From netranger@... Tue Jun 11 07:40:42 2002
Return-Path: X-Sender: netranger@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 11 Jun 2002 14:40:42 -0000
Received: (qmail 19958 invoked from network); 11 Jun 2002 14:40:40 -0000
Received: from unknown (66.218.66.217) by m8.grp.scd.yahoo.com with QMQP; 11 Jun 2002 14:40:40 -0000
Received: from unknown (HELO mailvs.eth.net) (202.9.145.21) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 11 Jun 2002 14:40:39 -0000
Received: from smtp2.eth.net ([202.9.178.23] unverified) by mailvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Tue, 11 Jun 2002 20:16:42 +0530
Received: from 202.9.169.157 by smtp2.eth.net (InterScan E-Mail VirusWall NT); Tue, 11 Jun 2002 20:04:46 +0530
Message-ID: <3D0609C0.31831E92@...>
Date: Tue, 11 Jun 2002 20:01:28 +0530
X-Mailer: Mozilla 4.78 [en] (Win98; U)
X-Accept-Language: tamil,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Numeralogy Q&A No:3D
References: <1023506148.3d0176e46c067@...> <1023531549.3d01da1def5ac@...> <1023538180.3d01f40429956@...> <1023611230.3d03115e8811f@...>
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
Return-Path: netranger@...
X-OriginalArrivalTime: 11 Jun 2002 14:46:42.0421 (UTC) FILETIME=[CD037250:01C21156]
From: ஞானவெட்டியான் X-Yahoo-Group-Post: member; u=95039220
X-Yahoo-Profile: gnanavettiyaan
X-Yahoo-Message-Num: 18547
அன்புடையீர்,
வணக்கம்.
என் சிற்றறிவில் பட்ட சிலவற்றை இங்கு இடுகிறேன்.
ஏற்புடையதாயின் சேர்த்துக்கொள்ளாமே.
சில குணங்களுக்குச் சரியான தமிழ்ச் சொற்கள்
தெரியாததால் englishல் கொடுத்துள்ளேன்.
மன்னிக்கவும்.
govinda wrote:
>
>
> எண்: 7 - மனோபலம் மிகுந்தவர்கள். சோதிடத்தில் கெட்டிக்காரர்கள். கண்ணியமானவர்கள். கடும் உழைப்பாளிகள். முன்கோபம், ஆத்திரம் போன்ற குணங்கள் இவர்களை ஆட்டிபடைக்கும். ஈடுபடும் வேலையில், செய்யும் தொழிலில் மிகக்கவனமாக இருப்பார்கள். தீர சிந்திக்காமல் விவாதிப்பார்கள். குடும்ப வாழ்க்கை சுவைக்காது. ஆடம்பர செலவு செய்வர்.
No.: 7 symbolises mystery, with study
and knowledge as its ways of exploring
the unknown and the unseen. It is called
the psychic number.
சாத்திரப் பற்று, மதக் கொள்கையில்
பிடிவாதம்(வெறி),அதர்வணத்தில் நம்பிக்கை, கண்ணியம்,
சுத்தம், வார்த்தைகளில் நிதானம், கலகலப்பின்மை,
மற்றவர்களுடன் அபிப்பிராயபேதம், முன்கோபி,
நண்பர்களின்மை, ஏகாந்தி, எதையோ
பறிகொடுத்தவர்போல் மனதுக்குள் புழுங்குந்தன்மை,
எழுத்துவன்மை மிக்கவர், மனோபலம் மிக்கவர்,
எதிர்காலக் கற்பனைதான் முக்கியம்,அதிருஷ்டக்கட்டை,
தோல்வியின்போது பின்வாங்குந்தன்மை.
> (கிரகத்தைப் பற்றி தெரிந்தவர்களுக்கு - கேதுவினால் ஆளப்படுபவர்கள்;
> இந்து மதத்தைப்பற்றித் தெரிந்தவர்களுக்கு - ஆஞ்சனேயர்)
> வரலாற்றில் நாட்டம் உள்ளவர்களுக்கு - சார்ளி சாப்லின், எம்.ஏ.ஜின்னா)
>
> எண்: 8 - வேதாந்தங்களுக்கும், தத்துவங்களுக்கும் உரிமையானவர். தெய்வீக உண்மைகளை அறியும் ஆற்றலுடையவர். சோதனைகள் பலவற்றை சந்திக்கவேண்டிவரும். நீதி, தர்மம் முதலியவற்றுக்கு சொந்தக்காரர். தெரிந்தே தவறு செய்யும்போது விபத்துக்களிலும், ஆபத்துக்களிலும் அகப்பட்டுக்கொள்கின்றனர்.
No.: 8 - is the number of material
failure. It may be successful in the
quest of god.
உலக வாழ்க்கையில் தோல்வி, கிடைக்கவேண்டியவை
கிட்டாமை, ஏதாவது ஒரு குறை இருந்துகொண்டே இருக்கும்.
கருணை,இரக்கம்,பச்சாதாபம்,பிறர் துன்பம் கண்டு
சகியாமை, அநீதிகளை எதிர்த்துப் போராடுதல்,
தீமைகளைக் கண்டித்தல்,அளவுக்குமேல் மனோசக்தி,
தெளிந்த அறிவு, கூர்மையான புத்தி,
தன்னம்பிக்கையின்மை, திருப்தியின்மை, பகுத்தறிவாளி,
கோழை. வாழ்க்கையில் தோல்வியால் கடைசியில்
ஆன்மீகம்,யோகம்,ஞானம் ஆகியவற்றில் ஆழ்ந்த பற்று.
> (கிரகத்தைப் பற்றி தெரிந்தவர்களுக்கு - சனியினால் ஆளப்படுபவர்கள்;
> இந்து மதத்தைப்பற்றித் தெரிந்தவர்களுக்கு - இராமர்)
> வரலாற்றில் நாட்டம் உள்ளவர்களுக்கு - பெஞ்சமின் பிராங்ளின், சுவாமி சிவானந்தா)
>
> எண்: 9 - நுண்ணிய அறிவு உள்ளவர்கள். எங்கும் எதிலும் போராட பிறந்தவர்கள். கோபக்காரர்கள். நாட்டுக்கோ, வாழும் சமுதாயத்திற்கோ மற்ற யாராலும் செய்ய இயலாத நன்மை செய்யக்கூடியவர்கள். நல்ல போர் வீரர்கள். சிறந்த நிர்வாகிகள். இரசாயனம், கணினி, மருத்துவம் போன்றவற்றுள் சிறப்பான ஆர்வமுள்ளவர். தாங்கள் விரும்பியபடியே எதையும் செய்ய விரும்புவர்கள்.
No.:9 - is the number of universal
achievement.converts versatality into
inspiration.
சாந்தி,சமாதானத்தின் எதிரி. போராட்டமே
வாழ்க்கை.அறிவு மிகுந்தவர் மனப் போராட்டத்தில்
வாழ்நாளைக் கழிப்பர், எதிரியின் வலிமையை ஆய்ந்து
கொண்டிருப்பர்.தந்திரம்,சூழ்ச்சி,கபடநாடகமாடுதல்,
அடுத்தவரை ஏமாற்றல் ஆகியவைகளில் வல்லவர்.
உடல்வலுமிக்கவர் குத்து வெட்டு கொலை சண்டையிலும்தான்
வாழ்க்கையை நடத்துவர்.தேச சேவை மிக்கவர்.
முன்கோபி, பொறாமை மிக்கவர். தளராத உறுதி,
போராடுங் குணம் மிக்கவர்.
முக்கியமான ஒரு விளக்கம்: தன்னுடைய சாதகத்தில்
கிரகங்கள் இருக்கும் நிலையின் அடிப்படையிலேதான் நல்ல
குணங்களும், தீய குணங்களும் அமையும்.
நன்றி,
-ஞானவெட்டியான்
-திண்டுக்கல்(தமிழகம்)
> (கிரகத்தைப் பற்றி தெரிந்தவர்களுக்கு - செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுபவர்கள்;
> இந்து மதத்தைப்பற்றித் தெரிந்தவர்களுக்கு - சுப்பிரமணியர், காளி)
> வரலாற்றில் நாட்டம் உள்ளவர்களுக்கு - கலிலியோ, ராமகிருஷ்ணர்)
>
> மேற்குறிப்பிடப்பட்ட எண்களுக்கான குணாதிசயங்கள் அவரவரின் பிறந்த தேதி, மாதம் ஆண்டு முதலியவற்றினைக் கூட்டி வரும் என்ணிக்கையைப் பொருத்து மாறுபடும். அதுமட்டுமன்றி அன்னாரின் பெயரின் கூட்டு எண்ணையும் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். இதுபற்றி பின்னொரு முறை விளக்குவேன்.
>
> (3ஆம் கேள்விக்கான பதில் முற்றும்)
>
> நன்றி
> மாகோ
>
> ---------------------------------------------------------------------------------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> ---------------------------------------------------------------------------------
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/