான் என முடிவெடுத்து
அமல்படுத்துதல்,பிரயாணத்தில் விருப்பம்,
நாலுந்தெரிந்தவர், பிரிதிவி அம்சம், வாக்கு
வன்மை,சரி எனில் துடுக்காக எதையும்
வெளிப்படையாக(குரலில் இனிமையின்றி) சொல்லும்
தன்மை,எதையும் எதிர் கோணத்தில் ஆராயும் தன்மை, ஏன்
இப்படி இருக்கக்கூடாது என்று ஆராயும் தன்மை, விரோதிகள்
அதிகம்,புகழாசையின்மை,விசாலமான மனம், விரைவில்
உணர்ச்சி வயப்படுதல், செலவாளி, வயது வந்ததும்
தெளிவுகண்டு ஆன்மீக ஈடுபாடு.

நன்றி,
- ஞானவெட்டியான்
- திண்டுக்கல்(தமிழகம்)