From sarabeswar@... Fri Jun 14 23:58:42 2002
Return-Path:
X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 15 Jun 2002 06:58:41 -0000
Received: (qmail 16167 invoked from network); 15 Jun 2002 06:58:41 -0000
Received: from unknown (66.218.66.217) by m8.grp.scd.yahoo.com with QMQP; 15 Jun 2002 06:58:41 -0000
Received: from unknown (HELO n14.grp.scd.yahoo.com) (66.218.66.69) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 15 Jun 2002 06:58:41 -0000
Received: from [66.218.67.182] by n14.grp.scd.yahoo.com with NNFMP; 15 Jun 2002 06:58:39 -0000
Date: Sat, 15 Jun 2002 06:58:39 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: ezuththaRiviththavan iRaivan Agum (Was - [ambaa-L] Re: Hum phat
Message-ID:
In-Reply-To: <3.0.3.32.20020615070409.00737528@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 763
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar"
X-Originating-IP: 202.154.23.98
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 18646

> If ucchaatana is required, another kOdi mantra is
> joined together. Simply said, that is the one of the purposes
> of the method - prayOga also, according to Siddha system.

ஐயா,

மேற்கண்ட தங்களின் விளக்கத்தைக் கண்டவுடன்
தோன்றியதை எழுதுகிறேன்.
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்ற
பேருரை கண்ட அதிவீரபாண்டியர்
அம்மறைமொழியினைத் தாம் அனுபவித்து
அறிந்த உண்மையெனச் சொல்வதாய்ப் படித்திருக்கிறேன்.

இறையருளால் மந்திர எழுத்துக்களின் வடிவும்,
பொருளும் அவற்றின் பிரயோகமும் தமக்குப்
புலப்பட்டதால் எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்
என்ற மறைமொழி சொன்ன அதிவீரபாண்டியர்
குறித்து மேலும் விவரமறிய ஆவல். நேரம்
கிடைக்கையில் எழுத வேண்டுகிறேன்.

அன்புடன்,
குமார்