From jaybee@... Tue Jun 11 20:09:14 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 12 Jun 2002 03:09:13 -0000
Received: (qmail 88521 invoked from network); 12 Jun 2002 03:09:13 -0000
Received: from unknown (66.218.66.216) by m13.grp.scd.yahoo.com with QMQP; 12 Jun 2002 03:09:13 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 12 Jun 2002 03:09:12 -0000
Received: from user (sp-103-81.tm.net.my [210.186.103.81]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GXK006AIOISCF@...> for agathiyar@yahoogroups.com; Wed, 12 Jun 2002 11:04:06 +0800 (SGT)
Date: Wed, 12 Jun 2002 11:03:33 +0800
Subject: Re: [agathiyar] Re: what is the tamil word for ....
In-reply-to: <4.3.0.20020612060657.03090930@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020612110333.006e5fa8@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020612073153.00746e84@...> <01db01c2116b$960cf680$0200a8c0@...>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18567

At 06:09 AM 6/12/02 +0300, you wrote:
>At 07:31 AM 06/12/2002 Wednesday +0800, you wrote:
>
>>அன்புள்ள இராமகிரு,
>>
>> சுரேஷ்குமாரின் மடலைப் பார்த்தபின்னர் தோன்றியது.
>>'கவடு' என்னும் சொல் பொருந்திவருகிறது. அதில் ஐயறவில்லை.
>>ஆனால் அச்சொல் 'இடக்கர்' ஆகத் தொனிக்கிறது.
>>
>> நம் பக்கங்களில் ஒரு சொல்வழக்கு உண்டு:
>>
>> 'கந்தனின் புத்தி கவட்டுக்குள்ளே' என்பார்கள்.
>>
>> அதாவது கந்தனின் கவனமெல்லாம் தாம் ஏறியிருக்கும்
>>மயிலின்மீதே இருக்கிறது என்பது அதன் பொருள். ஒரு குறிப்பிட்ட
>>காரியத்திலேயே அல்லது பொருளின்மீதிலேயே குறியாக
>>இருப்பவர்களுக்காகப் பயன்படுத்தப்படுவது. அதில் உள்ள
>>இடக்கரினால் அது ஒரு நையாண்டிச் சாயையோடு சொல்லப்படுகிறது.
>>
>>அன்புடன்
>>
>>ஜெயபாரதி
>
>அய்யா,
>
>இந்த நையாண்டி வராமல் இருப்பது நாம் சொல்லும் முறையில் இருக்கிறது. கவல் என்ற ஆட்சி அதைத் தவிர்க்கும்.
>
>அன்புடன்,
>இராம.கி.


உண்மைதான்.
'கோல் போடுவது' என்பதில்கூட இடக்கர்இருக்கத்தானே
செய்கிறது. சொல்வதிலும் எடுத்துக்கொள்வதிலும்தான் இருக்கிறது.

அன்புடன்

ஜெயபாரதி
>>
>>
>>At 01:15 PM 6/11/02 -0400, you wrote:
>> >vaNakkam
>> >
>> >நல்ல பதில். நன்றி.
>> >
>> >படிப்பதற்கு நன்றாக உள்ளது
>> >
>> >உலக கால் பந்தாட்டங்கள் தமிழில் நேர்முக வர்ணனை இருந்தால் ...
>> > ...... இருந்தால் .......
>> >"he scored a goal" என்பதை
>> > எப்படி சொல்வார்கள் ?
>> > "கோல் போட்டார்" என்றா ?
>> > எப்படி சொல்ல வேண்டும் ?
>> > "கவட்டுக்குள்ளே பந்தைப் போட்டார்" என்றா ?
>> >
>> >=================================================================
>> >Thank----You---and----Regards-------L.---Suresh---Kumar-------LSK
>> >http://www.lskumar.com ----- http://www.egroups.com/messages/lsk/
>> >ICQ ------------------------- http://web.icq.com/wwp?Uin=41865351
>> >YIM --- http://edit.yahoo.com/config/send_webmesg?.target=lskumar
>> >=================================================================
>> >
>> >________________________________________________________________________
>> >________________________________________________________________________
>> >
>> >Message: 3
>> > Date: Mon, 10 Jun 2002 21:32:13 +0300
>> > From: Krishnan Ramasamy
>> >Subject: Re: what is the tamil word for ....
>> >
>> >At 05:07 AM 06/10/2002 Monday -0400, you wrote:
>> >>vaNakkam
>> >>
>> >>its soccer time.
>> >>what is the tamil word for "goal" in the context of soccer ?
>> >
>> >"எலே, என்னலே, அந்தாளு செருமனிக்காரன் பந்தே தானே வச்சுக்கிட்டு கடவாமெ (கடவுதல் = to pass)
>> >பம்மிக்கிட்டே இருக்கான். அடிப்பானா அதை விட்டுட்டு...."
>> >
>> >"அதாம்லே அப்ப இருந்தே நான் சொல்லுதேன். இந்தாளு சொகப்படாது."
>> >
>> >"அப்பாலே பாரு; உதைச்சிட்டான்; இன்னொருத்தன் நிறுத்திட்டான்."
>> >
>> >"பின்னங்காரன் (back) தடவுறான் பாரு........"
>> >
>> >"அடிச்சான்யா, கவட்டுக்குள்ளே (கவல்>கவள்+து>கவடு; இரண்டாகப் பிரிந்து நிறகும் கிளை; கால்கவட்டை;
>> >ஆங்கிலக் goal -ற்கும் இது தன் அடிப்படை) போயிருச்சுல்லே"
>> >
>> >"இத்தோட மொத்தம் எத்தனை கவல் செருமனி போட்டுச்சு!"
>> >
>> >"8-ஆகப் போவுது. இந்தச் சவுதி (Saudi) கவலி (goalie) வெறும் ஓட்டை; பேசாம ஊருக்குப் போக
>> >வேண்டியது தான். கவட்டைக் காப்பத்த வக்கு இல்லாதவன்லாம் பந்து விளையாட வந்தா என்னாலே ஆவுறது?"
>> >
>> >அன்புடன்,
>> >
>> >இராம.கி.
>> >
>> >________________________________________________________________________
>> >________________________________________________________________________
>
>