From cbose@... Fri Jun 14 02:37:21 2002
Return-Path:
X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 14 Jun 2002 09:37:21 -0000
Received: (qmail 24001 invoked from network); 14 Jun 2002 09:37:21 -0000
Received: from unknown (66.218.66.216) by m6.grp.scd.yahoo.com with QMQP; 14 Jun 2002 09:37:21 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 14 Jun 2002 09:37:20 -0000
Received: from vsnl (unknown [203.199.230.113]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id 1A15D47FF for ; Fri, 14 Jun 2002 15:14:56 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20020613175021.007d5750@...>
X-Sender: cbose@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Thu, 13 Jun 2002 17:50:21 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Traditions#2-Saththiyam
In-Reply-To: <3.0.3.32.20020611235813.016d38a0@...>
References: <3.0.6.32.20020611181053.007cf390@...> <3.0.3.32.20020611180526.0078a9a0@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose"
X-Yahoo-Group-Post: member; u=24653376
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 18617

அன்பர்களே, ஐயா டாக்டர் ஜேபி,

நான் எங்கும் போய்விடவில்லை. ஒரு இலக்கை அடைய எண்ணி பல வழிகளில் சிந்தித்துக் கொண்டிருந்த போது
ஒருவர் சொன்னார் " நீங்க தான் கம்ப்யூட்டர் பத்தி பத்து வருஷமா மாஞ்சு மாஞ்சு எழுதிறீகள்ள. கொஞ்சம்
புக் வேற போட்டுறுக்கீக. அத யெல்லாம் ஒழுக்கமா போட்டு காட்டினீகன்னா அவுககொடுத்தாலும்
கொடுப்பாக" ( சத்தியமா அவர் சொன்னசொற்கள் )

நமக்கு தான் இலக்கை அடைய எந்த கல்லையும் திருப்பாமல் விடுவதில்லையே. 1994 முதல் கணிப்பொறி
இதழ்களில் எழுதிய கட்டுரைகள், நூல் கணிப்புகள், கேள்வி பதில்கள் என அத்தனையும் குறித்து எடுத்து,
ஒவ்வொன்றிற்கும் நிழல் நகல் மூன்று எடுத்து, பல தலைப்புகளில் அவற்றை அடுக்கி,நூலாக மாற்றி அப்பப்பா
பெண்டு கழன்று விட்டது. ஒரு வழியாக இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் காரியம் முடிந்தது. இதில் இல்லத்தில்
துணைவியார் அவர் தம்பிக்கு திருமணம் என்று வெளியூரில். நானும் என் மகளும் எங்களுக்குத் தெரிந்த உணவு
சமைத்து, சாப்பிட்டும் சாப்பிடாமலும் பொழுது ஓடியது.

இலக்கு கிட்டினால் அது என்ன என்று அனைவருக்கும் தெரிவிக்கிறேன். மற்றபடி அகத்தியத்தை பார்த்தும் படித்தும்
இருந்தேன்.

என்னை என்றும் மனதில் வைத்து மறையும் போது தேடிவரும் டாக்டர் ஜேபி அவர்களின் கனிவிற்கு நன்றி.

" டாக்டர் சொல்லிருக்காரு பத்து மணிக்காவது படுங்கன்னு. ஆனா மணி பன்னிரண்டாவது இன்னும் என்ன
கம்ப்யூட்டரில் லொட்டு லொட்டு"
--- இந்த பாட்டு என் வீட்டிலும் அடிக்கடி உண்டு.


அன்புடன்
போஸ்
சென்னை.
At 11:58 PM 6/11/02 +0800, you wrote:
>
>அன்பர்களே,
>
> பார்த்தீர்களா! 'இந்த போஸ் எங்கே கொஞ்சநாட்களாகக்
>காணோமே? எங்கே போயிருப்பார்?' என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
>'சத்திய'த்தைப் பற்றி எழுதும்போது வேண்டுமென்றேதான் அந்த தேர்தல்
>சமாசாரத்தை வலிந்து உட்புகுத்தினேன். எனக்குத்தெரியும், எந்தக்
>க