From aysh@... Fri Jun 14 09:01:21 2002
Return-Path: X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 14 Jun 2002 16:01:20 -0000
Received: (qmail 24045 invoked from network); 14 Jun 2002 16:01:20 -0000
Received: from unknown (66.218.66.217) by m11.grp.scd.yahoo.com with QMQP; 14 Jun 2002 16:01:20 -0000
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (202.144.76.20) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 14 Jun 2002 16:01:20 -0000
Received: (qmail 20258 invoked by uid 7002); 14 Jun 2002 21:31:17 +0530
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (127.0.0.1) by localhost with SMTP; 14 Jun 2002 21:31:17 +0530
Received: (qmail 20232 invoked by uid 7002); 14 Jun 2002 21:31:16 +0530
Received: from unknown (HELO User) (210.214.131.156) by webmail4.maa.sify.net with SMTP; 14 Jun 2002 21:31:16 +0530
To: Subject: RE: [agathiyar] Traditions#2-Saththiyam
Date: Fri, 14 Jun 2002 21:30:13 +0530
Message-ID: MIME-Version: 1.0
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
Importance: Normal
In-Reply-To: <3.0.6.32.20020613175021.007d5750@...>
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=35388564
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 18627
புத்தகம் வந்ததும் சொல்லுங்கள் போஸ். வந்து வாங்கிக் கொள்கிறேன். (அங்கே சிங்கை கிருஷ்ணன்
சிரிக்கிறார். கூட நண்பர் நாக.இளங்கோவனும்). இதோ வரேன் என்று சொல்லி ஒரு மாதமாகிறது. வாக்குக்
கொடுத்த அடுத்த நாள் அலுவலகம் டைடல் பார்க் போய்விட்டது...
ஆமா, பெண்ட் கழன்று விட்டது என்றால் என்ன? டங்குவாரும் இதுவும் ஒரே வகை தானா?
நமக்கு தான் இலக்கை அடைய எந்த கல்லையும் திருப்பாமல் விடுவதில்லையே. 1994 முதல் கணிப்பொறி
இதழ்களில் எழுதிய கட்டுரைகள், நூல் கணிப்புகள், கேள்வி பதில்கள் என அத்தனையும் குறித்து எடுத்து,
ஒவ்வொன்றிற்கும் நிழல் நகல் மூன்று எடுத்து, பல தலைப்புகளில் அவற்றை அடுக்கி,நூலாக மாற்றி அப்பப்பா
பெண்டு கழன்று விட்டது.
[Non-text portions of this message have been removed]