From jaybee@... Tue Jun 11 09:19:29 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 11 Jun 2002 16:19:29 -0000
Received: (qmail 7463 invoked from network); 11 Jun 2002 16:19:28 -0000
Received: from unknown (66.218.66.216) by m8.grp.scd.yahoo.com with QMQP; 11 Jun 2002 16:19:28 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 11 Jun 2002 16:19:28 -0000
Received: from user (sp-103-202.tm.net.my [210.186.103.202]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GXJ00F7WUOD5I@...> for agathiyar@yahoogroups.com; Wed, 12 Jun 2002 00:19:27 +0800 (SGT)
Date: Wed, 12 Jun 2002 00:14:16 +0800
Subject: Cheiro and Indian Numerology-Re: [agathiyar] re: numerology q & A 4 ..
In-reply-to: <20020611155858.16350.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020612001416.016dae54@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18551
At 08:58 AM 6/11/02 -0700, Vidya wrote:
>வணக்கம்..
>
ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்கிறேன்.
>2. கீரோ இந்திய எண் கணித நூல்கள் பலபடித்ததாகக்
>குறிப்பிடுகிறார்.அவை எவை?
அவருடைய நூல்களையும் முறைகளையும் பார்க்கும்போது
அவர் வெறும் நியூமராலஜியை மட்டுமே கையாளவில்லை
என்று தெரிகிறது. வேறு சில கலைகளையும் அவர் நன்கு அறிந்து
பிரயோகம் செய்திருக்கிறார். 'KarNa Pisaachi' போன்ற
தேவதைகளைப் பயன்படுத்துவதாகவோ அல்லது E.S.P. போன்ற
ஆற்றல்களைப் பயன்படுத்துவதாகவோ இருந்திருக்கலாம்.
வெறும் நியூமராலஜியை மட்டுமே வைத்து இத்தனைத்
துல்லிதமாக எதிர்கால பலனைச்சொல்வது என்றால் அத்தகைய
முறைகளைப் பயன்படுத்தித்தான் இருந்திருக்கக்கூடும் என்ற ஐயம்
தோன்றுகிறது.
அவருடைய நூல்களின் வாயிலாக அவர் யூத 'கப்பாலா',
எகிப்திய முறை போன்றவற்றையும் அறிந்திருக்கிறார் என்று
தெரிந்துகொள்ளமுடிகிறது. சுமேரியன் - அதாவது பிற்காலத்திய
ஷால்டிய முறையையும் அறிந்திருக்கிறார்.
இந்திய முறை என்றால் அது 'கடபயாதி சங்கியை'யாகத்தான்
இருக்கமுடியும். அதனைத் தவிர வேறு ஏதும் ரகசியமான இந்திய
நியூமராலஜியையோ அல்லது இப்போது மறைந்துபோய்விட்ட அதே
போன்றதொரு கலையையோ அவர் கற்றிருந்திருக்கக்கூடுமா என்பதை
அறிந்துகொள்ளமுடியவில்லை.
ஆனால் அவர் எழுதியிருப்பதில் கடபயாதி சங்கியையின்
அடிப்படைகள் எதையும் காணமுடியவில்லை.ஒருவேளை, பெயர்
மாற்றம் அல்லது பெயர் வைத்தல் போன்றவற்றிற்கு அதையும்
உபயோகித்திருப்பாரா என்பது ஒரு கேள்விக்குறி.
அன்புடன்
ஜெயபாரதி
>
>3. பெயர் எண், கூட்டு எண், தேதி எண்- எவை எவற்றைக் குறிக்கும்.எது அதிக
>சக்தி வாய்ந்தது..இரட்டையர்ளை எடுத்துக் கொண்டோமானால் பெயர் எண்
>மட்டுமே மாறுகிறது..ஒரே பெயர் உள்ளவர்களுக்கு மற்ற எண்கள் மாறும்..
>சரியான விளக்கம் இருந்தால் தெளிந்துக் கொள்ளலாம்..
>
>4.personality பற்றித் தான் எண் கணிதம் கூறுமா அல்லது அதை வைத்து
>எதிர்காலம், கடந்தகாலம், குடும்பம் போன்றவற்றை கூற இயலுமா ?
>
>5.பல தமிழ் numerology புத்தகங்களில் கீரோ அவர்கள் கொடுத்த
>infanta eulalia, louis xiv போன்றவை casestudyஆகக்
>கொடுக்கப்பட்டுள்ளது.தாங்கள் நமக்குத் தெரிந்த பிரமுகர் ஒருவரை எடுத்துக்
>கொண்டு விளக்கினால் உபயோகமாக இருக்கும்.
>
>6.தங்கள் மடலில் தெய்வங்கள் பெயர் குறிப்பிட்டுள்ளீர்கள்.. எந்த
>அடிப்படையில் அமைந்தது அது ?
>
>7.cheiro முறைக்கும் chaldean pythogorean முறைக்கும் என்ன
>வித்தியாசம்.எதனால் கீரோ முறை இந்தியர்களுக்கு ஏற்றது என்கிறீர்கள்..
>
>
>regds
>
>Vidya
>
>
>__________________________________________________
>