From sadayan50@... Sat Jun 15 06:33:17 2002
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 15 Jun 2002 13:33:15 -0000
Received: (qmail 8168 invoked from network); 15 Jun 2002 13:33:15 -0000
Received: from unknown (66.218.66.217) by m8.grp.scd.yahoo.com with QMQP; 15 Jun 2002 13:33:15 -0000
Received: from unknown (HELO web13802.mail.yahoo.com) (216.136.175.12) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 15 Jun 2002 13:33:15 -0000
Message-ID: <20020615133315.23367.qmail@...>
Received: from [213.42.1.245] by web13802.mail.yahoo.com via HTTP; Sat, 15 Jun 2002 06:33:15 PDT
Date: Sat, 15 Jun 2002 06:33:15 -0700 (PDT)
Subject: RE: [agathiyar] Arumai Tamilukkup perumai
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To:
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 18654


--- "era.murugan_achwin" wrote:

> 2) அழித்தல் தமிழில் மங்கல வழக்கில்லை. மலையாளத்தில் சட்டையைக்
> கழற்றினாலும் 'சட்டை அழிச்சு'
> தான். நல்ல புத்தகம் ஆயிரம் பிரதி விற்றால் 'ஆயிரம் கோப்பி
> விற்றழிஞ்சு' என்று சொல்வதில்
> வயிற்றெரிச்சல் இல்லை; லேசான மகிழ்ச்சி கலந்த வியப்புத்தான்
> உணர்த்தப்படும்.
>

திருமணமான முஸ்லிம் பெண்கள் 'கருசமணி/கரியமணி' என்ற நகை
அணிவார்கள்.இது தாலியை ஒத்தது. குளிக்கும்போதோ, படுக்கும் போதோ (
மத்தளராயரே சல்லாபம் பஜனை சொல்லை பாவிக்கவில்லை) இக்கரியமணி
எதிர்பாரதவிதமாக அறுந்து விட்டால் 'அறுந்து விட்டது' என்ற சொல்
அமங்கலமாகப்படுவதால் கரியமணி 'நைந்து விட்டது' என்றே சொல்வார்கள்.

> மத்தளராயன்
>


=====
அன்புடன்

சாபு
துபாய்

__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! - Official partner of 2002 FIFA World Cup
http://fifaworldcup.yahoo.com