From aysh@... Fri Jun 14 08:35:44 2002
Return-Path:
X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 14 Jun 2002 15:35:44 -0000
Received: (qmail 43938 invoked from network); 14 Jun 2002 15:35:43 -0000
Received: from unknown (66.218.66.218) by m10.grp.scd.yahoo.com with QMQP; 14 Jun 2002 15:35:43 -0000
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 14 Jun 2002 15:35:42 -0000
Received: (qmail 4604 invoked by uid 7002); 14 Jun 2002 20:50:16 +0530
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by webmail2.maa.sify.net with SMTP; 14 Jun 2002 20:50:16 +0530
Received: (qmail 4571 invoked by uid 7002); 14 Jun 2002 20:50:15 +0530
Received: from unknown (HELO User) (210.214.131.177) by webmail2.maa.sify.net with SMTP; 14 Jun 2002 20:50:15 +0530
To:
Subject: RE: [agathiyar] Re: velu nachchiyar
Date: Fri, 14 Jun 2002 21:04:35 +0530
Message-ID:
MIME-Version: 1.0
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
In-Reply-To:
Importance: Normal
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
From: "era.murugan achwin"
X-Yahoo-Group-Post: member; u=35388564
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 18626

ஜேய்பிசான்,

நன்றி. வேளம் ஏற்றுவதில் பிறன்மனை நோக்காப் பேராண்மை அடிபட்டுப் போகிறதே! அல்லது, அதெல்லாம்
சாதாரணக் குடிமக்களுக்குத் தானா?

அது இருக்கட்டும் .. வேலு நாச்சியர் தொடர்பாக இன்னொரு கேள்வி -

முத்துவடுகநாதர் மறைவுக்குப் பின் வேலு நாச்சியார் பெரிய மருதுவை மறுமணம் செய்து கொண்டதின் அரசியல்
முக்கியத்துவம் என்ன?

அறுத்துக் கட்டும் வழக்கம் நம் செம்மண் பூமி இனத்தவரில் இருந்தாலும், அரசியார் இப்படி சேனைத்தலைவனை
மணப்பது கொஞ்சம் வினோதமான சூழ்நிலை இல்லையா?

anbudan,
EraMurukan

-----Original Message-----
From: jaybee555 [mailto:jaybee@...]

அதன்பின்னர் 1160-களில் பாண்டியர்கள்சிங்களவர்களின்
உதவியோடு சோழர் பிடியிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள
முயன்றனர். ஆனால் அதுவும் முறியடிக்கப்பட்டுவிட்டது. அதில்
சம்பந்தப்பட்டிருந்த வீரபாண்டியனின் மனைவியரை மூன்றாம்
குலோத்துங்க சோழர் வேளமேற்றினார். வேளம் என்பது
அந்தப்புரம்.



[Non-text portions of this message have been removed]