From govinda@... Tue Jun 11 06:53:35 2002
Return-Path:
X-Sender: govinda@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 11 Jun 2002 13:53:35 -0000
Received: (qmail 4530 invoked from network); 11 Jun 2002 13:53:34 -0000
Received: from unknown (66.218.66.218) by m3.grp.scd.yahoo.com with QMQP; 11 Jun 2002 13:53:34 -0000
Received: from unknown (HELO smtp25.singnet.com.sg) (165.21.101.224) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 11 Jun 2002 13:53:34 -0000
Received: from dory.singnet.com.sg (dory.singnet.com.sg [165.21.101.115]) by smtp25.singnet.com.sg (8.12.3/8.12.2) with ESMTP id g5BDrXis006959 for ; Tue, 11 Jun 2002 21:53:33 +0800
Received: (from cooluser@localhost) by dory.singnet.com.sg (8.11.2/8.11.2) id g5BDrXn12410 for agathiyar@yahoogroups.com; Tue, 11 Jun 2002 21:53:33 +0800
X-Authentication-Warning: dory.singnet.com.sg: cooluser set sender to govinda@... using -f
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Numeralogy Q&A No:3B
Message-ID: <1023803613.3d0600dd5d418@...>
Date: Tue, 11 Jun 2002 21:53:33 +0800 (SGT)
References: <1023506148.3d0176e46c067@...> <1023531549.3d01da1def5ac@...> <3D05F885.365105FA@...>
In-Reply-To: <3D05F885.365105FA@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: 8bit
User-Agent: SingNet WebMail
From: MaGo
Reply-To: govinda@...
X-Yahoo-Group-Post: member; u=21400174
X-Yahoo-Message-Num: 18545

ஐயரீர்,

தங்களுடைய குறிப்புகள் மிகப் பொருத்தமானவை.
தங்களுடைய தன்னடக்கமும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.

மிக்க நன்றி,
வணக்கம்

மாகோ


--- ஞானவெட்டியான் wrote:

> அன்புடையீர்,
> வணக்கம்.
> என் சிற்றறிவில் பட்ட சிலவற்றை இங்கு இடுகிறேன்.
> ஏற்புடையதாயின் சேர்த்துக்கொள்ளாமே.
> சில குணங்களுக்குச் சரியான தமிழ்ச் சொற்கள்
> தெரியாததால் englishல் கொடுத்துள்ளேன்.
> மன்னிக்கவும்.
>
>
> govinda wrote:
> >
> > ..தொடர்ச்சி..
> >
> > எண்: 3 - அறிவைக் குறிக்கும் எண். பலன் எதிர்பாராத தலைமைத்துவம். நல்ல சேவகனே நல்ல
> முதலாளி என்னும் கூற்றை செயல்வடிவில் காட்டுபவர்கள். இரக்கத்திற்கும், அன்பிற்கும், பாசத்திற்கும்
> இலக்கணம் வகுப்பவர்கள். மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். தெரிந்தே தவறு செய்யும்போது
> அதிகம் பாதிக்கப்படுவர்.
>
>
> No.: 3 shows versatality,as symbolised
> by the triangle which represents past,
> present and future. It combines talent
> with gaiety.
> சக்தி(energy)யைக் குறிப்பது.தன்னலமற்ற உழைப்பு,
> தியாகம், சேவை, ஊக்கம், தேசபக்தி, பரோபகாரம்,
> அடக்கம், பொருமை, பெரியோருக்குக்
> கீழ்ப்படிதல்,நாணயம்,கெளரவம்,பலாப்பழம் போன்ற
> தன்மை,அடுத்தவர் துன்பம் கண்டு சகிக்காமை,மதப்பற்று,
> ஆசாரசீலர்,பத்தாம் பசலி,உதவும் மனப்பாங்கு,
> அடுத்தவரிடம் உதவிக்கு நிற்காமை,திருப்தி,
> பேராசையின்மை.
>
> > (கிரகத்தைப் பற்றி தெரிந்தவர்களுக்கு - குருவினால் ஆளப்படுபவர்கள்;
> > இந்து மதத்தைப்பற்றித் தெரிந்தவர்களுக்கு - முருகன்
> > வரலாற்றில் நாட்டம் உள்ளவர்களுக்கு - சுவாமி விவேகனந்தா, வின்ஸ்டன் சர்ச்சில்)
> >
> > எண்: 4 - வாக்கு வன்மையுள்ளவர்கள். மற்றவர்கள் சொல்வதை ஏற்காதவர்கள். பணம் சேர்வது
> அரிது. வேதாந்திகள்; சாதாரணமானவர்கள். முன் கோபம் அடிக்கடி வரும். தன்னம்பிக்கை குறைவு.
> கடின உழைப்பாளிகள்.
>
> No.: 4 stands for steadiness and
> endurance. represents a
> square(fire,water,air,earth). well
> balanced. solidity is the key.
>
> சுதந்திரப் பிரியர்.சட்டமியற்றல், அரசியலமைப்பு,
> சீர்திருத்தம்,சம்பிரதாயம் இதுதான் என முடிவெடுத்து
> அமல்படுத்துதல்,பிரயாணத்தில் விருப்பம்,
> நாலுந்தெரிந்தவர், பிரிதிவி அம்சம், வாக்கு
> வன்மை,சரி எனில் துடுக்காக எதையும்
> வெளிப்படையாக(குரலில் இனிமையின்றி) சொல்லும்
> தன்மை,எதையும் எதிர் கோணத்தில் ஆராயும் தன்மை, ஏன்
> இப்படி இருக்கக்கூடாது என்று ஆராயும் தன்மை, விரோதிகள்
> அதிகம்,புகழாசையின்மை,விசாலமான மனம், விரைவில்
> உணர்ச்சி வயப்படுதல், செலவாளி, வயது வந்ததும்
> தெளிவுகண்டு ஆன்மீக ஈடுபாடு.
>
> நன்றி,
> - ஞானவெட்டியான்
> - திண்டுக்கல்(தமிழகம்)
>
>
> ------------------------ Yahoo! Groups Sponsor
>
> ---------------------------------------------------------------------------------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> ---------------------------------------------------------------------------------
>
>
>
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to
> http://docs.yahoo.com/info/terms/
>
>
>