From aysh@... Sat Jun 15 17:22:07 2002
Return-Path:
X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 16 Jun 2002 00:22:05 -0000
Received: (qmail 42533 invoked from network); 16 Jun 2002 00:22:05 -0000
Received: from unknown (66.218.66.217) by m9.grp.scd.yahoo.com with QMQP; 16 Jun 2002 00:22:05 -0000
Received: from unknown (HELO webmail5.maa.sify.net) (202.144.76.21) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 16 Jun 2002 00:22:05 -0000
Received: (qmail 23368 invoked by uid 7002); 16 Jun 2002 05:51:59 +0530
Received: from unknown (HELO webmail5.maa.sify.net) (202.144.76.21) by webmail5.maa.sify.net with SMTP; 16 Jun 2002 05:51:59 +0530
Received: (qmail 23361 invoked by uid 7002); 16 Jun 2002 05:51:58 +0530
Received: from unknown (HELO User) (210.214.130.15) by webmail5.maa.sify.net with SMTP; 16 Jun 2002 05:51:58 +0530
To:
Subject: RE: Follow-up - RE: [agathiyar] Traditions#2-Saththiyam
Date: Sun, 16 Jun 2002 05:50:53 +0530
Message-ID:
MIME-Version: 1.0
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
In-Reply-To: <3.0.3.32.20020616064428.0073e0e8@...>
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
Importance: Normal
From: "era.murugan achwin"
X-Yahoo-Group-Post: member; u=35388564
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 18662

எது எப்படியோ, உங்களோடு ஒரு நூற்றிருபத்தைந்து வருடம் முந்திய காலத்திற்குள்நுழைந்து திரிந்து வந்த
மாதிரி இருக்கிறது. நன்றி.

'பிள்ளையைப் போட்டுத் தாண்டுவியா' என்று ஒரு தமிழ்ப் படத்தில் - உர்வசி நடித்த படம் வரும். அதுவும்
நடப்பில் இருப்பதா?

(தமிழில் ஊர்வசி என்று இழுக்கிறார்கள். மலையாளத்தில் உர்வசி என்று அந்தம்மாவைக் கொஞ்சம்போல்
ஒல்லியாக்கி விடுகிறார்கள். வடமொழியில் எப்படி வரும் என்பது துணைக்கேள்வி).

மாண்புமிகு சபாநாயகர் இரண்டு கேள்விகளையும் உடுக்குறியிட்ட கேள்விகளாக எடுத்துக் கொண்டு பதில்
அளிக்கும்படி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வருகிறேன்.

('calling attention motion' என்றால் நான் ரொம்பநாள் 'கொஞ்சம் இருங்கப்பா .. வயத்தைக்
கலக்குது .. வெளியே போய்ட்டு வரேன்' என்று நாடாளுமன்றம் நடக்கும்போது உறுப்பினர் வெளியே
அவசரமாக எழுந்து போகிற சமாச்சாரம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்).

மத்தளராயன்


துணியைப் போட்டுத் தாண்டி செய்யும்சத்தியம், அவ்வளவு
வலுவானதாகக் கருதப்பட்டிருக்கிறது.
அதை எடுத்துக்காட்டவே இவ்வளவு நீளமாகக் கதை
சொல்லவேண்டி வந்துவிட்டது:-)

அன்புடன்

ஜெயபாரதி





[Non-text portions of this message have been removed]