From thiruv@... Fri Jun 14 19:56:58 2002
Return-Path: X-Sender: thiruv@...
X-Apparently-To: agathiyar@egroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 15 Jun 2002 02:56:58 -0000
Received: (qmail 22574 invoked from network); 15 Jun 2002 02:56:57 -0000
Received: from unknown (66.218.66.216) by m3.grp.scd.yahoo.com with QMQP; 15 Jun 2002 02:56:57 -0000
Received: from unknown (HELO smtp6.jaring.my) (61.6.32.56) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 15 Jun 2002 02:56:57 -0000
Received: from anjal (j74.byb39.jaring.my [61.6.137.88]) by smtp6.jaring.my (8.11.4/8.11.4) with SMTP id g5F2uca08072; Sat, 15 Jun 2002 10:56:43 +0800 (MYT)
Date: Sat, 15 Jun 2002 10:56:43 +0800 (MYT)
Message-Id: <200206150256.g5F2uca08072@...>
To: tamil@...
Cc: agathiyar@yahoogroups.com, thiruv@...
Subject: Arumai Tamilukkup perumai
X-Mailer: Murasu Mailer 2.0 (Win32)
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "Kr.Thiruvarasu" X-Yahoo-Group-Post: member; u=23346294
X-Yahoo-Message-Num: 18638
'தமிழில் இல்லை' என்று சொல்வதை விட 'தமிழில் எனக்குச் சொல்லத் தெரியவில்லை' என்று சொல்லக் கற்றுக் கொள்ளட்டும்.
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
அருமை ஐயா, அருமை!
தன் தாய்மொழியை மதிக்கத் தெரியாத எருமைகள் என்றும் எருமைகளே!
"இல்லை" என்பதற்கும் "தெரியவில்லை" என்பதற்கும் உள்ள வேறுபாடு தெரியாத எருமைகள் பொறுமையாக எழுந்து வரட்டும்.
"இல்லை" என்பதற்கும் "தெரியவில்லை" என்பதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்துமாறு சிறிது சிறுதாக - கொஞ்சம் கொஞ்சமாக ஏதாவது ஒரு தொடர் எழுதுங்களேன் ஐயா.
"கற்றுக்கொள்ளட்டும்" என்று சொன்னீர்களே, அதுதான் முத்தாய்ப்பு.
ஐயா இராம.கி. அவர்களின் பணி அருமையானது தமிழுக்குப் பெருமையானது. கற்றுக்கொள்ள எத்தனை எத்தனை செய்திகள்?
பந்து விளையாட்டுக் காலத்தில் "கவல்" "கவடு" என்று சுவையோடு, கவைகொண்டு எழுதிக் களிக்கச்செய்தது அருமை, அருமை.