From sarabeswar@... Wed Jun 12 19:00:05 2002
Return-Path:
X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 13 Jun 2002 02:00:05 -0000
Received: (qmail 67915 invoked from network); 13 Jun 2002 02:00:05 -0000
Received: from unknown (66.218.66.218) by m7.grp.scd.yahoo.com with QMQP; 13 Jun 2002 02:00:05 -0000
Received: from unknown (HELO n25.grp.scd.yahoo.com) (66.218.66.81) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 13 Jun 2002 02:00:05 -0000
Received: from [66.218.67.150] by n25.grp.scd.yahoo.com with NNFMP; 13 Jun 2002 02:00:05 -0000
Date: Thu, 13 Jun 2002 02:00:03 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: kaNNOttam ennum kaziperum kArikai
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 792
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar"
X-Originating-IP: 202.152.1.146
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 18585

மிக்க நன்றி ராமண்ணா.

மோதிரக்கை குட்டுமொரு உருவகமென்றே
நினைக்கிறேன். அதையும் அப்புறம் பார்ப்போம். இ

இன்னொரு குறளைப் பற்றியும் எழுதவேண்டும்.
குறள் 245 -
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி.

அன்புடன்,
குமார்
ஜாவா

--- In agathiyar@y..., "ramnrom" wrote:
> மோதிரமில்லாத எளியவர்கள் வெறுமனே கை தட்டலாமோ? Very interesting and
> erudite rendition.
>
> அன்புடன்
>
> எல்லே ராம்
>
> -- In agathiyar@y..., "sarabeswar" wrote:
> > இசின்னாட்களாய் என்னுள் உதித்த இக்கருத்தை எழுதாமல்
> > அடைகாத்திருந்தேன். மீண்டும் உளறும் தருணம் இதுவெனக்
> > கருதி கீழிடுகிறேன். ஆங்கிலத்துக்கு மன்னிக்க.
> >
> > மோதிரக்கைகளின் குட்டும் சம்மதம்!
> >