From jaybee@... Tue Jun 11 16:31:45 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 11 Jun 2002 23:31:45 -0000
Received: (qmail 97394 invoked from network); 11 Jun 2002 23:31:45 -0000
Received: from unknown (66.218.66.217) by m14.grp.scd.yahoo.com with QMQP; 11 Jun 2002 23:31:45 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 11 Jun 2002 23:31:44 -0000
Received: from user (sp-103-30.tm.net.my [210.186.103.30]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GXK00C76EOTXF@...> for agathiyar@yahoogroups.com; Wed, 12 Jun 2002 07:31:43 +0800 (SGT)
Date: Wed, 12 Jun 2002 07:31:53 +0800
Subject: Re: [agathiyar] Re: what is the tamil word for ....
In-reply-to: <01db01c2116b$960cf680$0200a8c0@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020612073153.00746e84@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18561


அன்புள்ள இராமகிரு,

சுரேஷ்குமாரின் மடலைப் பார்த்தபின்னர் தோன்றியது.
'கவடு' என்னும் சொல் பொருந்திவருகிறது. அதில் ஐயறவில்லை.
ஆனால் அச்சொல் 'இடக்கர்' ஆகத் தொனிக்கிறது.

நம் பக்கங்களில் ஒரு சொல்வழக்கு உண்டு:

'கந்தனின் புத்தி கவட்டுக்குள்ளே' என்பார்கள்.

அதாவது கந்தனின் கவனமெல்லாம் தாம் ஏறியிருக்கும்
மயிலின்மீதே இருக்கிறது என்பது அதன்பொருள். ஒரு குறிப்பிட்ட
காரியத்திலேயே அல்லது பொருளின்மீதிலேயே குறியாக
இருப்பவர்களுக்காகப் பயன்படுத்தப்படுவது. அதில் உள்ள
இடக்கரினால் அது ஒரு நையாண்டிச் சாயையோடு சொல்லப்படுகிறது.

அன்புடன்

ஜெயபாரதி



At 01:15 PM 6/11/02 -0400, you wrote:
>vaNakkam
>
>நல்ல பதில். நன்றி.
>
>படிப்பதற்கு நன்றாக உள்ளது
>
>உலக கால் பந்தாட்டங்கள் தமிழில் நேர்முக வர்ணனை இருந்தால் ...
> ...... இருந்தால் .......
>"he scored a goal" என்பதை
> எப்படி சொல்வார்கள் ?
> "கோல் போட்டார்" என்றா ?
> எப்படி சொல்ல வேண்டும் ?
> "கவட்டுக்குள்ளே பந்தைப் போட்டார்" என்றா ?
>
>=================================================================
>Thank----You---and----Regards-------L.---Suresh---Kumar-------LSK
>http://www.lskumar.com ----- http://www.egroups.com/messages/lsk/
>ICQ ------------------------- http://web.icq.com/wwp?Uin=41865351
>YIM --- http://edit.yahoo.com/config/send_webmesg?.target=lskumar
>=================================================================
>
>________________________________________________________________________
>________________________________________________________________________
>
>Message: 3
> Date: Mon, 10 Jun 2002 21:32:13 +0300
> From: Krishnan Ramasamy
>Subject: Re: what is the tamil word for ....
>
>At 05:07 AM 06/10/2002 Monday -0400, you wrote:
>>vaNakkam
>>
>>its soccer time.
>>what is the tamil word for "goal" in the context of soccer ?
>
>"எலே, என்னலே, அந்தாளு செருமனிக்காரன் பந்தே தானே வச்சுக்கிட்டு கடவாமெ (கடவுதல் = to pass)
>பம்மிக்கிட்டே இருக்கான். அடிப்பானா அதை விட்டுட்டு...."
>
>"அதாம்லே அப்ப இருந்தே நான் சொல்லுதேன். இந்தாளு சொகப்படாது."
>
>"அப்பாலே பாரு; உதைச்சிட்டான்; இன்னொருத்தன் நிறுத்திட்டான்."
>
>"பின்னங்காரன் (back) தடவுறான் பாரு........"
>
>"அடிச்சான்யா, கவட்டுக்குள்ளே (கவல்>கவள்+து>கவடு; இரண்டாகப் பிரிந்து நிறகும்கிளை; கால்கவட்டை;
>ஆங்கிலக் goal -ற்கும் இது தன் அடிப்படை) போயிருச்சுல்லே"
>
>"இத்தோட மொத்தம் எத்தனை கவல் செருமனி போட்டுச்சு!"
>
>"8-ஆகப் போவுது. இந்தச் சவுதி (Saudi) கவலி (goalie) வெறும் ஓட்டை; பேசாம ஊருக்குப் போக
>வேண்டியது தான். கவட்டைக் காப்பத்த வக்கு இல்லாதவன்லாம் பந்து விளையாட வந்தா என்னாலே ஆவுறது?"
>
>அன்புடன்,
>
>இராம.கி.
>
>________________________________________________________________________
>________________________________________________________________________
>
>
>======================>