From jaybee@... Thu Jun 13 21:11:03 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 14 Jun 2002 04:11:03 -0000
Received: (qmail 14786 invoked from network); 14 Jun 2002 04:11:03 -0000
Received: from unknown (66.218.66.216) by m1.grp.scd.yahoo.com with QMQP; 14 Jun 2002 04:11:03 -0000
Received: from unknown (HELO n26.grp.scd.yahoo.com) (66.218.66.82) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 14 Jun 2002 04:11:03 -0000
Received: from [66.218.67.188] by n26.grp.scd.yahoo.com with NNFMP; 14 Jun 2002 04:11:02 -0000
Date: Fri, 14 Jun 2002 04:11:02 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: velu nachchiyar
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1282
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "jaybee555" X-Originating-IP: 210.186.103.115
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18611
--- In agathiyar@y..., "jaybee555" wrote:
இந்தப் பின்னணியை ஒட்டி சில நாவல்கள் வந்துவிட்டன.
மாறவர்மன் சுந்தரபாண்டியன்/மதுரையின் மீட்பு சம்பந்தமான கதைகள் இரண்டு
வந்துவிட்டன.
முதல் கதை நாற்பதாண்டுகளுக்கு முன்னர் 'ஆனந்தவிகடனில்' பரிசு பெற்று, தொடர்கதையாக
வெளிவந்தது.
கதையின் பெயர் 'ஆலவாய் அழகன்'.
அந்தக் கதையின் போக்கு ஒரு வழியில் சொல்லும்.
இன்னொரு கதையும் ஞானபீடமோ ஏதோ ஒரு பரிசு வாங்கியது. அகிலன் எழுதிய கதை.
இது 'கல்கி'யில் முப்பத்தைந்தாண்டுகளுக்கு முன்னர் தொடர்கதையாக வந்தது. இந்தக் கதையின் போக்கு
முந்தியதைவிடச் சற்று வரலாற்றை ஒட்டிச்செல்லப்பார்க்கும். ஆனாலும்கூட பெரிதும் கற்பனைதான்.
மாறவர்மன் சுந்தரபாண்டியரின் இரண்டு சோணாட்டுப் படையெடுப்புகளுக்கும் உடனுக்குடனேயே
ஏற்பட்டதுபோல ஒரு தோற்றத்தை அகிலன் ஏற்படுத்தி விடுகிறார். ஆனால் அந்த இரு
படையெடுப்புகளுக்கும் இடையே பன்னிரண்டு ஆண்டுகள் இருக்கும்
கதையின் பெயர் 'கயல்விழி'.
இரண்டின் போக்குக்குமே அதிக சம்பந்தமே கிடையாது.
'கயல்விழி'யின் தழுவல்தான் எம்ஜீயாரின் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'.
இதன் கதை ஓட்டம் இன்னும் மாறுபட்டிருக்கும்.