From aysh@... Sat Jun 15 18:26:37 2002
Return-Path: X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 16 Jun 2002 01:26:36 -0000
Received: (qmail 50407 invoked from network); 16 Jun 2002 01:26:36 -0000
Received: from unknown (66.218.66.216) by m8.grp.scd.yahoo.com with QMQP; 16 Jun 2002 01:26:36 -0000
Received: from unknown (HELO webmail5.maa.sify.net) (202.144.76.21) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 16 Jun 2002 01:26:35 -0000
Received: (qmail 21034 invoked by uid 7002); 16 Jun 2002 06:56:28 +0530
Received: from unknown (HELO webmail5.maa.sify.net) (202.144.76.21) by webmail5.maa.sify.net with SMTP; 16 Jun 2002 06:56:28 +0530
Received: (qmail 21027 invoked by uid 7002); 16 Jun 2002 06:56:27 +0530
Received: from unknown (HELO User) (210.214.130.120) by webmail5.maa.sify.net with SMTP; 16 Jun 2002 06:56:27 +0530
To: "Agathiyar@Yahoogroups. Com" Subject: FW: வணக்கம்.j1Lg==
Date: Sun, 16 Jun 2002 06:55:24 +0530
Message-ID: MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
Importance: Normal
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=35388564
X-Yahoo-Message-Num: 18664
அவரும் தனிமடலாக எழுத நினைத்து சபையில் இட்டார். நானும் தனிமடல்
என்றே நினைத்துப் பதிலும் கொடுத்தேன். ஆனால் என்ன? நம் நண்பர்களின்
தனிமடலாட்டமும் சுவையானது தானே .. சிங்கை கிருஷ்ணன் அனுப்பிய
தனி மறுமொழியும் அன்பர்கள் சுவைக்க அவையில் வைக்கப் படுகிறது.
one more calling attention motion!
anbudan,
EraMurukan
-----Original Message-----
From: Krishnan [mailto:kisna@...]
Sent: Sunday, June 16, 2002 6:50 AM
To: era.murugan_achwin
Subject: RE: வணக்கம்.j1Lg==
பணத்தை கொடுத்துவிட்டு அதனை நாம் கேட்காமல் விட்டுவிட்டால்
கொடுத்த பணம் நமக்கு திரும்பி வருவது மிக அபூர்வம்.
கொடுத்த பணத்தை திரும்பக் கொடுக்கும்படி அடிக்கடி
நினைவூட்டல் இருந்தால்தான் பணம் திரும்பிவரும்.
அதேபோல்தான் உறவு.
பலகாலம் பார்க்காத உறவில் சுவையில்லை.
அடிக்கடி பார்க்கும்போது அவர்களின் நல்லது,
கெட்டது - சுகம், துக்கம் - குடும்ப பிணைப்பு
போன்ற விழயங்கள் நம்மோடு பகிர்ந்துக்
கொள்ளூம்போது இவர்களும் நம் குடும்பத்தினர்
என்ற எண்ணம் மேலாங்கி இருக்கும்.
ஆடிக்கொரு முறை,அமாவாசைக்கு ஒரு முறை என்று
பேருக்காக சென்று பார்க்க்கும் உறவில் நாளடையில்
இல்லாது போய்விடும்.
முகம் பார்க்காத நட்பு வேறு வகை.
ஒத்த முகங்கள் நட்பை வளர்ப்பதில்லை.
ஒத்த கருத்துக்கள்தான் நட்பை வளர்க்கிறது.
ஆகையால் '' முக நக நட்பு நட்பன்று-
நெஞ்சத்தக நட்பே நட்பு'' என்கிறார் வள்ளுவர்.