From vij@... Tue Jun 11 13:40:19 2002
Return-Path: X-Sender: vij@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 11 Jun 2002 20:40:18 -0000
Received: (qmail 85895 invoked from network); 11 Jun 2002 20:40:18 -0000
Received: from unknown (66.218.66.218) by m14.grp.scd.yahoo.com with QMQP; 11 Jun 2002 20:40:18 -0000
Received: from unknown (HELO n5.grp.scd.yahoo.com) (66.218.66.89) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 11 Jun 2002 20:40:18 -0000
Received: from [66.218.67.133] by n5.grp.scd.yahoo.com with NNFMP; 11 Jun 2002 20:40:17 -0000
Date: Tue, 11 Jun 2002 20:40:16 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: அணு ஆயுதப் போர் - 2
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 4188
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "vijinuk" X-Originating-IP: 62.31.32.130
X-Yahoo-Group-Post: member; u=80441306
X-Yahoo-Profile: vijinuk
X-Yahoo-Message-Num: 18555
தி எனானமிஸ்ட்
சூன் 8
அப்படி ஆனால்............... படியேற்றத்தின் வழிகள்
எப்படி, எல்லை போர், படிப் படியாக அணு ஆயுத போர் ஆகும்
போர் அணிகள் சீராக உளன. ஒரு பக்கத்தில் "புறாக்கள்" இந்தியாவை புரக்கணிப்பு காட்டுவதாக
குற்றம் சாட்டுக்ரன. "புறாக்கள்" படி , இந்தியா எல்லை ஊடுருவும் பயங்கரவாதிகள் மீது கோபத்தி
ர்க்கு காரணம் இருந்தாலும், பாகிஸ்தானின் மீது படை செலுத்தி ஆக்கிரமித்தால் அது அணு ஆயுத
போருக்கு வழி போடலாம் என்று இன்னும் புரியவில்லை. அமெரிக்க பாதுகாப்பு இலாகா கணக்குப்படி,
120 லக்ஷம் மக்கள் இறப்பார்கள். இது வேண்டாத காபரா என்று, இந்திய தலைவர்களும், மக்களூம் கூறுகி
ரார்கள்.. இந்தியா தான் அணு ஆயதம் முதல் பிரயோகம் செய்யாது, பாகிஸ்தான் பிரயோகம்
செய்யம் அளவுக்கு காரணம் கொடுக்காது என்று சொல்லியுள்ளது. "புறாக்கள்" பாகிஸ்தானின் அணு பி
ளாக்மெயிலுக்கு வளைகிரார்கள் என்று இந்தியா சொல்லுகிரது.
இதில் யார் சரி? "புறாக்களாக" இருக்கலாம் ஒருகால். வழக்கமான போர், அணுப்போராக தி
ரும்புவதர்க்கு சான்ஸ் குரைவுதான், ஆனால் ஒதுக்கித் தள்ளமுடியாது. .பாகிஸ்தானின் மீது
(அணுப்போர் இல்லாமல்) அடி கொடுக்கும் கருத்தின் இந்திய திட்டக்காரர்களின் வாதம், சிரிய போர்
குறிக்கோள் மேல் உள்ளது. இந்தியா பாகிஸ்தான் முழுவதையும் கைப் பற்ற எண்ணம் இல்லை, அப்படி
கைப்பற்ற தோன்றும் போல் படை முன்னோட்டம் இருக்காது, உதாரனமாக லாகூரை பிடிக்கும் குறி
க்கோள் கொண்ட (இந்திய) முன்னோட்டம்.
இந்தியாவின் முன்னோட்டத்தின் முக்கிய குறி, பாகிஸ்தானிய காஷ்மீரில் கூடியிருக்கும் பயங்கரவாதி
கள் மட்டுமே. ஏற்க்கனவே அதிகமாக உள்ள பீரங்கி வீச்சு, இன்னும் அதிகப் படுத்தலாம். கட்டுப்பாடு
கோட்டின் (பாகிஸ்தான்) உள்ளே இருக்கும் பாகிஸ்தானிய படை பாசரைகள் கைப்பற்றப் படலாம். ஒரு
படி மேலே போய், பயங்கரவாதி பாசரைகளை ஆகாயத்தில் இருந்து தாக்கலாம்..
ஆய்வாளர்கள் படி. பாகிஸ்தான் இந்தியாவை சேதப் படுத்தியது போல, பாகிஸ்தானை இந்தியா சேதப்
படுத்துவதே குறிக்கோள். இந்தியா பாகிஸ்தானை விட பெரிய, பணக்கார நாடு; அதனால் இன்னும் மி
க அதிகமாக குண்டுவீச்சை நடத்தி, மற்றும் ரொம்ப நாள் பாகிஸ்தான் எதிராக படையை நிறுத்தி
வைக்கலாம். இந்திய பாதுகாப்பு நிபுணர் ஜஸ்ஜீத் சிங் படி, (இந்திய) குறிக்கோள் "மிகப் பெரி
ய வெற்றி அல்ல, ஆனால் (பாகிஸ்தான் மேல்) நீண்ட முடுக்கு, அதனால் பாகிஸ்தான் தன்
கொள்கைகளை மாற்றிக் கொண்டு விடும்". பாகிஸ்தான் மறு அடி கொடுக்க்கும் அவர்படி. ஆனால்,
பாகிஸ்தானின் வீக்கமான ஆகாயப் படை இந்திய ஆகாயப் படையை முழுமையாக தாக்குப் பிடிக்க
முடியாது. பாகிஸ்தான் காஷ்மீருக்கு வெளியே, எங்கேயாவது, புது போர்முனையை
தொடங்கலாம், அதற்க்கு பதிலாக இன்னும் வேறு இடத்தில் இந்திய புது முனையை ஆரம்பிக்கலாம்.
ஆனால் , அவர்படி, "இது எல்லைப் போரகத்தான் இருக்கும்".
அது அப்படி இருக்கலாம். ஆனால் யுத்தங்கள், படியேருகிரன. எனெனில், ஒரு பக்கம் தோற்றலை விட,
போரின் அடுத்த படியே விரும்பத்தக்கது என்று முடிவு கட்டுகிரது. அமெரிக்க படைக் கல்லூரியின்
தீர்க்க தலமை மையத்தின் ஓட்டுனர் டக்ளஸ் காம்புபெல், "நீங்கள் போருக்காக உங்கள் பலமான சக்தி
களை உபயோகிக்கும் போது, நான் அடுத்த பலத்தை உபயோகிக்க மாட்டேன், என்று சொல்வது மிக்க
கடினம்."
இதுமுறை நடந்த போர்களில், பாகிஸ்தான் காஷ்மீரை இந்தியாவிலிருந்து துண்டிப்பதர்க்கு முயற்ச்சி
செய்தது. மறுபடியும் அப்படி நடக்கும் போல இருந்தால், இந்தியா முற்க்காலி (pre-emptive)யாக,
பாகிஸ்தான் பஞ்சாபின் உள், டாங்கிகளை அனுப்பலாம். அமெரிக்க பாதுகாப்பு ஆய்வாளர் சேம்
கார்டினர் படி, இந்தியாவின் வெற்றி, பாகிஸ்தான் மீது இந்தியா அதிகாரப் படுத்த சந்தர்ப்பம்
கொடுக்கிரது. அவர் செய்த போர் நாடகங்கள் (war simulations) எப்பொழுதுமே அணு
ஆயுதப்போரில் முடிகிறன. யாருக்கும், முஷர்ரப் ஏன் அணு பட்டனை தள்ளுவார் தெரியாது. அவருடைய இ
ந்திய எண்ணங்களின் மதிப்பீடு, அவருடைய சாகசமான கமாண்டோ வாழ்க்கையில் செய்யப் பட்ட
உணர்வுகள், அரசியல் வாழ்க்கையின் பத்திரமான உணர்ச்சிகள், அவர் மதக் கருத்துக்களின் தீவி
ரம், இவை எல்லாமே அவர் முடிவில் பங்கு ஏற்க்கும்..
திரு. சிங் படி, பாகிஸ்தானத்தின் அணுப் போர் பற்றிய பேச்சுக்கள், குழப்பத்தை காண்பிக்கிறன.
ஆனால், இந்தியாவின் சொற்க்களும் குழம்பி இருக்கிரன. உள்ளமைச்சர் ல.கா.அத்வானி, இந்தியா பாகி
ஸ்தானை 1971ல் செய்தது போல் துண்டிக்கலாம் என்று கூருகிரார்.வெளிநாட்டு அமைச்சர் ஜஸ்வந்த் சி
ங் இந்திய பாகிஸ்தானின் பிரதேச ஒற்றுமைக்கு "நிச்சயமாக குறியாக" இருக்கிரது என்கிறார்.