From aysh@... Fri Jun 14 20:31:28 2002
Return-Path: X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 15 Jun 2002 03:31:28 -0000
Received: (qmail 16154 invoked from network); 15 Jun 2002 03:31:28 -0000
Received: from unknown (66.218.66.216) by m14.grp.scd.yahoo.com with QMQP; 15 Jun 2002 03:31:28 -0000
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (202.144.76.20) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 15 Jun 2002 03:31:27 -0000
Received: (qmail 31991 invoked by uid 7002); 15 Jun 2002 09:01:24 +0530
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (127.0.0.1) by localhost with SMTP; 15 Jun 2002 09:01:24 +0530
Received: (qmail 31985 invoked by uid 7002); 15 Jun 2002 09:01:23 +0530
Received: from unknown (HELO User) (210.214.130.3) by webmail4.maa.sify.net with SMTP; 15 Jun 2002 09:01:23 +0530
To: Subject: RE: [agathiyar] Arumai Tamilukkup perumai
Date: Sat, 15 Jun 2002 09:00:21 +0530
Message-ID: MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
In-Reply-To: <200206150256.g5F2uca08072@...>
Importance: Normal
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=35388564
X-Yahoo-Message-Num: 18641
எதிர்பார்த்தேன்.
எருமையைத் தொடர்ந்து கவுண்டமணி பாணியிலே 'நாயே', 'குரங்கே',
'பன்னித்தலையா' எல்லாம் வரும் முன்னால் நான் காப்பி ஆற்றப்
போறேன்...
மனிதன் பேசிப் பழகி நட்புப் பாலம் அமைத்து நேசம் கொண்டு உறவாடி
வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வகை செய்யும் எல்லாக்
கருப்பட்டி, பழுப்புச் சர்க்கரை, அஸ்கா ஜீனி மொழியும் எப்போதும்
வெல்லும்.
தன் தாய்மொழியை மதிக்கத் தெரியாத எருமைகள் என்றும் எருமைகளே!
"இல்லை" என்பதற்கும் "தெரியவில்லை" என்பதற்கும் உள்ள வேறுபாடு
தெரியாத எருமைகள் பொறுமையாக எழுந்து வரட்டும்.