From netranger@... Tue Jun 11 07:40:16 2002
Return-Path:
X-Sender: netranger@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 11 Jun 2002 14:40:16 -0000
Received: (qmail 36360 invoked from network); 11 Jun 2002 14:40:16 -0000
Received: from unknown (66.218.66.218) by m13.grp.scd.yahoo.com with QMQP; 11 Jun 2002 14:40:16 -0000
Received: from unknown (HELO mailvs.eth.net) (202.9.145.21) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 11 Jun 2002 14:40:15 -0000
Received: from smtp2.eth.net ([202.9.178.23] unverified) by mailvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Tue, 11 Jun 2002 20:16:18 +0530
Received: from 202.9.169.157 by smtp2.eth.net (InterScan E-Mail VirusWall NT); Tue, 11 Jun 2002 20:04:23 +0530
Message-ID: <3D060061.144F92C1@...>
Date: Tue, 11 Jun 2002 19:21:29 +0530
X-Mailer: Mozilla 4.78 [en] (Win98; U)
X-Accept-Language: tamil,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Numeralogy Q&A No:3C
References: <1023506148.3d0176e46c067@...> <1023531549.3d01da1def5ac@...> <1023538180.3d01f40429956@...>
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
Return-Path: netranger@...
X-OriginalArrivalTime: 11 Jun 2002 14:46:18.0296 (UTC) FILETIME=[BEA24380:01C21156]
From: ஞானவெட்டியான்
X-Yahoo-Group-Post: member; u=95039220
X-Yahoo-Profile: gnanavettiyaan
X-Yahoo-Message-Num: 18546

அன்புடையீர்,
வணக்கம்.
என் சிற்றறிவில் பட்ட சிலவற்றை இங்கு இடுகிறேன்.
ஏற்புடையதாயின் சேர்த்துக்கொள்ளாமே.
சில குணங்களுக்குச் சரியான தமிழ்ச் சொற்கள்
தெரியாததால் englishல் கொடுத்துள்ளேன்.
மன்னிக்கவும்.

govinda wrote:
>
> ..தொடர்ச்சி..
>
> எண்: 5 - அம்மா 'மின்னல்' வாம்மா ! பேச்சு செயல் எல்லாமே மின்னல் வேகம்தான். உணர்ச்சிக்கு அடிமை. புதுமை விரும்பி. அதிக பனவரவு - அதற்கும் மேலான செலவு. இசை, நாடகம் ஆகியவற்றில் திறமையுண்டு.

No.: 5 sybolises adventure, attaining
its ultimate through travel and
experience. Its lack of stability may
produce uncertainty;universal
intelligence; but it is the keystone of
the group.

எல்லோரையும் கவரும் சக்தி, நாலுபேரறிந்தவர், இராஜச
குணம், விரைவில் கிரகிக்கும் தன்மை, எல்லோரும்
சோம்பேரிகள் என்னும் நினப்பு, குழந்தை சுபாவம்,
கள்ளமில்லாதவர்,கடின காரியங்களைத் துணிச்சலுடன் எடுத்து
முடிக்கும் தன்மை,புதுமை விரும்பி, பழமையை
வெருக்குந்தன்மை,நாகரீகமானவர்,பயமற்றவர்,சதா
மாறுதல்களை விரும்புந்தன்மை,இன்று செய்வதை நாளை
செய்யாமை(ஒரு சில தவிர;காலைக்கடன்கள்),
முகஸ்துதிக்கு மயங்குதல், தோல்வியைக்கண்டு
துவளாமை,சுலபமாகப் பணம் சம்பாதிக்கும் ஆசை, சபல
சித்தம்.

> (கிரகத்தைப் பற்றி தெரிந்தவர்களுக்கு - புதனால் ஆளப்படுபவர்கள்;
> இந்து மதத்தைப்பற்றித் தெரிந்தவர்களுக்கு - விஷ்ணு)
> வரலாற்றில் நாட்டம் உள்ளவர்களுக்கு - தியாகராஜர், நேரு)
>
> எண்: 6 - திட்டம் வகுப்பதில் கெட்டிக்காரர்கள். கருணை, இரக்கம், உதவி போன்றவற்றுக்கு சொந்தக்காரர். புகழ் விரும்பிகள். கவிதை, நடனம், ஓவியம் ஆகியவற்றுள் நாட்டம் அதிகம். தோல்வி இவர்களைக் கண்டு அஞ்சும். இவர்களுள் நன்றி கெட்டவர்களும், தேச துரோகிகளும் அதிகம் உண்டு. ஒருவர் மேல் வைத்த அன்பு மறுநாளே மாறிவிடுவதுண்டு. பலருக்கு பொய் பேசுவது கைவந்த கலை. சிறந்த கலைஞர்கள்.

No.: 6 is the symbol of dependability.
It is in harmony with nature,
representing six colors of rainbow. It
is a combination of qualities of 2 & 3.
ஆன்மீகத்தில் நாட்டம், மற்றவர்களை வசப்படுத்தி அதன்
மூலம் சுகமாக வாழுதல், அடக்கி ஆளல், அதிகாரம்
செய்தல், பிறரை இன்புறச்செய்து அதன் மூலம்
பொருளீட்டல், காந்த சக்தி பெற்றவர்கள்,
தைரியசாலி, சமாதனப்பிரியர், பரோபகாரி.

தோஷமான சாதகனானால் புலன்களின் போகத்தில்
விருப்பம், முன்யோசனை, உலகம்தான் நித்தியம் என்னும்
மனப்பாங்கு, விரும்புவரிடம் மட்டும் அன்பு,இரக்கம்
உடையவர்,மற்றவரை இன்சொற்களாலும்,நடிப்பாலும்
ஏமாற்றுபவர், செய்நன்றி மறப்பவர், புகழுக்காக
பொருள்(கொஞ்சம்) செலவு செய்பவர்.

நன்றி,
- ஞானவெட்டியான்
- திண்டுக்கல்(தமிழகம்)

> (கிரகத்தைப் பற்றி தெரிந்தவர்களுக்கு - சுக்கிரனால் ஆளப்படுபவர்கள்;
> வரலாற்றில் நாட்டம் உள்ளவர்களுக்கு - நீரோ, நெப்பொலியன்)
>
> ....தொடரும்.
>
> நன்றி
> மாகோ
>
> ---------------------------------------------------------------------------------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> ---------------------------------------------------------------------------------
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/