From naga ganesan@... Sat Jun 15 05:07:11 2002
Return-Path:
Received: (qmail 3763 invoked from network); 15 Jun 2002 12:07:11 -0000
Received: from unknown (66.218.66.218) by m15.grp.scd.yahoo.com with QMQP; 15 Jun 2002 12:07:11 -0000
Received: from unknown (HELO n6.grp.scd.yahoo.com) (66.218.66.90) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 15 Jun 2002 12:07:11 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [66.218.67.139] by n6.grp.scd.yahoo.com with NNFMP; 15 Jun 2002 12:07:11 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 15 Jun 2002 12:07:10 -0000
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 15 Jun 2002 11:05:05 -0000
Received: (qmail 88797 invoked from network); 15 Jun 2002 11:05:05 -0000
Received: from unknown (66.218.66.216) by m6.grp.scd.yahoo.com with QMQP; 15 Jun 2002 11:05:05 -0000
Received: from unknown (HELO n22.grp.scd.yahoo.com) (66.218.66.78) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 15 Jun 2002 11:05:05 -0000
Received: from [66.218.67.175] by n22.grp.scd.yahoo.com with NNFMP; 15 Jun 2002 11:05:05 -0000
Date: Sat, 15 Jun 2002 11:05:04 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: kaNNOttam ennum kaziperum kArikai
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1882
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 216.88.65.175
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 18650


அன்புக்குரிய ஐயா,

இதற்கு முந்தைய மடல் அனுப்பி நாள் பல ஆகிவிட்டது. இப்பொதுதான்
வந்திருக்கிறது. ஏனென்று தெரியவில்லை.

இந்தக் குறளில் காரிகை என்பது பெண்ணையோ, முக்கியமாக மீனாக்ஷியையோ
குறிக்கவில்லை.

காரிகை என்பதை அலங்காரம், அணி என்ற பொருள்களில் திருவள்ளுவரே
பயன்படுத்துகிறார். கழிபெரும் = மிகப் பெரிய (சால உறு தவ நனி கூர் கழி
மிகலே - பவணந்தி முனிவர் நன்னூல்).

உரைநடை அல்லது விரிவாக விளங்கிவரும் ஒன்றை, சுருக்கமாக
செய்யுள் நடையில் சொல்வது காரிகை. இங்கும் ஒன்றனுக்கு மேலே
அணியும் அணி அழகூட்டுவது என்றே பொருள். யாப்பருங்கலம் - இதன்
மீது சமணர் செய்தது யாப்பருங்கலக் காரிகை. நாகார்ஜுனர்
என்ற பௌத்த குரவர் மூலமத்யமகாரிகை.
கௌடபாதர் கௌடபாதகாரிகை, சாங்கியநூல் மேல் சாங்கியகாரிகை.
காரிகை என்னும் பெயரை ஹேமசந்திரர் வரையறுத்துள்ளார்.

கழிபெரும் = மிகப் பெரிய.

அன்புடன்,
நா. கணேசன்

--- In agathiyar@y..., "sarabeswar" wrote:
> Dear Dr.Ganesan,
>
> I request you to find out the answers for these simple questions:
>
> 1. How came kaNNOttam is given the adjective - kaziperum?
>
> 2. What is the intention of your trying to find out the exact name
> Meenakshi in Cilambu when you yourself accept that the Mathurapathi
> theyvatham is Meenakshi?
>
> 3. Is it anyway going to negate my commentary to kuRaL 571? I'd
> rather prefer a direct approach. Please do so.
>
> 4. I am still waiting for your interpretation (from whatever source)
> to kuRaL 245. I'll sure elaborate on that kuRaL ONLY after that.
> Please do not give any rejoinder this time as you do normally.
>
> Thanks a ton in advance!
>
> Kumar