From vidyajayaram@... Tue Jun 11 08:59:05 2002
Return-Path: X-Sender: vidyajayaram@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 11 Jun 2002 15:59:05 -0000
Received: (qmail 44277 invoked from network); 11 Jun 2002 15:59:05 -0000
Received: from unknown (66.218.66.216) by m10.grp.scd.yahoo.com with QMQP; 11 Jun 2002 15:59:05 -0000
Received: from unknown (HELO web14609.mail.yahoo.com) (216.136.224.241) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 11 Jun 2002 15:59:05 -0000
Message-ID: <20020611155858.16350.qmail@...>
Received: from [65.59.39.243] by web14609.mail.yahoo.com via HTTP; Tue, 11 Jun 2002 08:58:58 PDT
Date: Tue, 11 Jun 2002 08:58:58 -0700 (PDT)
Subject: re: numerology q & A 4 ..
To: agathiyar@yahoogroups.com
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: vidya jayaram X-Yahoo-Group-Post: member; u=91434841
X-Yahoo-Profile: vidyajayaram
X-Yahoo-Message-Num: 18549
வணக்கம்..
கீரோ அவர்கள் புத்தகம் படித்தபின் எழுந்த சில கேள்விகள் ...
1. 8ம் எண் பெயர் மற்றும் தேதி/கூட்டு எண்ணாக இருப்பின் அதை மாற்றலாம்
என்று ஓரிடத்திலும் அவர்கள் விதியின் குழந்தைகள் எனவே மாற்ற வேண்டாம்
என்று வேறு இடத்திலும் சொல்லி இருக்கிறார்..எது சரி ? விளக்க முடியுமா
?
2. கீரோ இந்திய எண் கணித நூல்கள் பல படித்ததாகக்
குறிப்பிடுகிறார்.அவை எவை?
3. பெயர் எண், கூட்டு எண், தேதி எண்- எவை எவற்றைக் குறிக்கும்.எது அதிக
சக்தி வாய்ந்தது..இரட்டையர்ளை எடுத்துக் கொண்டோமானால் பெயர் எண்
மட்டுமே மாறுகிறது..ஒரே பெயர் உள்ளவர்களுக்கு மற்ற எண்கள் மாறும்..
சரியான விளக்கம் இருந்தால் தெளிந்துக் கொள்ளலாம்..
4.personality பற்றித் தான் எண் கணிதம் கூறுமா அல்லது அதை வைத்து
எதிர்காலம், கடந்தகாலம், குடும்பம் போன்றவற்றை கூற இயலுமா ?
5.பல தமிழ் numerology புத்தகங்களில் கீரோ அவர்கள் கொடுத்த
infanta eulalia, louis xiv போன்றவை casestudyஆகக்
கொடுக்கப்பட்டுள்ளது.தாங்கள் நமக்குத் தெரிந்த பிரமுகர் ஒருவரை எடுத்துக்
கொண்டு விளக்கினால் உபயோகமாக இருக்கும்.
6.தங்கள் மடலில் தெய்வங்கள் பெயர் குறிப்பிட்டுள்ளீர்கள்.. எந்த
அடிப்படையில் அமைந்தது அது ?
7.cheiro முறைக்கும் chaldean pythogorean முறைக்கும் என்ன
வித்தியாசம்.எதனால் கீரோ முறை இந்தியர்களுக்கு ஏற்றது என்கிறீர்கள்..
regds
Vidya
__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! - Official partner of 2002 FIFA World Cup
http://fifaworldcup.yahoo.com