From poo@... Tue Jun 11 19:29:29 2002
Return-Path: X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 12 Jun 2002 02:29:29 -0000
Received: (qmail 88477 invoked from network); 12 Jun 2002 02:29:29 -0000
Received: from unknown (66.218.66.217) by m2.grp.scd.yahoo.com with QMQP; 12 Jun 2002 02:29:29 -0000
Received: from unknown (HELO backupsrv.nesma.net.sa) (212.71.32.90) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 12 Jun 2002 02:29:28 -0000
Received: from mail.nesma.net.sa ([192.168.1.18]) by backupsrv.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.197.19); Wed, 12 Jun 2002 05:29:26 +0300
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in ([212.71.43.100]) by mail.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Wed, 12 Jun 2002 05:29:25 +0300
Message-Id: <4.3.0.20020612060657.03090930@...>
X-Sender: poo/giasmd01.vsnl.net.in@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Wed, 12 Jun 2002 06:09:12 +0300
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Re: what is the tamil word for ....
In-Reply-To: <3.0.3.32.20020612073153.00746e84@...>
References: <01db01c2116b$960cf680$0200a8c0@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: poo@...
From: Krishnan Ramasamy X-Yahoo-Group-Post: member; u=23389931
X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 18564
At 07:31 AM 06/12/2002 Wednesday +0800, you wrote:
>அன்புள்ள இராமகிரு,
>
> சுரேஷ்குமாரின் மடலைப் பார்த்தபின்னர் தோன்றியது.
>'கவடு' என்னும் சொல் பொருந்திவருகிறது. அதில் ஐயறவில்லை.
>ஆனால் அச்சொல் 'இடக்கர்' ஆகத் தொனிக்கிறது.
>
> நம் பக்கங்களில் ஒரு சொல்வழக்கு உண்டு:
>
> 'கந்தனின் புத்தி கவட்டுக்குள்ளே' என்பார்கள்.
>
> அதாவது கந்தனின் கவனமெல்லாம் தாம் ஏறியிருக்கும்
>மயிலின்மீதே இருக்கிறது என்பது அதன் பொருள். ஒரு குறிப்பிட்ட
>காரியத்திலேயே அல்லது பொருளின்மீதிலேயே குறியாக
>இருப்பவர்களுக்காகப் பயன்படுத்தப்படுவது. அதில் உள்ள
>இடக்கரினால் அது ஒரு நையாண்டிச் சாயையோடு சொல்லப்படுகிறது.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
அய்யா,
இந்த நையாண்டி வராமல் இருப்பது நாம் சொல்லும் முறையில் இருக்கிறது. கவல் என்ற ஆட்சி அதைத் தவிர்க்கும்.
அன்புடன்,
இராம.கி.
>
>
>
>At 01:15 PM 6/11/02 -0400, you wrote:
> >vaNakkam
> >
> >நல்ல பதில். நன்றி.
> >
> >படிப்பதற்கு நன்றாக உள்ளது
> >
> >உலக கால் பந்தாட்டங்கள் தமிழில் நேர்முக வர்ணனை இருந்தால் ...
> > ...... இருந்தால் .......
> >"he scored a goal" என்பதை
> > எப்படி சொல்வார்கள் ?
> > "கோல் போட்டார்" என்றா ?
> > எப்படி சொல்ல வேண்டும் ?
> > "கவட்டுக்குள்ளே பந்தைப் போட்டார்" என்றா ?
> >
> >=================================================================
> >Thank----You---and----Regards-------L.---Suresh---Kumar-------LSK
> >http://www.lskumar.com ----- http://www.egroups.com/messages/lsk/
> >ICQ ------------------------- http://web.icq.com/wwp?Uin=41865351
> >YIM --- http://edit.yahoo.com/config/send_webmesg?.target=lskumar
> >=================================================================
> >
> >________________________________________________________________________
> >________________________________________________________________________
> >
> >Message: 3
> > Date: Mon, 10 Jun 2002 21:32:13 +0300
> > From: Krishnan Ramasamy > >Subject: Re: what is the tamil word for ....
> >
> >At 05:07 AM 06/10/2002 Monday -0400, you wrote:
> >>vaNakkam
> >>
> >>its soccer time.
> >>what is the tamil word for "goal" in the context of soccer ?
> >
> >"எலே, என்னலே, அந்தாளு செருமனிக்காரன் பந்தே தானே வச்சுக்கிட்டு கடவாமெ (கடவுதல் = to pass)
> >பம்மிக்கிட்டே இருக்கான். அடிப்பானாஅதை விட்டுட்டு...."
> >
> >"அதாம்லே அப்ப இருந்தே நான் சொல்லுதேன். இந்தாளு சொகப்படாது."
> >
> >"அப்பாலே பாரு; உதைச்சிட்டான்; இன்னொருத்தன் நிறுத்திட்டான்."
> >
> >"பின்னங்காரன் (back) தடவுறான் பாரு........"
> >
> >"அடிச்சான்யா, கவட்டுக்குள்ளே (கவல்>கவள்+து>கவடு; இரண்டாகப் பிரிந்து நிறகும்கிளை; கால்கவட்டை;
> >ஆங்கிலக் goal -ற்கும் இது தன் அடிப்படை) போயிருச்சுல்லே"
> >
> >"இத்தோட மொத்தம் எத்தனை கவல் செருமனி போட்டுச்சு!"
> >
> >"8-ஆகப் போவுது. இந்தச் சவுதி (Saudi) கவலி (goalie) வெறும் ஓட்டை; பேசாம ஊருக்குப் போக
> >வேண்டியது தான். கவட்டைக் காப்பத்த வக்கு இல்லாதவன்லாம் பந்து விளையாட வந்தா என்னாலே ஆவுறது?"
> >
> >அன்புடன்,
> >
> >இராம.கி.
> >
> >________________________________________________________________________
> >________________________________________________________________________
> >
> >
> >======================>
>
>
>---------------------------------------------------------------------------------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>