From sarabeswar@... Thu Jun 13 05:35:54 2002
Return-Path: X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 13 Jun 2002 12:35:53 -0000
Received: (qmail 23422 invoked from network); 13 Jun 2002 12:35:53 -0000
Received: from unknown (66.218.66.218) by m11.grp.scd.yahoo.com with QMQP; 13 Jun 2002 12:35:53 -0000
Received: from unknown (HELO n10.grp.scd.yahoo.com) (66.218.66.65) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 13 Jun 2002 12:35:53 -0000
Received: from [66.218.67.130] by n10.grp.scd.yahoo.com with NNFMP; 13 Jun 2002 12:35:53 -0000
Date: Thu, 13 Jun 2002 12:35:52 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: kaNNOttam ennum kaziperum kArikai
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1562
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar" X-Originating-IP: 202.152.1.146
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 18596
அன்பு நண்பர் கணேசன்,
அப்படியும் இருக்கலாம். என் கண்ணோட்டத்தைச் சொன்னேன்.
அவரவர்க்கு அதது! மதுராபதித் தெய்வதம் மீனாட்சி ஆனது
எப்போது?
அப்படியே வளி வழங்கும் அருள் குறித்தும் நான் விரிக்குமுன்னர்
சமணம் சொல்வதென்ன என்று எழுதுங்களேன்.
சங்கப்பாடலுக்கு நன்றி. கூர்மநாடி யோகம் என்பது பிண்டத்துள்
அவ்வண்ணமே அன்புநிறைநிலை! அதைப் பற்றித் தெரிந்த யோகியர்
இங்குண்டு. பதஞ்சலியார் சூத்திரம் விரிக்கும் BKS சொல்வதைப்
பார்ப்போம்:
By mastery over the 'kurmanadi', the Yogi stops the
movement of the six spokes of the mind which are
influenced by the qualities of Sattava, Rajas and Tamas.
He brings these enemies of the soul to a state of
steadiness and through the dominance of Sattva Guna
transforms them into friends. He remains like a tortoise
in his shell, his emotional centre undisturbed,
under all circumstances. He has developed emotional
stability, the pre-requisite of spiritual realization.
அன்புடன்,
குமார்
> இங்கே காரிகை என்னும் சொல் மீனாட்சியைக் குறிக்கிறது
> என்று பழைய உரைகளில் (சமணம், பரிமேலாகர், பருதி (சைவர்), ...)
> சொல்வதில்லை. காரிகை என்பதற்கு அலங்காரம் என்ற பொருள்
> உண்டு. சமண இலக்கணகருத்தர் பெரிதும் விரும்பியாண்ட
> சொல் (உ-ம்: யாப்பருங்கலக் காரிகை).
>
> தெளிவாக, மீனாட்சி, கயல்கண்ணி என்று இளங்கோவடிகள்
> சிலம்பில் சொல்கிறாரா? மதுராபதித் தெய்வதம் என்று பாடுகிறார்.
>
> அன்புடன்,
> நா. கணேசன்