From sarabeswar@... Fri Jun 14 02:06:37 2002
Return-Path:
X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 14 Jun 2002 09:06:37 -0000
Received: (qmail 8664 invoked from network); 14 Jun 2002 09:06:36 -0000
Received: from unknown (66.218.66.216) by m10.grp.scd.yahoo.com with QMQP; 14 Jun 2002 09:06:36 -0000
Received: from unknown (HELO n17.grp.scd.yahoo.com) (66.218.66.72) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 14 Jun 2002 09:06:36 -0000
Received: from [66.218.67.137] by n17.grp.scd.yahoo.com with NNFMP; 14 Jun 2002 09:06:36 -0000
Date: Fri, 14 Jun 2002 09:06:36 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: velu nachchiyar
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 455
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar"
X-Originating-IP: 202.154.23.98
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 18614
ஐயா,
> Now the ball is in your court.
> Banzai!
இப்படி வரலாற்றுப் புதினம் படைப்பவருள் இருவகையினரைக்
காண்கிறேன்.
ஒன்று உண்மையிலேயே அறியாமையில் தெரிந்ததைக் கொண்டு
கற்பனையை ஓடவிடுவது. இரண்டு அறிந்தும் புதைநோக்குடன்
கதை திரிப்பது.
தமக்குள் அதிசமர்த்தரென நினைத்திருக்கும்
இந்தப் புதைநோக்கரெல்லாம்
வரலாற்றையெல்லாம் கடந்து நிற்பதன் தன்மையை
அறியார் என்று நாமும் கடந்து போவோம்!
அன்புடன்,
குமார்