From harikris@... Fri Jun 14 08:00:59 2002
Return-Path:
X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 14 Jun 2002 15:00:59 -0000
Received: (qmail 82858 invoked from network); 14 Jun 2002 15:00:59 -0000
Received: from unknown (66.218.66.217) by m1.grp.scd.yahoo.com with QMQP; 14 Jun 2002 15:00:59 -0000
Received: from unknown (HELO webmail5.maa.sify.net) (202.144.76.21) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 14 Jun 2002 15:00:58 -0000
Received: (qmail 15708 invoked by uid 7002); 14 Jun 2002 20:30:55 +0530
Received: from unknown (HELO webmail5.maa.sify.net) (202.144.76.21) by webmail5.maa.sify.net with SMTP; 14 Jun 2002 20:30:55 +0530
Received: (qmail 15543 invoked by uid 7002); 14 Jun 2002 20:30:49 +0530
Received: from unknown (HELO g9d6h9) (210.214.128.39) by webmail5.maa.sify.net with SMTP; 14 Jun 2002 20:30:49 +0530
Message-ID: <00c401c2135b$4fb04920$2780d6d2@g9d6h9>
To:
References: <4.3.0.20020614131332.03006610@...>
Subject: Re: [agathiyar] Re: [tamil araichchi vaddam] [MMuthu]No word in Tamil to correspond to 'murder' in English?
Date: Fri, 14 Jun 2002 09:43:42 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
From: "Hari Krishnan"
X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Profile: harikrishnan61
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 18624

இந்தத் 'தமிழ்ல இல்லை' பிலாக்கணம் வைக்கிறவங்களைக் கண்டாலே இவங்களை முதலில் கொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. சின்ன வயதில் சட்டையைப் பிடிக்கும் அளவுக்கெல்லாம் சண்டை போட்டிருக்கிறேன். இப்போதுதான் கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு இருக்கக் கற்றுக் கொண்டிருக்கிறேன். தமிழில், ஆங்கிலத்தில் இருப்பதுபோல் kill, murder என்ற வேறு பொருள் உடையசொற்கள் ஏன் இல்லை. குறைந்தது தினத்தந்தியாவது படிக்க வேண்டும். Killed in an accident என்பதை, 'சாலை விபத்தில் கொல்லப்பட்டார்' என்று எழுதுவதில்லையே! 'சாலை விபத்தில் மரணம் அடைந்தார், சாலை விபத்தில் இறந்தார்' என்றுதானே சொல்கிறோம். (ஆனால் இன்றைய செய்தித்தாள்களில் செய்தி எழுதுவோருக்கு இந்த வேறுபாடு புரிவதில்லை. 'கதவுகள் திறந்தது' என்று எழுதும் சான்றோர் பெருமக்கள் நிறைந்துவிட்டனர்.) Murder என்பது முன்கூட்டித் திட்டமிட்டுச் செய்வது. Premeditated murder என்று இன்னும் விளக்கமாகச் சொல்வார்கள். Kill என்பது தற்செயலாக நடக்கும் ஒன்று.அதுமட்டுமல்ல, அந்தச் சூழலிலேயே மிகுத்துக் கிடக்கும் நிகழ்வுக்கு ஆளாவதும் அப்படியே. Killed in action என்பது போல. தமிழில் ஒவ்வொரு சாயைக்கும் ஒவ்வொரு சொல் உண்டு. கோறல் என்பது மரண தண்டனை. Death sentence. 'கள்வனைக் கோறல் கடுங்கோல்அன்று.' அன்புள்ள இராம. கி. வாழ்த்துகள்.இந்த ஆவேசம் கனலட்டும்.

'தமிழில் இல்லை' என்று சொல்வதை விட'தமிழில் எனக்குச் சொல்லத் தெரியவில்லை' என்று சொல்லக் கற்றுக் கொள்ளட்டும்.

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.

----- Original Message -----
From: Krishnan Ramasamy
To: tamil_araichchi_vaddam@yahoogroups.com ; agathiyar@yahoogroups.com ; tamil@... ; tamil-ulagam@yahoogroups.com ; M Muthu
Sent: Friday, June 14, 2002 4:26 PM
Subject: [agathiyar] Re: [tamil_araichchi_vaddam] [MMuthu]No word in Tamil to correspond to 'murder' in English?


At 08:04 AM 06/14/2002 Friday +0000, you wrote:
>diverting a message by M Muthu. pls point your answers to M Muthu.
>
>From: "M Muthu"
>
>I find in English, 'kill' means different from 'murder'. In tamil, to
தமிழாராய்ச்சி வட்டத்தார்க்கு,


இந்தக் குறை சோம்பல் தனத்தாலும், அக்கறை இல்லாதாலும், ஏற்படும் குறை. முடிவில் நம் குறையை மொழியின்
மேல் ஏற்றித்

கொலைசெய்தலைக் குறிக்க ஏகப்பட்ட சொற்கள் இருக்கின்றன. ஐந்தாயிரம் ஆண்டுகளாவது இருக்கின்ற ஒரு இனம்
கொலைசெய்து கூறுபடாமலா இருக்கும்?

"எருக்குதல், காதுதல், சவட்டல், எற்றுதல், ஒழித்தல், கோறல், முருக்கல், வீழ்த்துதல், வீட்டுதல், படுத்தல்,
மாய்த்தல், மடிவித்தல்". இன்னும் பல உண்டு.



[Non-text portions of this message have been removed]