From jaybee@... Fri Jun 14 16:17:56 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 14 Jun 2002 23:17:52 -0000
Received: (qmail 40956 invoked from network); 14 Jun 2002 23:17:52 -0000
Received: from unknown (66.218.66.217) by m7.grp.scd.yahoo.com with QMQP; 14 Jun 2002 23:17:52 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 14 Jun 2002 23:17:51 -0000
Received: from user (sp-103-5.tm.net.my [210.186.103.5]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GXP00C1AY1PAH@...> for agathiyar@yahoogroups.com; Sat, 15 Jun 2002 07:17:51 +0800 (SGT)
Date: Sat, 15 Jun 2002 07:17:57 +0800
Subject: RE: [agathiyar] Traditions#2-Saththiyam
In-reply-to: X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: "era.murugan achwin": ;
Message-id: <3.0.3.32.20020615071757.0077974c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.6.32.20020613175021.007d5750@...>
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18631
At 09:30 PM 6/14/02 +0530, you wrote:
>
>ஆமா, பெண்ட் கழன்று விட்டது என்றால் என்ன? டங்குவாரும் இதுவும் ஒரே வகை தானா?
>
>anbudan,
>EraMurukan
'டங்குவார்' வேற நயினா.
இது தமிழ் நெட்டில் நாலரை ஆண்டுகளுக்கு முன்னர்
எழுப்பப்பட்டது. பதிலில்லாமல் தொங்கலில் உள்ள விஷயங்களில்
இதுவும் ஒன்று. பதில் எழுத மறந்துபோச்சு.
அப்புறமாகப் படம் வரைந்து வலையேற்றிப்போட்டுவிட்டு
விஷயத்தை எழுதுகிறேன்.
சாதாரணமாக 'பெண்ட் கழன்றுவிட்டது' என்று சொல்வதில்லை.
'பெண்டை எடுத்துவிட்டது' என்றுதான் சொல்வார்கள்.
அன்புஅட்ன்
ஜெயபாரதி
>
> -----Original Message-----
> From: Dr.P.Chandra Bose [mailto:cbose@...]
>
> நமக்கு தான் இலக்கை அடைய எந்த கல்லையும் திருப்பாமல் விடுவதில்லையே. 1994 முதல் கணிப்பொறி
> இதழ்களில் எழுதிய கட்டுரைகள், நூல் கணிப்புகள், கேள்வி பதில்கள் என அத்தனையும் குறித்து எடுத்து,
> ஒவ்வொன்றிற்கும் நிழல் நகல் மூன்று எடுத்து, பல தலைப்புகளில் அவற்றை அடுக்கி, நூலாக மாற்றி அப்பப்பா
> பெண்டு கழன்று விட்டது.
>
>
========================>