From poo@... Fri Jun 14 20:33:36 2002
Return-Path:
X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 15 Jun 2002 03:33:36 -0000
Received: (qmail 70998 invoked from network); 15 Jun 2002 03:33:36 -0000
Received: from unknown (66.218.66.217) by m3.grp.scd.yahoo.com with QMQP; 15 Jun 2002 03:33:36 -0000
Received: from unknown (HELO backupsrv.nesma.net.sa) (212.71.32.90) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 15 Jun 2002 03:33:35 -0000
Received: from mail.nesma.net.sa ([192.168.1.18]) by backupsrv.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.197.19); Sat, 15 Jun 2002 06:33:33 +0300
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in ([213.181.162.132]) by mail.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Sat, 15 Jun 2002 06:33:31 +0300
Message-Id: <4.3.0.20020615065247.030c1410@...>
X-Sender: poo/giasmd01.vsnl.net.in@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Sat, 15 Jun 2002 06:54:20 +0300
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Re: [tamil araichchi vaddam] [MMuthu]No word in Tamil to correspond to 'murder' in English?
In-Reply-To: <00c401c2135b$4fb04920$2780d6d2@g9d6h9>
References: <4.3.0.20020614131332.03006610@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: poo@...
From: Krishnan Ramasamy
X-Yahoo-Group-Post: member; u=23389931
X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 18642

At 09:43 AM 06/14/2002 Friday +0530, you wrote:
>இந்தத் 'தமிழ்ல இல்லை' பிலாக்கணம் வைக்கிறவங்களைக் கண்டாலே இவங்களை முதலில் கொல்ல வேண்டும்
>என்று தோன்றுகிறது. சின்ன வயதில் சட்டையைப் பிடிக்கும் அளவுக்கெல்லாம் சண்டை
>போட்டிருக்கிறேன். இப்போதுதான் கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு இருக்கக் கற்றுக்
>கொண்டிருக்கிறேன். தமிழில், ஆங்கிலத்தில் இருப்பது போல் kill, murder என்ற வேறு பொருள்
>உடைய சொற்கள் ஏன் இல்லை. குறைந்தது தினத்தந்தியாவது படிக்க வேண்டும். Killed in an
>accident என்பதை, 'சாலை விபத்தில் கொல்லப்பட்டார்' என்று எழுதுவதில்லையே! 'சாலை விபத்தில்
>மரணம் அடைந்தார், சாலை விபத்தில் இறந்தார்' என்றுதானே சொல்கிறோம். (ஆனால் இன்றைய
>செய்தித்தாள்களில் செய்தி எழுதுவோருக்கு இந்த வேறுபாடு புரிவதில்லை. 'கதவுகள் திறந்தது' என்று
>எழுதும் சான்றோர் பெருமக்கள் நிறைந்துவிட்டனர்.) Murder என்பது முன்கூட்டித் திட்டமிட்டுச்
>செய்வது. Premeditated murder என்று இன்னும் விளக்கமாகச் சொல்வார்கள். Kill என்பது
>தற்செயலாக நடக்கும் ஒன்று. அதுமட்டுமல்ல, அந்தச் சூழலிலேயே மிகுத்துக் கிடக்கும் நிகழ்வுக்கு ஆளாவதும்
>அப்படியே. Killed in action என்பது போல. தமிழில் ஒவ்வொரு சாயைக்கும் ஒவ்வொரு சொல்
>உண்டு. கோறல் என்பது மரண தண்டனை. Deathsentence. 'கள்வனைக் கோறல் கடுங்கோல்
>அன்று.' அன்புள்ள இராம. கி. வாழ்த்துகள்.இந்த ஆவேசம் கனலட்டும்.

நன்றி. ஊர் கூடித் தேர் இழுக்க வேண்டும். வடம் பிடிக்க எத்தனைபேர் முன்வருவார்கள்?

அன்புடன்,
இராம.கி.


>'தமிழில் இல்லை' என்று சொல்வதை விட 'தமிழில் எனக்குச் சொல்லத் தெரியவில்லை' என்று சொல்லக்
>கற்றுக் கொள்ளட்டும்.
>
>அன்புடன்,
>ஹரி கிருஷ்ணன்.