From jaybee@... Wed Jun 12 05:02:57 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 12 Jun 2002 12:02:57 -0000
Received: (qmail 43130 invoked from network); 12 Jun 2002 12:02:56 -0000
Received: from unknown (66.218.66.216) by m8.grp.scd.yahoo.com with QMQP; 12 Jun 2002 12:02:56 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 12 Jun 2002 12:02:56 -0000
Received: from user (sp-103-68.tm.net.my [210.186.103.68]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GXL00L7SCXBG8@...> for agathiyar@yahoogroups.com; Wed, 12 Jun 2002 19:51:14 +0800 (SGT)
Date: Wed, 12 Jun 2002 19:51:23 +0800
Subject: Re: [agathiyar] Re: what is the tamil word for ....
In-reply-to: <20020612101414.37190.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020612195123.00732f44@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020612073153.00746e84@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18578
At 03:14 AM 6/12/02 -0700, you wrote:
>
>
>இது முற்றிலும் நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. யாரும் சீரியசாக எடுத்துக்
>கொள்ள வேண்டாம் >
>
>=================================================================
அங்ஙனமே ஆகுக.
ததாஸ்து......
>திரு. ஜெயபாரதி
>
>இந்தக் 'கோள் கோல்' என்ற வார்த்தையை மண்டையில் போட்டு குழப்பிக்
>கொண்டிருந்த நேரம், வெளியேயும் கோல் கோல் என்ற சத்தம் கேட்டது.
>என்னவாக இருக்கும் என்று வெளியில் சென்று பார்த்தால் , கோத்தா
>கினபாலாவிலிருந்து ஒரு கோவில் கோஷ்டி 'கூழ்' காய்ச்சி ஊற்றினார்களாம்
>அதை எனக்கு கொடுப்பதற்காக வெகு தொலைவிலிருந்து வந்திருப்பதாக
>சொன்னார்கள்.
சாபு சார்...எந்த நேரத்தில் எழுதினீர்களோ தெரியவில்லை.
உண்மையிலேயே வெகுதூரத்திலிருந்து நேற்று இரவு என்னைப்
பார்க்கவந்திருந்தார்கள். இரவு 10-00க்கு வந்துவிட்டு 11-30க்கே
சென்றார்கள்.
நோக்கம்: எனக்குக் கூழ் காய்ச்சிக்கொடுக்க அல்ல...
என்னையே கூழ்காய்ச்சுவதுதான்:-)
கடாரச் சிதைவுகளை வீடியோ எடுப்பதற்காக வந்திருந்தார்கள்.
காலையில் அவர்களுடன் புஜாங்க் பள்ளத்தாக்குக்குச்(கடாரச்சிதைவுகள்
இருக்குமிடம்) சென்று shots, takes, அது இது என்று எடுத்து, மலையேறிப்
படமெடுத்து, இப்போதுதான் வீடு திரும்பினேன். முன்னங்கால் மரமரக்க,
கணுக்கால் கடுகடுக்க, கெரண்டைக்கால் பிடித்துக்கொள்ள......
கூழ்காய்ச்சினார்களோ, கஞ்சி காய்ச்சினார்களோ:-)
அன்புடன்
ஜெயபாரதி
( அவர்கள் கூழ் கூழ் என்றதுதான் என் காதில் கோல் கோல்
>என்று கேட்டிருக்க வேண்டும்) நான் ஏற்கனவே அகத்தியத்தில் கூழ் காய்ச்ச்சுவது
>எப்படி என்று எழுதியிருக்கிறேன். அதை தேடிப் பார்க்க வேண்டும்.
>
>சாபு
>
>அய்யா இராம.கி நம் பூமி உருண்டையாகஇருப்பதனால்தானே இதை பூகோளம்
>என்கிறோம். அதேபோல் கால்பந்து உருண்டையாக இருப்பதால் அந்த ஆட்டத்தில்
>ஆடும் குறியீடுகளுக்கு கோள்/கோல் என்று புழங்குகிறோமோ ?
>
>இரா.முருகன்
>
>தோள் கண்டார் தோளே கண்டார்
>கோல் கொண்டார் கோலே கொண்டார்
>
>என்ன நங்கநல்லுராரே இவ்வரிகளை வைத்து ஒரு வெண்பா தாருங்களேன்.
>
>திரு.ஹரிகிருஷ்ணன்
>
>என்ன முருகா ? அழகான வரிகளை கொடுத்து விட்டு உடனே 'பா' தா என்றால்
>தரமாட்டேம்'பா' . பாரதி பாடல்களில் பார்க்க வேண்டும் கோள் கோல்
>பற்றி ஏதாவது சொல்லியிருக்கிராறா என்று ?
>
>திரு.
>
><தோள் கண்டார் தோளே கண்டார்
><கோல் கொண்டார் கோலே கொண்டார்
>
>அற்புதம்.
>
>திரு.எல்லேராம்
>
>இந்த கோல் கோள் வார்த்தை விளையாட்டு ரொம்ப பிடித்து போய்விட்டது,
>நம் பங்கிற்கு ஏதாவது ஆராய்ச்சி செய்வோமென கோல்கொண்டா (
>அமெரிக்காவில் ஏது 'கோல் கொண்டா'என்று திரு திரு வென விழிக்க
>வேண்டாம். தாய் மண்ணே வணக்கம் என்று வரும்போதே தள்ளிக் கொண்டு வந்தது)
>பிராந்தியை எடுத்து அதில் மேல் ஒரு ஐஸ் துண்டை போட்டவுடன், எனக்கு
>நம்மாள் ஐஸ் நினைவு வந்து விட்டது. கோல் கோள் எல்லாம் அம்பேல்.
>
>திரு.போசு
>
>மதுரையில் இதற்கு பெயர் கால்பந்து அல்ல, கோல் போடுவதால் கோல்பந்து.
>மதுரை தெருக்களில் விடிய விடிய விளையாடுவார்கள். மசாலா பாலைக்
>குடித்துக் கொண்டு விளையாட்டைப் பார்ப்பதே தனி போதையைத் தரும். ஹும்
>கும்பகோணம் போனபிறகு இதெல்லாம் காணுவது அரிதாகி விட்டது.
>
>திரு நா. கணேசன்.
>
>நான் எழுதிய காராளன் விழுப்பரையன் மடலில் கோல்/கோள் இருந்தாலும்
>இருக்கும். தேடிப்பார்க்க வேண்டும்
>
>திரு.மணி மணிவண்ணன்
>
>எப்பொழுது ஈழத் தமிழர்கள் உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்
>படுகிறார்களோ அப்போதுதான் கால்பந்தாட்டத்தை கண் கொண்டு பார்ப்பேன்.
>
>
>=====
>அன்புடன்
>
>சாபு
>துபாய்
>
>__________________________________________________