From kisna@... Sat Jun 15 16:40:13 2002
Return-Path:
X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 15 Jun 2002 23:40:12 -0000
Received: (qmail 21919 invoked from network); 15 Jun 2002 23:40:12 -0000
Received: from unknown (66.218.66.216) by m4.grp.scd.yahoo.com with QMQP; 15 Jun 2002 23:40:12 -0000
Received: from unknown (HELO scythe.pacific.net.sg) (203.120.90.37) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 15 Jun 2002 23:40:12 -0000
Received: from smtp2.pacific.net.sg (smtp2.pacific.net.sg [203.120.90.169]) by scythe.pacific.net.sg with ESMTP id g5FNeA707702 for ; Sun, 16 Jun 2002 07:40:10 +0800
Received: from Kisna (cm17.omega56.scvmaxonline.com.sg [218.186.56.17]) by smtp2.pacific.net.sg with SMTP id g5FNeAr06897 for ; Sun, 16 Jun 2002 07:40:10 +0800
Message-Id: <3.0.6.32.20020616074643.007ce590@...>
X-Sender: kisna@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sun, 16 Jun 2002 07:46:43 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: RE: [agathiyar] Traditions#2-Saththiyam
In-Reply-To:
References: <3.0.6.32.20020613175021.007d5750@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Krishnan
X-Yahoo-Group-Post: member; u=21549133
X-Yahoo-Profile: kisnasamy08
X-Yahoo-Message-Num: 18661


அன்புக்கினிய திரு, முருகன் அவர்களுக்கு,
வணக்கம். நலம் செழிக்க.
மடலுக்கு நன்றி.
தங்கள் மடல் கண்டவுடன் இளங்கோவை தொடர்பு
கொண்டேன்.
நூலை தபாலில் அனுப்புவதாக கூறி தங்கள் முகவரி
விழைந்தாகவும், அதன் போது நேரில் சந்தித்து நூலைப்
பெற்றுக்கொள்கிறேன் என்று தாங்கள் கூறியதாக கூறினார்.
தொடர்ந்து வேலையின் காரணமாக சந்திக்கவில்லை என்றும்,
தாங்களும் தொடர்புக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.

* நான் இதுகாறும் தங்களுக்கும். ஹரி கிருஷ்ணனுக்கும்
நூல் கிடைத்திருக்கும் என்றும், நூலை படித்துக்கொண்டும்
இருப்பதாக எண்ணியுள்ளேன்.

** ஒரு பழமொழி உண்டு.
''கேட்காது கடனும், பார்க்காத உறவும் பாழ்'' என்று.

நானும் கேட்டு இருக்கவேண்டும்.

நல்லது, இப்போதாவது தங்கள் முகவரியினை கொடுக்க வேண்டி விழைகிறேன்.

நன்றி, வணக்கம்.

தங்கள் அன்பிலுறை,
கிருஷ்ணன்,
சிங்கை


At 09:30 PM 6/14/2002 +0530, you wrote:
>புத்தகம் வந்ததும் சொல்லுங்கள் போஸ். வந்து வாங்கிக் கொள்கிறேன். (அங்கே சிங்கை கிருஷ்ணன்
>சிரிக்கிறார். கூட நண்பர் நாக.இளங்கோவனும்). இதோ வரேன் என்று சொல்லி ஒரு மாதமாகிறது. வாக்குக்
>கொடுத்த அடுத்த நாள் அலுவலகம் டைடல் பார்க் போய்விட்டது...
>
>ஆமா, பெண்ட் கழன்று விட்டது என்றால் என்ன? டங்குவாரும் இதுவும் ஒரே வகை தானா?
>
>anbudan,
>EraMurukan
>
> -----Original Message-----
> From: Dr.P.Chandra Bose [mailto:cbose@...]
>
> நமக்கு தான் இலக்கை அடைய எந்த கல்லையும் திருப்பாமல் விடுவதில்லையே. 1994 முதல் கணிப்பொறி
> இதழ்களில் எழுதிய கட்டுரைகள், நூல் கணிப்புகள், கேள்வி பதில்கள் என அத்தனையும் குறித்து எடுத்து,
> ஒவ்வொன்றிற்கும் நிழல் நகல் மூன்று எடுத்து, பல தலைப்புகளில் அவற்றை அடுக்கி, நூலாக மாற்றி அப்பப்பா
> பெண்டு கழன்று விட்டது.
>
>
>[Non-text portions of this message have been removed]
>
>
>
>---------------------------------------------------------------------------
------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------
------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>

For Your Bookmark.
```````````````````````````
www.singaiinayam.com.sg
http://www.geocities.com/singaikrish/