From aysh@... Sat Jun 15 17:29:37 2002
Return-Path: X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 16 Jun 2002 00:29:37 -0000
Received: (qmail 2841 invoked from network); 16 Jun 2002 00:29:37 -0000
Received: from unknown (66.218.66.216) by m11.grp.scd.yahoo.com with QMQP; 16 Jun 2002 00:29:37 -0000
Received: from unknown (HELO webmail5.maa.sify.net) (202.144.76.21) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 16 Jun 2002 00:29:36 -0000
Received: (qmail 26204 invoked by uid 7002); 16 Jun 2002 05:59:31 +0530
Received: from unknown (HELO webmail5.maa.sify.net) (202.144.76.21) by webmail5.maa.sify.net with SMTP; 16 Jun 2002 05:59:31 +0530
Received: (qmail 26189 invoked by uid 7002); 16 Jun 2002 05:59:29 +0530
Received: from unknown (HELO User) (210.214.130.15) by webmail5.maa.sify.net with SMTP; 16 Jun 2002 05:59:29 +0530
To: Subject: RE: [agathiyar] Traditions#2-Saththiyam
Date: Sun, 16 Jun 2002 05:58:25 +0530
Message-ID: MIME-Version: 1.0
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
In-Reply-To: <3.0.6.32.20020616074643.007ce590@...>
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
Importance: Normal
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=35388564
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 18663
கிருஷ்ணன் அய்யா,
இரண்டு பேருக்கும் வேலை மும்முரம். வெள்ளென எழுந்து போய், ராத்திரி ஒன்பது மணிக்கப்புறம் திரும்பி
வருவதால் இளங்கோவனைச் சந்திக்க இதுவரை முடியவில்லை. புத்தகம் வாங்குவதைச் சாக்காக வைத்தாவது அவரைச்
சந்திக்க நினைத்திருந்தேன். நேற்றைக்குக் கொஞ்சம் சீக்கிரம் திரும்பினாலும், தொடர்கதை எழுத
உட்கார்ந்து விட்டேன். இன்னும் இரண்டு வாரத்தில் நாடு விட்டு நாடு போக மூட்டை முடிச்சுகளைக் கட்ட வேண்டி
இருப்பதால், வாக்குக் கொடுத்ததை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம். முதல் பத்து அத்தியாயம் எழுதிக்
கொடுத்தாகி விட்டது. அடுத்த பத்து - இதோ சமையல் நடந்து கொண்டு இருக்கிறது.
என் முகவரி : 38, வெங்கட்நாராயணா தெரு, (2B டி.வி.எஸ் அப்பார்ட்மெண்ட்ஸ்), தி.நகர், சென்னை 600
017.
பழமொழிக்கு ஸ்பெஷல் நன்றி. பார்க்காத உறவு எப்படிப் பாழாகிப் போகும் என்று விளக்க வேண்டுகிறேன்.
anbudan,
EraMurukan
-----Original Message-----
From: Krishnan [mailto:kisna@...]
Sent: Sunday, June 16, 2002 5:17 AM
To: agathiyar@yahoogroups.com
Subject: RE: [agathiyar] Traditions#2-Saththiyam
அன்புக்கினிய திரு, முருகன் அவர்களுக்கு,
வணக்கம். நலம் செழிக்க.
மடலுக்கு நன்றி.
தங்கள் மடல் கண்டவுடன் இளங்கோவை தொடர்பு
கொண்டேன்.
நூலை தபாலில் அனுப்புவதாக கூறி தங்கள் முகவரி
விழைந்தாகவும், அதன் போது நேரில் சந்தித்து நூலைப்
பெற்றுக்கொள்கிறேன் என்று தாங்கள் கூறியதாக கூறினார்.
தொடர்ந்து வேலையின் காரணமாக சந்திக்கவில்லை என்றும்,
தாங்களும் தொடர்புக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.
* நான் இதுகாறும் தங்களுக்கும். ஹரி கிருஷ்ணனுக்கும்
நூல் கிடைத்திருக்கும் என்றும், நூலை படித்துக்கொண்டும்
இருப்பதாக எண்ணியுள்ளேன்.
** ஒரு பழமொழி உண்டு.
''கேட்காது கடனும், பார்க்காத உறவும் பாழ்'' என்று.
நானும் கேட்டு இருக்கவேண்டும்.
நல்லது, இப்போதாவது தங்கள் முகவரியினை கொடுக்க வேண்டி விழைகிறேன்.
நன்றி, வணக்கம்.
தங்கள் அன்பிலுறை,
கிருஷ்ணன்,
சிங்கை
At 09:30 PM 6/14/2002 +0530, you wrote:
>புத்தகம் வந்ததும் சொல்லுங்கள் போஸ். வந்து வாங்கிக் கொள்கிறேன். (அங்கே சிங்கை கிருஷ்ணன்
>சிரிக்கிறார். கூட நண்பர் நாக.இளங்கோவனும்). இதோ வரேன் என்று சொல்லிஒரு மாதமாகிறது.
வாக்குக்
>கொடுத்த அடுத்த நாள் அலுவலகம் டைடல் பார்க் போய்விட்டது...
>
>ஆமா, பெண்ட் கழன்று விட்டது என்றால் என்ன? டங்குவாரும் இதுவும் ஒரே வகை தானா?
>
>anbudan,
>EraMurukan
>
> -----Original Message-----
> From: Dr.P.Chandra Bose [mailto:cbose@...]
>
> நமக்கு தான் இலக்கை அடைய எந்த கல்லையும் திருப்பாமல் விடுவதில்லையே. 1994 முதல் கணிப்பொறி
> இதழ்களில் எழுதிய கட்டுரைகள், நூல் கணிப்புகள், கேள்வி பதில்கள் என அத்தனையும் குறித்து எடுத்து,
> ஒவ்வொன்றிற்கும் நிழல் நகல் மூன்று எடுத்து, பல தலைப்புகளில் அவற்றை அடுக்கி, நூலாக மாற்றி
அப்பப்பா
> பெண்டு கழன்று விட்டது.
>
>
>[Non-text portions of this message have been removed]
>
>
>
>---------------------------------------------------------------------------
------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>
For Your Bookmark.
```````````````````````````
www.singaiinayam.com.sg
http://www.geocities.com/singaikrish/
--------------------------------------------------------------------------
-------
For archives click
http://groups.yahoo.com/group/agathiyar/messages
--------------------------------------------------------------------------
-------
Your use of Yahoo! Groups is subject to the Yahoo! Terms of Service.
[Non-text portions of this message have been removed]