From balar@... Fri Jun 14 03:05:52 2002
Return-Path:
X-Sender: balar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 14 Jun 2002 10:05:51 -0000
Received: (qmail 91618 invoked from network); 14 Jun 2002 10:05:51 -0000
Received: from unknown (66.218.66.216) by m10.grp.scd.yahoo.com with QMQP; 14 Jun 2002 10:05:51 -0000
Received: from unknown (HELO mswp-p.technip.com) (195.25.43.193) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 14 Jun 2002 10:05:51 -0000
Received: from mailhost.technip.com (unverified) by mswp-p.technip.com (Content Technologies SMTPRS 4.1.5) with ESMTP id for ; Fri, 14 Jun 2002 12:04:28 +0200
Subject: Re: [agathiyar] RasaVaadham #2
To: agathiyar@yahoogroups.com
Date: Fri, 14 Jun 2002 18:10:03 +0800
Message-ID:
X-MIMETrack: Serialize by Router on SGPAR10/TECHNIP-EXT(Release 5.0.5 |September 22, 2000) at 14/06/2002 12:11:04
MIME-Version: 1.0
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: balar@...
X-Yahoo-Group-Post: member; u=85179532
X-Yahoo-Profile: boodam1
X-Yahoo-Message-Num: 18618
JayBee wrote:
> ஞானானந்தர் பேசலானார்:
>
> "துருப்பிடித்த இரும்பு போன்ற சித்தம் படைத்த அமர்சிங்
>என்னும் பயங்கரவாதியை, களிம்பே ஏறாத பசும்பொன்னான ஆத்மாநந்தனாக
>மற்றியிருக்கிறேன். இதுதானப்பா நான் இரும்பைப் பொன்னாக மாறச்
>செய்த ரசவாதவித்தை".
> செம்பு பொன்னாகும் சிவாயநம வெனில்
> செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்
> செம்பு பொன்னாகும் 'யும் கிரியும் எனச்
> செம்பு பொன்னான திருவம்பலவே.
> -திருமூலர்
பாடலுக்கு ஏற்ற எளிமையான கதை/விளக்கம். நான் தேடிய வரை திருமந்திரத்திற்கு
யிது போல எளிமையான விளக்கங்கள் எந்தப் புத்தகத்திலும் கொடுக்கப்படவில்லை.
பெரும்பாலான புத்தகங்களில் பாடல் விளக்கம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன யின்னும்
சிலவற்றில் யோகம், பிராணாயாமம் தொடர்பான சொற்களூக்கு எளிதில் புரியாத
விளக்கங்கள் கொடுக்கப் பட்டிருக்கும்.
எளிமையான கதையோட்டம் போன்ற விளக்கங்கள் கொடுக்கப்பட்டால் திருமந்திரம்,
சித்தர் பாடல்கள் ஆகியவற்றை பலரும் படித்து மகிழ்வார்கள்.
அன்பன்
பாலச்சந்திரன்
>அன்புடன்
>?யபாரதி