From jaybee@... Fri Jun 14 06:27:34 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 14 Jun 2002 13:27:33 -0000
Received: (qmail 32154 invoked from network); 14 Jun 2002 13:27:33 -0000
Received: from unknown (66.218.66.216) by m3.grp.scd.yahoo.com with QMQP; 14 Jun 2002 13:27:33 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 14 Jun 2002 13:27:33 -0000
Received: from user (sp-103-218.tm.net.my [210.186.103.218]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GXP0085E6PVVE@...> for agathiyar@yahoogroups.com; Fri, 14 Jun 2002 21:27:32 +0800 (SGT)
Date: Fri, 14 Jun 2002 21:27:39 +0800
Subject: Re: [agathiyar] RasaVaadham #2
In-reply-to:
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020614212739.006e80b0@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18622

At 06:10 PM 6/14/02 +0800, Balar wrote:
>
>பாடலுக்கு ஏற்ற எளிமையான கதை/விளக்கம். நான் தேடிய வரை திருமந்திரத்திற்கு
>யிது போல எளிமையான விளக்கங்கள் எந்தப் புத்தகத்திலும் கொடுக்கப்படவில்லை.
>பெரும்பாலான புத்தகங்களில் பாடல் விளக்கம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன யின்னும்
>சிலவற்றில் யோகம், பிராணாயாமம் தொடர்பான சொற்களூக்கு எளிதில் புரியாத
>விளக்கங்கள் கொடுக்கப் பட்டிருக்கும்.
>


ராஜாஜி, காஞ்சி பரமாச்சாரியார், கிருபாநந்தவாரியார் சுவாமிகள்,
திருக்குறள் முனுசாமி ஆகியோர் எளியவிளக்கங்களும் குட்டிக்
கதைகளும் சொல்லித் தெளியவைப்பதில் சிறந்தவர்கள்.

என்னுடைய உரைகளில் நானும் அவர்களைப் பின்பற்றி
நிறையக் கதைகளை எடுத்துக்காட்டாகச் சொல்வதுண்டு. பழக்கமாகி
விட்டது.

>எளிமையான கதையோட்டம் போன்ற விளக்கங்கள் கொடுக்கப்பட்டால் திருமந்திரம்,
>சித்தர் பாடல்கள் ஆகியவற்றை பலரும் படித்து மகிழ்வார்கள்.
>
>அன்பன்
>பாலச்சந்திரன்


உண்மைதான்.
ஆனால் எளிமையாக இருப்பதற்கு மதிப்பில்லை. துக்கடா,
துணுக்கு என்று ஒதுக்கிவிடுவார்கள். ஆனால் ஒரு நெருடலான
விஷயத்தை எளிமைப் படுத்திச் சொல்வதற்கோ எழுதுவதற்கோ
எவ்வளவு புலமையும் பொறுமையும் வேண்டும்என்பது அவர்களுக்குத்
தெரியுமா?

அன்புடன்

ஜெயபாரதி

=========================>