From jaybee@... Fri Jun 14 16:42:35 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 14 Jun 2002 23:42:31 -0000
Received: (qmail 50377 invoked from network); 14 Jun 2002 23:42:30 -0000
Received: from unknown (66.218.66.218) by m1.grp.scd.yahoo.com with QMQP; 14 Jun 2002 23:42:30 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 14 Jun 2002 23:42:30 -0000
Received: from user (sp-103-12.tm.net.my [210.186.103.12]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GXP00HP2Z6R9S@...> for agathiyar@yahoogroups.com; Sat, 15 Jun 2002 07:42:29 +0800 (SGT)
Date: Sat, 15 Jun 2002 07:42:35 +0800
Subject: RE: [agathiyar] Re: velu nachchiyar
In-reply-to:
X-Sender: jaybee@... (Unverified)
To: agathiyar@yahoogroups.com
Cc: "era.murugan achwin": ;
Message-id: <3.0.3.32.20020615074235.00725d4c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References:
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18634

At 09:04 PM 6/14/02 +0530, you wrote:
>ஜேய்பிசான்,
>
>நன்றி. வேளம் ஏற்றுவதில் பிறன்மனை நோக்காப் பேராண்மை அடிபட்டுப் போகிறதே! அல்லது, அதெல்லாம்
>சாதாரணக் குடிமக்களுக்குத் தானா?
>
>அது இருக்கட்டும் .. வேலு நாச்சியர் தொடர்பாக இன்னொரு கேள்வி -
>
>முத்துவடுகநாதர் மறைவுக்குப் பின் வேலு நாச்சியார் பெரிய மருதுவை மறுமணம் செய்து கொண்டதின் அரசியல்
>முக்கியத்துவம் என்ன?
>
>அறுத்துக் கட்டும் வழக்கம் நம் செம்மண் பூமி இனத்தவரில் இருந்தாலும், அரசியார் இப்படி சேனைத்தலைவனை
>மணப்பது கொஞ்சம் வினோதமான சூழ்நிலை இல்லையா?
>
>anbudan,
>EraMurukan


:-)
இன்றையச்சூழலில் நமக்கு அறிவுறுத்தப்பட்ட accepted values
என்னும் அடிப்படையில் நாம் சிந்திக்கிறோம். ஆகவே இந்த மாதிரி
விஷயங்கள் வழக்கைவிட்டு விலகி நிற்பதுபோலத் தோன்றும்.
இதெல்லாம் paradigm பின்னணிப் பார்வைகள்என்று
சொல்லலாம். பாலா பிள்ளையின் பரிபாஷையில் சொன்னால்
'mind-set'தான் காரணம்.
அப்போதிருந்த சூழ்நிலை வேறு. பார்வைகளும் வேறு.
நிர்ப்பந்தங்களும் வேறு. தேவைகளும் வேறு. யதார்த்தங்களும்
வேறு.
பூஜைக்குப் பின்னர் சற்று விரிவாக எழுதுகிறேனே.

அன்புடன்

ஜெயபாரதி


>
> -----Original Message-----
> From: jaybee555 [mailto:jaybee@...]
>
> அதன்பின்னர் 1160-களில் பாண்டியர்கள் சிங்களவர்களின்
> உதவியோடு சோழர் பிடியிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள
> முயன்றனர். ஆனால் அதுவும் முறியடிக்கப்பட்டுவிட்டது. அதில்
> சம்பந்தப்பட்டிருந்த வீரபாண்டியனின் மனைவியரை மூன்றாம்
> குலோத்துங்க சோழர் வேளமேற்றினார். வேளம் என்பது
> அந்தப்புரம்.
>
>
>
>[Non-text portions of this message have been removed]
>
>
>
>---------------------------------------------------------------------------
------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------
------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>